Monthly Archives: November, 2024

நெப்ட் டேஷ்லரி: சோவியத் ஒன்றியம் உருவாக்கிய இந்த ஏழு கப்பல்களின் தீவில் என்ன இருக்கிறது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 1997-இல் எடுக்கப்பட்ட 48 மைல் நீள நெப்ட் டேஷ்லரி மிதக்கும் நகரத்தின் கழுகு பார்வைப் புகைப்படம்கட்டுரை தகவல்காஸ்பியன் கடலுக்கு நடுவே, வானுயர்ந்த ஸ்டீல் கோபுரங்கள், துருப்பிடித்த குழாய்கள், மரப் பாலங்கள், சோவியத் காலத்தை சேர்ந்த பிரமாண்டமான கட்டடங்கள் என உலக வரைபடத்தில் இல்லாத மனிதனால் உருவாக்கப்பட்ட தீவு ஒன்று இருக்கிறது. அது தான் நெப்ட் டேஷ்லரி நகரம். 1940களில், காஸ்பியன் கடலில் எண்ணெய் வளங்கள் இருப்பதை கண்டறிய ஜோசப் ஸ்டாலின் உத்தரவிட்டார்.…

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024: அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் | Chennai Grand Masters 2024 Arvind Chidambaram is the champion

சென்னை: இந்தியாவின் வலுவான கிளாசிக்கல் செஸ் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் கடைசி மற்றும் 7-வது சுற்றில் முதல் போர்டில் நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்காவின் லெவோன் அரோனியன், ஈரானின் அமீன் தபதாபேயியுடன் மோதினார். இந்த ஆட்டம் 15-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 2-வது போர்டில்…

Rain Alert: சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை… ‘இன்று காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை இருக்கும்?’ | Rain updates in Chennai and Tamil Nadu

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது உருவாகியுள்ளது என்றும், இது தீவிரமடைந்து அடுத்து இரண்டு நாட்களில் தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்றும் நேற்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.இதையொட்டி, நேற்று இரவில் இருந்தே சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட சில கடலோர பகுதிகளில் லேசான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வந்தது. இன்று அதிகாலையில்‌ இருந்து சென்னையில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. தாம்பரம், ஓ.எம்.ஆர் சாலை,…

Champions Trophy: `இந்திய அணி வரவில்லையென்றால்..!' – ICCக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சொல்வதென்ன?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் முக்கியமான தொடர்களில் ஒன்று சாம்பியன்ஸ் டிராபி. 1998 முதல் நடத்தப்பட்டு வரும் இந்த சாம்பியன்ஸ் டிராபி `மினி உலகக் கோப்பை’ என்றழைக்கப்படுகிறது. இதுவரை நடைபெற்றிருக்கும் 8 சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கின்றன.2017 சாம்பியன்ஸ் டிராபிகடைசியாக 2017-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து, அதிக முறை சாம்பியன்ஸ் டிராபி…

COP29: டிரம்ப், அஜர்பைஜான் – இந்த ஆண்டு காலநிலை மாநாடு சர்ச்சையாவது ஏன்?

பட மூலாதாரம், Reutersகட்டுரை தகவல்காலநிலை மாற்றம் குறித்த உலகநாடுகளின் உச்சி மாநாடான COP29 இன்று (திங்கள், நவம்பர் 11) அஜர்பைஜானின் தலைநகரான பாகுவில் துவங்கியது.அடுத்த இரண்டு வாரங்கள் நடக்கவிருக்கும் இந்த மாநாட்டில் 200 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள்.இந்த ஆண்டு அஜர்பைஜானில் நடைபெறும் இம்மாநாட்டின் முக்கிய நோக்கம், ஏழை நாடுகளில் புவி வெப்பமயமாதலை ஏற்படுத்தும் வாயுக்களை கட்டுப்படுத்த நிதியளிப்பது, காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் விளைவுகளை எதிர்கொள்ள அந்த நாடுகள்க்கு எதிர்காலத் திட்டமிடல்களை உருவாக்குவது என்பனவாகும். ஆனால், காலநிலை மாற்றத்தில்…

ஜாஸ் பட்லர் அதிரடியில் 2-வது டி20-ல் இங்கிலாந்து வெற்றி | England win 2nd T20I Jos Buttler attacking game play

பிரிட்ஜ்டவுண்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் ஜாஸ் பட்லரின் அதிரடி காரணமாக இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரிட்ஜ்டவுணில் நேற்று அதிகாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோவ்மன் பாவல் 43, ரோமரியோ ஷெப்பர்டு 22, நிக்கோலஸ் பூரன் 14 ரன்கள் சேர்த்தனர்.…

Wayanad: படை திரட்டிய பிரியங்கா, கல்பெட்டாவில் கட்சியினரின் கலாச கொட்டு! ஓய்ந்தது சூறாவளி பிரசாரம்

வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாளை மறுநாள் ( நவம்பர்- 13) நடைபெற இருக்கும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, பா.ஜ.க தரப்பில் நவ்யா ஹரிதாஸ், இடது ஜனநாயக முன்னணி சார்பில் சத்யன் மொகேரி உள்ளிட்ட பலர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இறுதி கட்ட பிரசாரம் கடந்த சில நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வந்தார். வயநாடு…

Chess: “முதல்முறையாக நான் கிராண்ட் மாஸ்டர்ஸ் பட்டம் வென்றிருக்கிறேன்" -அரவிந்த் சிதம்பரம்

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2வது சீசன் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் இறுதி போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் லெவோன் அரோனியனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். டைபிரேக்கர் முறையில் நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். அரவிந்த் சிதம்பரத்துக்கு பரிசுத் தொகையாக ரூ.15 லட்சமும், பிரணவுக்கு பரிசுத் தொகையாக ரூ.6 லட்சமும் வழங்கப்படுகிறது.அரவிந்த் சிதம்பரம்போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அரவிந்த் சிதம்பரம், “முதல்முறையாக…

பிரியங்கா காந்தி: வயநாடு இடைத்தேர்தலில் முந்துவது யார்? கள நிலவரம் என்ன?

பட மூலாதாரம், ANIகட்டுரை தகவல்வயநாடு மக்களவைத் தொகுதி, ஆறே மாதங்களில் இரண்டாம் முறையாகத் தேர்தலைச் சந்திக்கிறது. இந்தத் தேர்தல் ராகுல் காந்தியால்தான் அவசியமின்றி நடப்பதாக, பிற கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் ராகுல் காந்தி தன்னுடைய இடத்தில் தன் சகோதரியை நிற்க வைத்திருப்பது வயநாடு மக்கள் மீதான அவரின் அன்பின் வெளிப்பாடு என்று கூறுகின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.பிரியங்கா காந்தி இங்கு போட்டியிடுவதால், தேசிய அளவில் இந்தத் தொகுதி மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது. வயநாடு இடைத்தேர்தலில் என்ன நடக்கிறது…

பெர்கூசனின் ஹாட்ரிக், கிளென் பிலிப்ஸ் ‘அதிசயம்’ – தொடரை சமன் செய்த நியூஸி. | Ferguson hat-trick stuns Sri Lanka to level New Zealand T20 series

நியூஸிலாந்து கிரிக்கெட்டின் பொற்காலம் இது என்றுதான் கூற வேண்டும். மகளிர் நியூஸிலாந்து அணி டி20 உலகக் கோப்பையை வென்றது, ஆடவர் டெஸ்ட் அணி, இந்திய அணியை இந்திய மண்ணில் 3-0 என்று வீழ்த்தி வரலாறு படைத்தது, நேற்று இலங்கை தம்புல்லாவில் நடைபெற்ற 2-வது, இறுதி டி20 போட்டியில் 108 ரன்களை வெற்றிகரமாகத் தடுத்து 1-1 என்று தொடரை சமன் செய்துள்ளது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 108 ரன்களுக்கு சுருண்டு விட, தொடர்ந்து இலங்கையை 103…

1 17 18 19 20 21 30