Daily Archives: November 11, 2024

Wayanad: படை திரட்டிய பிரியங்கா, கல்பெட்டாவில் கட்சியினரின் கலாச கொட்டு! ஓய்ந்தது சூறாவளி பிரசாரம்

வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாளை மறுநாள் ( நவம்பர்- 13) நடைபெற இருக்கும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, பா.ஜ.க தரப்பில் நவ்யா ஹரிதாஸ், இடது ஜனநாயக முன்னணி சார்பில் சத்யன் மொகேரி உள்ளிட்ட பலர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இறுதி கட்ட பிரசாரம் கடந்த சில நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வந்தார். வயநாடு…

Chess: “முதல்முறையாக நான் கிராண்ட் மாஸ்டர்ஸ் பட்டம் வென்றிருக்கிறேன்" -அரவிந்த் சிதம்பரம்

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2வது சீசன் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் இறுதி போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் லெவோன் அரோனியனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். டைபிரேக்கர் முறையில் நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். அரவிந்த் சிதம்பரத்துக்கு பரிசுத் தொகையாக ரூ.15 லட்சமும், பிரணவுக்கு பரிசுத் தொகையாக ரூ.6 லட்சமும் வழங்கப்படுகிறது.அரவிந்த் சிதம்பரம்போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அரவிந்த் சிதம்பரம், “முதல்முறையாக…

பிரியங்கா காந்தி: வயநாடு இடைத்தேர்தலில் முந்துவது யார்? கள நிலவரம் என்ன?

பட மூலாதாரம், ANIகட்டுரை தகவல்வயநாடு மக்களவைத் தொகுதி, ஆறே மாதங்களில் இரண்டாம் முறையாகத் தேர்தலைச் சந்திக்கிறது. இந்தத் தேர்தல் ராகுல் காந்தியால்தான் அவசியமின்றி நடப்பதாக, பிற கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் ராகுல் காந்தி தன்னுடைய இடத்தில் தன் சகோதரியை நிற்க வைத்திருப்பது வயநாடு மக்கள் மீதான அவரின் அன்பின் வெளிப்பாடு என்று கூறுகின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.பிரியங்கா காந்தி இங்கு போட்டியிடுவதால், தேசிய அளவில் இந்தத் தொகுதி மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது. வயநாடு இடைத்தேர்தலில் என்ன நடக்கிறது…

பெர்கூசனின் ஹாட்ரிக், கிளென் பிலிப்ஸ் ‘அதிசயம்’ – தொடரை சமன் செய்த நியூஸி. | Ferguson hat-trick stuns Sri Lanka to level New Zealand T20 series

நியூஸிலாந்து கிரிக்கெட்டின் பொற்காலம் இது என்றுதான் கூற வேண்டும். மகளிர் நியூஸிலாந்து அணி டி20 உலகக் கோப்பையை வென்றது, ஆடவர் டெஸ்ட் அணி, இந்திய அணியை இந்திய மண்ணில் 3-0 என்று வீழ்த்தி வரலாறு படைத்தது, நேற்று இலங்கை தம்புல்லாவில் நடைபெற்ற 2-வது, இறுதி டி20 போட்டியில் 108 ரன்களை வெற்றிகரமாகத் தடுத்து 1-1 என்று தொடரை சமன் செய்துள்ளது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 108 ரன்களுக்கு சுருண்டு விட, தொடர்ந்து இலங்கையை 103…

Gambhir : `இது கஷ்டமான வேலைன்னு தெரிஞ்சுதான் வந்தேன்’ | Gautham Gambhir Press Meet ahead of BGT

பார்டர் கவாஸ்கர் தொடருக்காக ஆஸ்திரேலியா கிளம்பும் முன் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பத்திரிகையாளர்களை சந்தித்து சில முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பேசியிருக்கிறார்.Published:Just NowUpdated:Just NowGambhir நன்றி

ரஷ்யா – யுக்ரேன் போரில் டிரம்பின் நிலைப்பாடு எப்படி இருக்கும்? அவரது முன்னாள் ஆலோசகர் தகவல்

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப் போரை நிறுத்துவது குறித்து அமெரிக்க தேர்தல் பரப்புரையில் தொடர்ச்சியாக குறிப்பிட்டு வந்தார்.கட்டுரை தகவல்எழுதியவர், சோஃபியா ஃபெரெய்ரா சாண்டோஸ்பதவி, பிபிசி செய்திகள் 10 நவம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்காவில் அமையவிருக்கும் புதிய நிர்வாகம், யுக்ரேன் ரஷ்யாவிடம் இழந்த பிராந்தியங்களை மீட்பதற்கு உதவுவதைக் காட்டிலும், அமைதியை நிலை நிறுத்தவே முக்கியத்துவம் அளிக்கும் என்று டொனால்ட் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் கூறியுள்ளார்.ப்ரையன் லான்ஸா என்ற அந்த ஆலோசகர் 2024-ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலில்…

2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா இன்று மோதல் | India vs South Africa to play in second T20 cricket match today

கெபெர்ஹா: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கெபெர்ஹா நகரில் இன்று இரவு நடைபெற உள்ளது. இரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் டர்பன் நகரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 203 ரன்கள் இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த வெற்றியால் டி20 தொடரில் இந்திய அணி 1-0…

Durai Vaiko: `மகளின் விருப்பத்திற்காகவே இந்து மத முறைப்படி திருமணம் நடந்தது!' – துரை வைகோ விளக்கம்

மறுமலர்ச்சி திமுக பொதுச் செயலாளர் வைகோவின் பேத்தியும் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோவின் மகளுமான வானதி ரேணுவுக்கும் சென்னையைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணனுக்கும் கடந்த 7ம் தேதி சென்னை திருவேற்காட்டில் வைத்து திருமணம் நடந்தது.முதல் நாள் அதாவது 6ம் தேதி நடந்த திருமண வரவேற்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள், கனிமொழி எம்.பி., முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபுசங்கர் உள்ளிட்ட சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்,…

5 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி: தென் ஆப்பிரிக்கா வெற்றி | SA vs IND 2-வது டி20 | varun chakaravarthy 5 wickets south africa won team india in second t20i

கெபெர்ஹா: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் இந்திய சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது போட்டி கெபெர்ஹாவில் உள்ள செயின்ட்…