Monthly Archives: November, 2024

மஞ்சள், மிளகாய் இரண்டையும் உணவில் சேர்ப்பது உடலுக்கு நல்லதா? ஆபத்தை விளைவிக்குமா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தினமும் மிளகாய் சாப்பிடுபவர்களுக்கு, இறப்புக்கான ஆபத்து குறைவதாக, ஒரு ஆய்வு கூறுகிறதுகட்டுரை தகவல்எழுதியவர், ஜெஸிகா பிரவுன் பதவி, பிபிசி 10 நவம்பர் 2024, 03:57 GMTபுதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர்மிளகாய், மஞ்சள் மற்றும் மற்ற மசாலா பொருட்கள் ஆரோக்கியத்திற்கு பலனளிக்கும் என்ற கூற்றுகள் உள்ளன. “நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்” என்றும் கூறப்படுவது உண்டு. ஆனால், நம் உணவில் இத்தகைய மசாலா பொருட்கள் உண்மையில் ஆரோக்கியத்தை அளிக்கிறதா? உடல்நலக்குறைவு ஏற்படுவதிலிருந்து…

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: சென்னை – மும்பை ஆட்டம் டிரா | ISL Football Chennai vs Mumbai match Draw

சென்னை: ஐஎஸ்எல் தொடரில் நேற்று சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி – மும்பை சிட்டி எஃப்சி அணிகள் மோதின. இந்த ஆட்டம் ஐஎஸ்எல் தொடரின் 1000-வது ஆட்டமாக அமைந்தது. ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் கானர் ஷீல்ட்ஸ் உதவியுடன்பந்தை பெற்ற சென்னையின் எஃப்சி அணியின் வின்சி பரேட்டோ பந்தை வேகமாககடத்திச் சென்று பாக்ஸ் பகுதியின் வலது புறத்தில் இருந்து இலக்கை நோக்கி அடித்தார். ஆனால் அதை மும்பை சிட்டி எஃப்சிஅணியின் கோல்கீப்பர் புர்பா லாசென்பா…

IND vs SA: அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன்; அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி! | first t20 match indian team beat south africa

சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 107 ரன்களை விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். Published:Yesterday at 9 AMUpdated:Yesterday at 9 AMIND vs SA நன்றி

டொனால்ட் டிரம்பின் புதிய நிர்வாகக் குழுவில் இடம்பெறப் போவது யார்?

காணொளிக் குறிப்பு, டொனால்ட் டிரம்பின் புதிய நிர்வாகக் குழுவில் இடம்பெறப் போவது யார்?டொனால்ட் டிரம்பின் புதிய நிர்வாகக் குழுவில் இடம்பெறப் போவது யார்? – வீடியோ3 மணி நேரங்களுக்கு முன்னர்பணக்காரர்கள், அதிகாரம் மிக்கவர்கள், அரசியல் செல்வாக்கு கொண்டவர்களால் டொனால்ட் டிரம்ப் சூழப்பட்டுள்ளார்.அமெரிக்காவில் அமையவிருக்கும் புதிய அரசில் பங்குபெற அவர்கள் போட்டியிடுகிறார்கள்.ஈலோன் மஸ்க்-கிற்கு பதவி கிடைக்குமா?இதற்கு இடையூறுகள் நேருமா?மேலதிகத் தகவல்கள் காணொளியில்.பட மூலாதாரம், Getty Images Source link

“நான் அப்படித்தான் விளையாடுவேன்” –  ஆஸி., லெஜண்டுக்கு ஃபிரேசர் மெக்கர்க் பதிலடி | Fraser McGurk responds to Ian Healy schoolyard comments

பாகிஸ்தானுக்கு எதிராக நடந்து வரும் ஒருநாள் தொடர் 1-1 என்று சமன் ஆன நிலையில், ஆஸ்திரேலிய பேட்டர்கள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களிடம் திணறினர். தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட், ஐபிஎல் டெல்லி கேப்பிடல்ஸ் அதிரடி புகழ் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் ஆகியோர் ஆடும் ஆட்டத்தை ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் இயன் ஹீலி கடுமையாக விமர்சித்துள்ளார். மெல்போர்னில் ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டியை நூலிழையில் வென்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சில் சிக்கி 164…

BCCI யின் 6 மணி நேர மீட்டிங்; எச்சரிக்கப்பட்ட ரோஹித் – கம்பீர் இணை? – பின்னணி என்ன? | BCCI’s Urgent Meeting with Rohit & Gambhir

பார்டர் கவாஸ்கர் தொடர் சார்ந்து கம்பீருக்கும் ரோஹித்தும் சில முக்கியமான எச்சரிக்கைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.Published:Today at 11 AMUpdated:Today at 11 AMகம்பீர் – ரோஹித் நன்றி

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் – அடுத்தது என்ன?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கட்டுரை தகவல்ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி நாளான வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) அன்று, அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏ தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து அமளி மற்றும் கைகலப்பு ஏற்பட்டது.நவம்பர் 8-ஆம் தேதி கூட்டத் தொடர் துவங்கியதும், பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 370-வது சட்டப்பிரிவு தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவையில் சலசலப்பை ஏற்படுத்தினார்கள். மேலும்…

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்: முதலிடத்துக்கு முன்னேறினார் அர்ஜுன் எரிகைசி | Chennai Grand Masters 2nd Edition

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 4-வது நாளான நேற்று 4-வது சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் முதல் போர்டில் ஈரானின் அமீன் தபதாபேயியுடன் பலப்பரீட்சை நடத்தினார் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி. கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன் எரிகைசி 52-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர், முழுமையாக…

1 19 20 21 22 23 30