Monthly Archives: November, 2024

ஈலோன் மஸ்க்: உலகின் முதல் பணக்காரராக உயர்ந்தது எப்படி? டிரம்பை ஆதரித்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றியைத் தொடர்ந்து மஸ்க்கின் அந்தஸ்தும் செல்வமும் இன்னும் உயரும் என்று தெரிகிறதுகட்டுரை தகவல்ஈலோன் மஸ்க் குறித்து தினமும் ஏதேனும் ஒரு தலைப்புச் செய்தி வருவது என்பது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.எக்ஸ் எனும் சமூக ஊடகத் தளம் (முன்னர் ட்விட்டர்), டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளர், உலகின் நம்பர் 1 பணக்காரர். தனது சமூக ஊடகத் தளத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, பல…

தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஒடிசா சாம்பியன் | Senior Hockey Nationals: Odisha thumps Haryana

Last Updated : 17 Nov, 2024 02:59 AM Published : 17 Nov 2024 02:59 AM Last Updated : 17 Nov 2024 02:59 AM 14-வது தேசிய சீனியர் ஹாக்கியில் சாம்பியன் பட்டம் வென்ற ஒடிசா அணிக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோப்பையை வழங்கினார். சென்னை: ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் சென்னை எழும்பூரில்உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வந்தது. 31 அணிகள்…

Weekly Horoscope: வார ராசி பலன் 17.11.2024 முதல் 23.11.2024 | Vaara Rasi Palan | Astrology | weekly astro predictions for the period of November 17th to 23rd

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

Cheteshwar Pujara: புஜாரா எனும் மாடர்ன் டிராவிட்; இந்தியாவின் வெற்றிடத்தை நிரப்பப்போவது யார்?

ஆஸ்திரேலியாவில் இன்னும் ஒரு வாரத்தில் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் தொடங்கவிருக்கிறது. இந்த முறை ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக இது நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடர், டெஸ்ட் உலக சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் எந்தெந்த அணிகள் மோதப்போகின்றன என்பதைத் தீர்மானிக்கும் தொடராகவும் இருக்கும். இந்தியாவுக்குமே, இறுதிப் போட்டிக்குச் செல்வதற்கான முக்கியமான தொடர் இது. இவையனைத்துக்கும் மேலாக, ஒரு புதிய இளம் டெஸ்ட் படையைத் தயார் செய்வதற்கான சூழலை இந்த டெஸ்ட் தொடர் உருவாக்கியிருக்கிறது.இந்திய அணி…

இலங்கை: தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்காலம் என்ன ஆகும்? பேராசிரியர் அமிர்தலிங்கம் நேர்காணல்

காணொளிக் குறிப்பு, இலங்கை: தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்காலம் என்ன ஆகும்? பேராசிரியர் அமிர்தலிங்கம் நேர்காணல்7 மணி நேரங்களுக்கு முன்னர்இலங்கையின் 10வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைக் கைப்பற்றி, வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.நேரடி வாக்களிப்பின் மூலம் 141 ஆசனங்களையும், தேசிய பட்டியல் மூலம் 18 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 3 இடங்களை மட்டுமே கைப்பற்றிய தேசிய மக்கள்…

அரை இறுதியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி | India women look to continue winning streak in Asian Champions Trophy,

Last Updated : 17 Nov, 2024 03:02 AM Published : 17 Nov 2024 03:02 AM Last Updated : 17 Nov 2024 03:02 AM ராஜ்கிர்: மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் பிஹார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது 4-வது லீக் ஆட்டத்தில், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் சென்ற சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3-0 என்ற கோல்…

முதலீட்டார்கள் தொடர்ந்து விற்று வாங்குவதற்கு ஆளே இல்லை என்றால் என்னவாகும்? | IPS Finance | EPI – 66 / What happens if there are no investors to buy and sell continuously?

முதலீட்டார்கள் தொடர்ந்து விற்று வாங்குவதற்கு ஆளே இல்லை என்றால் என்னவாகும்? | IPS Finance | EPI – 66 Published:Just NowUpdated:Just Now Source link

`குறி வச்சா இரை விழணும்’ – வலுவாக உருவாகும் இளம் படை; கலக்கிய சஞ்சு, திலக், வருண்| IND v SA ஹைலைட்ஸ் | Sanju samson Tilak varma Varun chakaravarthy excellent perfomance agains SA cricket team

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய இளம் படை, நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 – 1 எனக் கைப்பற்றி அசத்தியிருக்கிறது. இந்த வெற்றியானது, எப்போதும் போல ஒரு வெற்றி என்பதைக் கடந்து, எந்த அணியையும் எதிர்கொள்ள அடுத்த தலைமுறை இளம் அணித் தயாராக இருக்கிறது என்பதை உணர்த்தியிருக்கிறது. குறிப்பாக, டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு ரோஹித், கோலி, ஜடேஜா ஆகிய மூன்று சீனியர் வீரர்களும் ஒய்வை…

மகாராஷ்டிரா: காணாமல் போன மனைவி, 2 நாட்கள் கழித்து கட்டிலுக்கு அடியில் பிணமாக மீட்ட கணவர்

கட்டுரை தகவல்புனேவின் ஹடாப்சரில் உள்ள ஃபர்சுங்கியில் , வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடலை சோஃபாவுக்கு அடியில் கொலைக்காரர் மறைத்து வைத்துள்ளார். இரண்டு நாட்களாகத் தனது மனைவியைக் கணவர் தேடி வந்துள்ளார். ஆனால் அவர் இரண்டு நாள் படுத்திருந்த கட்டிலுக்கு அடியில் அவரது மனைவியின் உடல் இருந்தது அவருக்குத் தெரியவில்லை.கொல்லப்பட்டப் பெண்ணின் கணவர் வேலை நிமித்தமாக கிராமத்திற்குச் சென்றிருந்த போது, குற்றவாளி அப்பெண்ணை கொலை செய்துவிட்டு, உடலை மறைத்து வைத்துள்ளார். குற்றவாளி…

‘அடுத்த தோனி’ – சஞ்சு சாம்சன் குறித்த தனது பழைய ட்வீட்டை பகிர்ந்த சசி தரூர் | Shashi Tharoor shares his old tweet about Sanju Samson the Next Dhoni

புதுடெல்லி: சஞ்சு சாம்சன் டி20 கிரிக்கெட்டில் சதங்களை பதிவு செய்து வருகிறார். இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன்னர் ‘அடுத்த தோனி’ என அவரை குறிப்பிட்ட தனது ட்வீட்டை மீண்டும் பகிர்ந்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர். கேரளாவை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இரண்டு சதங்களை பதிவு செய்துள்ளார். அவர் கடைசியாக விளையாடிய 5 டி20 போட்டிகளில் மூன்று சதங்களை பதிவு செய்துள்ளார். அணியின் தொடக்க…

1 12 13 14 15 16 30