Monthly Archives: November, 2024

IPL Mega Auction: ‘இந்தியா சிமெண்ட்ஸ் Vs ரிலையன்ஸ்’ தோனியை CSK வாங்கிய கதை | 2008 Auction Rewind – 1| How CSK bought Dhoni in Mega Auction 2008

மும்பை அணி தோனியின் விலையை 1 மில்லியன் டாலராக உயர்த்திவிட்டது. ஏல அரங்கம் மொத்தமும் வியப்பில் ஆழ்ந்தது. இந்திய மதிப்பில் 4 கோடி ரூபாய். 2008 இல் பிசிசிஐயின் வருடாந்திரா ஒப்பந்தப்படி க்ரேட் A வில் தோனி இருந்தார். அந்த க்ரேடில் இருப்பவர்களுக்கு வருட சம்பளம் 60 லட்ச ரூபாய்தான். Published:35 mins agoUpdated:35 mins agoIPL Auction | Dhoni | CSK நன்றி

Doctor Vikatan: வியர்வைக்கும் எடைக்குறைப்புக்கும் தொடர்பு உண்டா? | Is there a link between sweating and weight loss?

Doctor Vikatan: நான் 37 வயது ஆண். எனக்கு மிதமான உடற்பயிற்சி (cardio) செய்யும் போது அதிக வியர்வை வெளியேறும். எடை இழப்பிற்கும் வியர்வைக்கும் தொடர்பு இல்லை என்பதை நான் அறிவேன். உடற்பயிற்சியில் ஏற்படும் வியர்வையை எப்படிப் புரிந்துகொள்வது?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்  Source link

ஜடா நாத்ரா: இந்தியாவின் இந்த சமூகத்தில் விவாகரத்து பெற கணவருக்கு பெண்கள் பல லட்சம் பணம் கொடுப்பது ஏன்?

கட்டுரை தகவல்“குழந்தைப் பருவத்திலேயே எங்களுக்கு நிச்சயம் செய்துவிடுவார்கள். அதன் பிறகு அந்த பெண்ணின் வாழ்க்கையில் எல்லா முடிவுகளையும் மாப்பிள்ளை வீட்டார் தான் எடுப்பார்கள். ஒருவேளை அந்த பெண்ணுக்கு இந்த உறவிலிருந்து வெளியில் வர வேண்டும் என்றால் அதற்கு பணம் கொடுக்க வேண்டும். என்னிடம் எனது கணவர் வீட்டார் ரூ. 18 லட்சம் கேட்டுள்ளனர்.”மத்திய பிரதேசத்திலுள்ள ராஜ்கர் மாவட்டத்தில் இருக்கும் கெளஷல்யா இவ்வாறு கூறுகிறார். இந்த நடைமுறை பல தலைமுறைகளாக அங்கு நடப்பதாகவும் இதை ‘ஜடா நாத்ரா’ என்று…

போபண்ணா ஜோடி முதல் ஆட்டத்தில் தோல்வி | Bopanna ebden pair loses in the first game atp finals

துரின்: ஏடிபி பைனல்ஸ் தொடர் இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி தங்களது முதல் ஆட்டத்தில் இத்தாலியின் சிமோன் பொலேலி, ஆண்ட்ரியா வவஸ்சோரி ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் போபண்ணா – எப்டன் ஜோடி 2-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டம் 56 நிமிடங்கள் நடைபெற்றது. போபண்ணா – எப்டன் ஜோடி தங்களது அடுத்த ஆட்டத்தில் எல்…

Netherlands: 15 ஆண்டுகளாக முடியாத கொலை வழக்கு; குற்றவாளியைக் கண்டுபிடிக்க 3D விடியோ வெளியிட்ட போலீஸ்

ஹங்கேரியாவின் நைரெகிஹாசாவில் (Nyíregyháza) பிறந்தவர் பெர்னாடெட் சாபோ. சிறுவயது முதல் வறுமையில் வாடிய குடும்பம், நெதர்லாந்துக்குக் குடிபெயர்ந்தது. ஒருகட்டத்தில் வறுமையின் காரணமாக பெர்னாடெட் சாபோ பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டார். பெர்னாடெட் சாபோ2009 பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி பாலியல் குற்றங்களில் ஈடுபட்டிருந்தார். குறிப்பிட்ட நேரம் கடந்தும், பெர்னாடெட் சாபோவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்பதால், அவரின் தோழிகள் பெர்னாடெட் சாபோவைத் தேடிச் சென்றிருக்கிறார்கள். அங்கு 10-க்கும் மேற்பட்ட இடத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்…

CT 25: “நீங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு வந்த விளையாடுவதில்லை?” – ரசிகரிடம் மௌனம் கலைத்த சூர்யகுமார் யாதவ் | why are you not coming to Pakistan fan asks india t20 skipper suryakumar yadav

பாகிஸ்தானில் அடுத்தாண்டு பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் ஐ.சி.சி-யின் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்குமா என்ற கேள்வி மாறி, தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறுமா அல்லது வேறு நாட்டுக்கு மாற்றப்படுமா என்று சூழல் உருவாகியிருக்கிறது. காரணம், பாதுகாப்பு காரணமாக 2008 முதல் இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுவதை நிறுத்திவிட்டது. நன்றி

இந்தியா பாகிஸ்தான்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை பாகிஸ்தானில் விளையாட மறுத்ததா இந்திய அணி?

பட மூலாதாரம், Getty Images2 மணி நேரங்களுக்கு முன்னர்பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணியை பி.சி.சி.ஐ அனுப்ப மறுத்ததாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) முதல் பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து பி.சி.சி.ஐ தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இருப்பினும், அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடாது என்று பி.சி.சி.ஐ தெரிவித்ததாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் ஐ.சி.சி தெரிவித்துள்ளது என பாகிஸ்தான் ஊடகங்களில் கூறப்படுகின்றன.…

“தயவு செய்து கம்பீரை செய்தியாளர்களிடம் நெருங்க விடாதீர்கள்; உளறுகிறார்” – சஞ்சய் மஞ்சுரேக்கர் | Sanjay Manjrekar Blasts Gautam Gambhirs Press Conference

புது டெல்லி: பார்டர் கவாஸ்கர் டிராபி, நியூஸிலாந்துக்கு எதிராக 3-0 முற்றொழிப்பு படுதோல்வி ஆகியவை பற்றியும் விராட் கோலி, ரோஹித் சர்மா மோசமான பேட்டிங் நிலை பற்றியும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சமீபத்தில் அளித்த பேட்டியில், விராட் கோலி குறித்து ரிக்கி பாண்டிங் சொன்ன கருத்து தொடர்பான கேள்விக்கு, கம்பீர் அளித்த பதில் சஞ்சய் மஞ்சுரேக்கர் உள்ளிட்டோரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. ‘விராட் கோலி கடந்த 5 வருடத்தில் 2 சதங்கள் மட்டுமே…

Dhanush Lineup: 'இட்லி கடை, NEEK, குபேரா, D55…' – லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

ஒரே சமயத்தில் நடிப்பு, இயக்கம் என இரண்டு டிராக்கிலும் அதிரடியாகக் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். ‘ராயன்’ படத்திற்குப் பின் இரண்டு படங்கள் இயக்கி வருகிறார். ஒன்று ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’, மற்றொன்று ‘இட்லி கடை’. ‘குபேரா’ படப்பிடிப்பிற்கிடையே மேற்கண்ட இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் ஜெட் வேகத்தில் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கின்றன.’நிலவுக்கு என்மேல்..’ கம்போஸிங்கின் போது.. சேகர் கம்முலா இயக்கத்தில் தெலுங்கில் தனுஷ் நடித்து வரும் ‘குபேரா’ படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த படப்பிடிப்பிற்கு…

IPL Auction 2025: "மஞ்சள் நிற ஜெர்சியையே அணிய விருப்பம்; இல்லையெனில்…" – தீபக் சஹார் ஓப்பன் டாக்!

2025-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது.அடுத்தடுத்த தொடர்களுக்கான வீரர்களின் ஏலம் என்பது வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. மொத்தம் 1574 வீரர்கள் பங்கேற்கும் இந்த ஏலத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அந்த வகையில் ஐ.பி.எல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஏலத்திற்கு முன்னதாக ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிரானா, ஷிவம் துபே, தோனி ஆகிய…

1 16 17 18 19 20 30