Monthly Archives: November, 2024
Gambhir : `இது கஷ்டமான வேலைன்னு தெரிஞ்சுதான் வந்தேன்’ | Gautham Gambhir Press Meet ahead of BGT
பார்டர் கவாஸ்கர் தொடருக்காக ஆஸ்திரேலியா கிளம்பும் முன் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பத்திரிகையாளர்களை சந்தித்து சில முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பேசியிருக்கிறார்.Published:Just NowUpdated:Just NowGambhir நன்றி
ரஷ்யா – யுக்ரேன் போரில் டிரம்பின் நிலைப்பாடு எப்படி இருக்கும்? அவரது முன்னாள் ஆலோசகர் தகவல்
பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப் போரை நிறுத்துவது குறித்து அமெரிக்க தேர்தல் பரப்புரையில் தொடர்ச்சியாக குறிப்பிட்டு வந்தார்.கட்டுரை தகவல்எழுதியவர், சோஃபியா ஃபெரெய்ரா சாண்டோஸ்பதவி, பிபிசி செய்திகள் 10 நவம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்காவில் அமையவிருக்கும் புதிய நிர்வாகம், யுக்ரேன் ரஷ்யாவிடம் இழந்த பிராந்தியங்களை மீட்பதற்கு உதவுவதைக் காட்டிலும், அமைதியை நிலை நிறுத்தவே முக்கியத்துவம் அளிக்கும் என்று டொனால்ட் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் கூறியுள்ளார்.ப்ரையன் லான்ஸா என்ற அந்த ஆலோசகர் 2024-ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலில்…
2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா இன்று மோதல் | India vs South Africa to play in second T20 cricket match today
கெபெர்ஹா: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கெபெர்ஹா நகரில் இன்று இரவு நடைபெற உள்ளது. இரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் டர்பன் நகரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 203 ரன்கள் இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த வெற்றியால் டி20 தொடரில் இந்திய அணி 1-0…
Durai Vaiko: `மகளின் விருப்பத்திற்காகவே இந்து மத முறைப்படி திருமணம் நடந்தது!' – துரை வைகோ விளக்கம்
மறுமலர்ச்சி திமுக பொதுச் செயலாளர் வைகோவின் பேத்தியும் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோவின் மகளுமான வானதி ரேணுவுக்கும் சென்னையைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணனுக்கும் கடந்த 7ம் தேதி சென்னை திருவேற்காட்டில் வைத்து திருமணம் நடந்தது.முதல் நாள் அதாவது 6ம் தேதி நடந்த திருமண வரவேற்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள், கனிமொழி எம்.பி., முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபுசங்கர் உள்ளிட்ட சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்,…
5 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி: தென் ஆப்பிரிக்கா வெற்றி | SA vs IND 2-வது டி20 | varun chakaravarthy 5 wickets south africa won team india in second t20i
கெபெர்ஹா: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் இந்திய சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது போட்டி கெபெர்ஹாவில் உள்ள செயின்ட்…
தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் எதிர்பார்த்தது என்ன, அவர் வழங்கியது என்ன?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இந்திய நீதித்துறையின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைமை நீதிபதிகளில் ஒருவரான தனஞ்சய் யஷ்வந்த் சந்திரசூட் (டி.ஒய். சந்திரசூட்) நவம்பர் 10-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அவரது பதவிக்காலம் பல காரணங்களால் விமர்சனத்துக்குள்ளானது.அவரால் நீதிமன்றம் செயல்படும் விதத்தை மாற்றியமைக்க முடியும், அவர் பெரும்பான்மை பலம் கொண்ட ஓர் அரசாங்கத்தை எதிர்ப்பார், சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வார், எனப் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் அவரை நம்பியவர்கள் ஏராளம்.எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருந்ததாலோ…
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்: 5-வது சுற்றை டிரா செய்தார் அர்ஜுன் எரிகைசி | chennai grand masters Arjun Erikaisi draws 5th round
சென்னை: இந்தியாவின் வலுவான கிளாசிக்கல் செஸ் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 5-வது நாளான நேற்று 5-வது சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் அர்ஜுன் எரிகைசி வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். இந்த ஆட்டம் 44-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. 7 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில்…
Delhi Ganesh : ‘அற்புதமான மனிதர், நல்ல நடிகர்…’ – ரஜினி, விஜய் டு அண்ணாமலை… இரங்கல் பதிவுகள்! | RIP posts for Delhi Ganesh on X
நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு திரையுலகத்தை சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் என பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவருடைய மரணம் குறித்து எக்ஸ் தளத்தில் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பதிவிட்டிருக்கும் பதிவுகள்…நடிகர் ரஜினிகாந்த்: “என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி”. Source link
Ashwin: ‘இந்தியாவை விட நியூசிலாந்து தகுதியான அணியாக இருந்தது!’ – ஒயிட் வாஷ் பற்றி அஷ்வின்! | Ashwin about Whitewash against Newzealand
போட்டிகளை வெல்ல கொஞ்சம் அதிர்ஷ்டம் வேண்டும். அதிர்ஷ்டம் எளிதில் கைக்கு வந்துவிடாது. நாம் அதற்காக உழைக்க வேண்டும். அதிர்ஷ்டத்தை சம்பாதிக்க வேண்டும். நாங்கள் அதிர்ஷ்டத்தை கையில் பிடிக்க எதையும் செய்யவில்லை. – அஷ்வின்Published:Today at 12 PMUpdated:Today at 12 PMAshwin நன்றி









