Monthly Archives: November, 2024

இந்தியாவில் விளையாடும் மெஸ்ஸி: அர்ஜெண்டினா அணி அடுத்த ஆண்டு கேரளா வருகை! | Argentina team to visit Kerala next year Messi playing in India

திருவனந்தபுரம்: அடுத்த ஆண்டு அர்ஜெண்டினா கால்பந்து அணி கேரளாவில் நடைபெறும் சர்வதேசப் போட்டியில் விளையாடுகிறது என்றும், இதில் நட்சத்திர வீரர் மெஸ்ஸியும் பங்கேற்பார் என்றும் கேரள மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் அப்துரஹிமான் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இந்தப் போட்டியை மாநில அரசு பொறுப்பேற்று நடத்தும் என அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, “உலகின் நம்பர் 1 கால்பந்தாட்ட அணியான அர்ஜெண்டினா, கேரளாவில் விளையாட உள்ளது. இதில் மெஸ்ஸியும் விளையாட உள்ளார். இந்த…

இலங்கை: தமிழ் தேசிய கட்சிகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பின்னடைவை சந்தித்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்ககட்டுரை தகவல்நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில், முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழ் தேசியக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி, தேசியக் கட்சியான தேசிய மக்கள் சக்தி கூடுதல் இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தமிழர் பகுதிகளில் தமிழ் தேசியக் கட்சிகள் பின்னடைவை சந்திக்க என்ன காரணம்? இனி தமிழ் தேசியக் கட்சிகளின் எதிர்காலம் என்ன? இலங்கையில் பாரம்பரிய தேசியக் கட்சிகளை முறியடித்து பெருவெற்றி கண்டுள்ள தேசிய மக்கள் சக்தி,…

ரஃபேல் நடால்… இது காயங்கள் நிறைந்த காதல் கதை! | Rafael Nadal | A special article about Rafael Nadal retirement

எத்தனை முறை மீண்டு வந்தாலும், மீண்டும் ஒரு அடியை சந்திக்கும் அந்த நாயகனின் வலி, எத்தனை வலிகள் வந்தாலும் அதைத் தாங்கும் அவன் வலிமை, மீண்டும் இன்னொரு முறை எழுச்சி பெறும் அவன் உறுதி… இதை விடச் சிறந்த டிராமா எது இருந்திடமுடியும்! | Rafael Nadal | ரஃபேல் நடால்Published:16 mins agoUpdated:16 mins agoரஃபேல் நடால் | Rafael Nadal நன்றி

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரில் தாக்குப் பிடிப்பாரா ஜெய்ஸ்வால்? | does Jaiswal play well in BGT Test series against Australia

வரும் 22-ம் தேதி பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் இல்லாத காரணத்தினால் இந்திய அணி பலவீனமடைந்துள்ளது. இதனை ஜெய்ஸ்வால் தாங்கிப் பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை ஜெய்ஸ்வால் தன் திறமையை திறம்பட நிரூபித்து வருகிறார். ஆனால், இந்த பார்டர் கவாஸ்கர் டிராபி அவருக்கான அக்னிப்பரீட்சை என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. முதலில் அவருக்கு அணி நிர்வாகம், பயிற்சியாளர்கள் அழுத்தம் கொடுக்கக் கூடாது…

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி இருவர் மரணம் – யானைகள் கோபப்படுவது ஏன்? எவ்வாறு அணுக வேண்டும்?

படக்குறிப்பு, பாகன் உதயகுமார் (பழையப் புகைப்படம்)கட்டுரை தகவல்திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் யானை தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.யானைக்கு தொடர்பில்லாத நபர் அதன் தும்பிக்கையை தொட்டதால் ஏற்பட்ட விபரீதம் இது’ என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.யானைகளுக்கு போதிய ஓய்வு கொடுக்காததால் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதாக சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.திருச்செந்தூர் கோயில் பெண் யானையால் இரண்டு பேர் உயிரிழந்தது ஏன்? யானைகளை பொதுமக்கள் எவ்வாறு அணுக வேண்டும்?படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே…

Mohammed Shami: `ஒரு மேட்சைப் பார்த்து அணியிலெடுப்பதா?’ – ஷமி குறித்து முன்னாள் இந்திய வீரர் | former indian cricketer Aakash Chopra questions talks about inclusion of shami in india for BGT series

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்குப் பின்னர் முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, கடந்த வாரம் ரஞ்சி டிராபி தொடரில் கம்பேக் கொடுத்தார். மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து ஏழு விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார் ஷமி. அதற்கடுத்த நாள்முதல், பார்டர் கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியில் ஷமியையும் சேர்க்க வேண்டும் எனப் பேச்சுகள் எழுந்தது. நன்றி

Ukraine War: `உணவுப்பொருள்களை சேமித்து வையுங்கள்' – குடிமக்களை போருக்கு தயாராக்கும் ஐரோப்பிய நாடுகள்

உக்ரைன் மீதான படையெடுப்புத் தொடங்கி 1000 நாள்கள் கடந்த நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவு ரஷ்யா அணு ஆயுத போருக்கான எச்சரிக்கையை எழுப்பியிருக்கிறது. உக்ரைன் அமெரிக்காவின் நீண்ட தூரம் தாக்கும் ஏவுகனைகளைப் பயன்படுத்தி ரஷ்யாவில் தாக்குதல் நடத்துவதாக மிரட்டல்விடுத்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் அணு ஆயுத போருக்கான தயாரிப்புகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் ரஷ்யாவுக்கு உள்ளே தாக்குதல் நடத்த அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதி அளித்தது ரஷ்யாவை ஆத்திரமூட்டியுள்ளது.உக்ரைன், ரஷ்யாவின்…

ரஹானே முதல் நடராஜன் வரை: ஆஸி.,யில் அன்று அசத்தியவர்கள் இன்று எங்கே? | Rahane to Natarajan team india winning players in last aussie tour whereabouts

இந்திய கிரிக்கெட் அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாட ஆஸ்திரேலியாவுக்கு பயணித்துள்ளது. இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற இந்த தொடரை 2018-19 மற்றும் 2020-21 என வென்றது. இதில் இந்திய அணியின் கடந்த முறை பயணம் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகராலும் மறக்க முடியாத டெஸ்ட் தொடராகும். ஏனெனில் கரோனா தாக்கம், அடிலெய்டில் முதல் டெஸ்ட் போட்டியில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா, கோலி இல்லாதது, காயம்…

இலங்கை: அநுர குமார திஸாநாயக்கவின் அமைச்சரவை மாறுபட்டதா?- தமிழர்களுக்கு எத்தனை இடம்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இலங்கையில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்கள்.இதன்படி, 21 அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவையை, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நியமித்துள்ளார். பிரதமராக ஹரினி அமரசூரிய மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி ஆகிய அமைச்சு பொறுப்புக்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக விஜித்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்…

1 9 10 11 12 13 30