Monthly Archives: November, 2024

BGT 2024-25: “இந்தியா சிறந்த அணி; ஆனாலும் நாங்கள்..!'' – சவாலுக்குத் தயாரான பேட் கம்மின்ஸ்

பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் ஆஸ்திரேலியாவில் நாளை தொடங்குகிறது. இதில், நியூசிலாந்துடனான வரலாற்றுத் தோல்வியிலிருந்து மீண்டெழவும், தொடர்ச்சியாக 5-வது முறையாக பார்டர் கவாஸ்கர் டிராபியை வென்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்யவும், ஒன்றிரண்டு சீனியர்களை மட்டும் வைத்துக்கொண்டு இளம் படையாக இறங்கியிருக்கிறது இந்தியா.BGT 2024-25 – பேட் கம்மின்ஸ், ஜஸ்பிரித் பும்ராBumrah: `நான் மித வேகபந்துவீச்சாளரா?!’ – ஆஸியில் பத்திரிகையாளர் கேள்விக்கு கேப்டன் பும்ரா பதிலடிமறுபக்கம், இந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தையும், ஒருநாள் உலகக்…

அமெரிக்காவில் அதானி மீது பல கோடி முறைகேடு புகார் – பின்னணி என்ன?|U.S. Court fraud complaint against Adani – What is the background?

சோலார் எனர்ஜி திட்ட ஒப்பந்த விவகாரத்தில் முதலீட்டைப் பெற அமெரிக்க முதலீட்டாளர்களை பொய் சொல்லி ஏமாற்றியதாகவும், அதற்காக இந்திய அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாகவும் கௌதம் அதானி மீது பரபரப்பு குற்றச்சாட்டை அமெரிக்க வழக்கறிஞர்கள் சுமத்தியிருக்கிறார்கள். Published:Just NowUpdated:Just Nowகௌதம் அதானி Source link

‘இவர் மீது ஒரு கண் வையுங்கள்’ – ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியை புகழும் மோர்கெல்! | Morkel praises team india all rounder Nitish Kumar Reddy

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை (நவ.22) பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் தொடங்கவுள்ள நிலையில் இளம் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி குறித்து இந்திய பவுலிங் பயிற்சியாளர் மோர்னி மோர்கெல் பெரிதும் நம்பிக்கை வைத்து அவரது திறமைகளை விதந்தோதியுள்ளார். குறிப்பாக இந்த பார்டர் கவாஸ்கர் டிராபியில் நிதிஷ் குமார் ரெட்டியை கூர்ந்து கவனியுங்கள் என்று மோர்கெல் கூறுகிறார் என்றால் விஷயம் இல்லாமல் இப்படி அவர் கூற வாய்ப்பில்லை…

வங்கிக் கொள்ளை: ஸ்காட்லாந்து யார்டு போலீசையே திகைக்கச் செய்த கொள்ளை – 53 ஆண்டுகளாக மர்மம் விலாகதது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பேக்கர் தெருவில் அமைந்திருக்கும் லாய்ட்ஸ் வங்கி கட்டுரை தகவல்எழுதியவர், பெத்தன் பெல்பதவி, பிபிசி செய்திகள் 20 நவம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்1971-ஆம் ஆண்டின் இலையுதிர் காலம் அது. வரலாற்றில் பிரமிப்பை ஏற்படுத்திய ஒரு வங்கிக் கொள்ளையை அரங்கேற்றியிருந்தனர் அந்த ஒரு குழுவினர்.திறமையான, அமைதியான, குற்ற தொடர்புகள் கொண்ட அந்த குழுவினர், ஷெர்லாக் ஹோம்ஸ் கதையால் ஈர்க்கப்பட்டு ஒரு வார இறுதியில் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றினர். வங்கியில் பணத்தை பத்திரமாக…

Asia Cup : ‘சென்னையில் சர்வதேச கூடைப்பந்து போட்டி; களமிறங்கும் இந்தியா!’ – விவரம் என்ன? | Basket Ball Asia Cup Qualifiers

சென்னையில் ஆசியக்கோப்பை கூடைப்பந்துக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடக்கவிருக்கிறது. அதைப்பற்றிய விவரங்கள் இங்கே.Published:Yesterday at 4 PMUpdated:Yesterday at 4 PMAadhav Arjun நன்றி

“ஒரு நல்ல மனிதனாக நினைவில் நிற்க விரும்புகிறேன்” – டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் நெகிழ்ச்சி! | Rafael Nadal speech at Davis Cup after retirement

மலகா: தொழில்முறை டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரஃபேல் நடால். டேவிஸ் கோப்பை தொடரின் காலிறுதி சுற்றில் நெதர்லாந்து வீரரிடம் தோல்வியடைந்த நிலையில் கலங்கிய கண்களுடன் நடால் விடைபெற்றார். இந்த டேவிஸ் கோப்பை தொடருடன் தான் ஓய்வு பெறுவதை கடந்த மாதமே நடால் அறிவித்துவிட்டதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. நெதர்லாந்து அணியின் போடிக் வான் டி-யை எதிர்த்து களமிறங்கிய நடால், ஆரம்பத்தில் முன்னேறினாலும், முதல் செட்டில் 4-6 என்ற கணக்கிலும் இரண்டாவது…

ஈ.கோலை: அமெரிக்காவில் ஆர்கானிக் கேரட்டுகள் மொத்தமாக திரும்ப பெறப்பட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்அமெரிக்காவில், ஈ.கோலை (E. Coli.) தொற்று ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, நாடு முழுவதும் உள்ள உணவுப் பொருள் விற்பனையகங்களில் விற்கப்படும் ஆர்கானிக் மற்றும் பேபி கேரட்டுகளை மொத்தமாக திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஈ.கோலை தொற்று பாதிப்பால் இதுவரை, 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 18 மாகாணங்களில் 39 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) தெரிவித்துள்ளது.டிரேடர் ஜோஸ், ஹோல் ஃபுட்ஸ்…

Messi: 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு வரும் மெஸ்ஸி – எங்கு… எப்போது தெரியுமா?! | Lionel Messi set to play in India

குறிப்பாக கால்பந்து விளையாட்டை பிரதானமாக கொண்டு இருக்கும் கேரளாவில் மெஸ்ஸிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. Published:Today at 7 PMUpdated:Today at 7 PMமெஸ்ஸி நன்றி

Rain Alert: தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; சென்னை நிலை என்ன? – வானிலை ஆய்வு மையம் தகவல்! | Live | South Tamil Nadu Rain Warning Chennai Weather Report

அதனால், திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் வெகு கனமழைப் பெய்ய வாய்ப்பிருப்பதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்படுகிறது. மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்ய வாய்ப்பிருக்கிறது.மேலும், வரும் 23-ம் தேதி உருவாகக்கூடிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், 24, 25-ம்…

1 8 9 10 11 12 30