Monthly Archives: November, 2024

IPL Auction: ‘MI-யின் தலையெழுத்தை மாற்றிய அந்த 8 நிமிடங்கள்; ரோஹித் மும்பையின் ராஜாவான கதை’ Rewind| How Mumbai Picked rohit in ipl auction

ரோஹித்தை மும்பை இந்தியன்ஸ் வாங்கிய சமயத்தில் மற்ற அணிகள் செய்த கமென்ட்களையுமே அவருடைய ரசிகர்கள் என்றைக்கும் மறக்கமாட்டார்கள். சென்னை அணி வெளிப்படையாகவே ரோஹித்தை ஏலத்தில் எடுக்கப்போவதில்லை என ட்வீட் செய்தது. Published:Just NowUpdated:Just Nowரோஹித் ஷர்மா | மும்பை | MI | IPL நன்றி

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: தமிழர் பகுதிகளில் வரலாற்றில் முதல் முறையாக தேசியக் கட்சி முன்னிலை – எப்படி?

பட மூலாதாரம், Getty Images15 நவம்பர் 2024, 01:20 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி பாரிய வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது.நேற்று (நவம்பர் 14), இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அன்றைய தினம் மாலை சுமார் 4 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.வாக்கு எண்ணிக்கை நிலவரம்தேசிய மக்கள் சக்தி (NPP) – 6,863,186 (137…

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: அர்ஜெண்டினாவை வீழ்த்தியது பராகுவே | fifa World Cup Qualifiers Paraguay beats Argentina

அசுன்சியோன்: 2026-ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தென் அமெரிக்க தகுதி சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் நடப்பு உலகச் சாம்பியன் அர்ஜெண்டினா மற்றும் பராகுவே அணிகள் விளையாடின. பராகுவே நாட்டின் தலைநகரான அசுன்சியோனில் இந்தப் போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணியின் மார்டினஸ் கோல் பதிவு செய்தார். இருப்பினும் அடுத்த எட்டு நிமிடங்களில் அதற்கான பதில் கோலை பதிவு செய்தது…

கார்த்திகை முதல் நாள் காவிரி நீராடலுக்கு இவ்வளவு சிறப்புகளா?கஷ்டங்கள் நீக்கும் துலா ஸ்நான மகிமைகள் | 2024 cauvery river holy festival and lord siva temples

முடவன் முழுக்கு: கங்கையைப் போன்றே மயூரத்துக் காவிரியின் கரையில் செய்யப்பெறும் தவம், தானம், நீத்தார் கடன் முதலான புண்ணிய காரியங்களுக்கும் பலமடங்கு புண்ணிய பலன்கள் உண்டு. “ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா’ என்கிற வழக்கு இவ்வூருக்கே உரித்தான சிறப்பு அல்லவா? Source link

IPL Mega Auction:'டெல்லியின் கோலியை பெங்களூருவுக்கு எப்படி கடத்தினார் மல்லையா?' – Auction Rewind 2

ஐ.பி.எல் இன் 18 வது சீசனுக்கு முன்பான மெகா ஏல சமயத்தில் நிற்கிறோம். கடந்த 17 ஆண்டுகளில் ஐ.பி.எல் இல் மாறவே மாறாத ஒரே ஒரு விஷயம் என்ன தெரியுமா? விராட் கோலிதான். கடந்த 17 ஆண்டுகளில் அவர் பெங்களூரு அணிக்காக மட்டும்தான் ஆடியிருக்கிறார். ஐ.பி.எல் இல் நூற்றுக்கணக்கான வீரர்கள் ஆடிவிட்டார்கள். வேறு எந்த வீரரும் செய்யாத சாதனை இது. இத்தனை ஆண்டுகளாக விசுவாசமாக கோலி ஆடி வருகிறாரே? அவர் முதல் முதலில் பெங்களூரு அணிக்கு எப்படி…

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நிலவரம்- நேரலை

பட மூலாதாரம், Getty Images14 நவம்பர் 2024, 14:43 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்[இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.]இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இப்போது நடந்து வருகிறது.தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் மதியம் 4:00 மணியளவில் துவங்கி நடைபெற்று வருகிறது.இதனைத் தொடர்ந்து மாலை 7 மணியளவில் நேரடி வாக்குகள் எண்ணும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.தற்போதைய நிலவரப்படி, தேசிய மக்கள் சக்தி (NPP) 234,827ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 33,866புதிய ஜனநாயக முன்னனி…

முதல் முறையாக 5 விக்கெட்டுகளை ரஞ்சியில் வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர்! | Arjun Tendulkar took 5 wickets for the first time in Ranji trophy

சச்சின் டெண்டுல்கரின் மகனும் கோவா அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளருமான அர்ஜுன் டெண்டுல்கர், ரஞ்சி கோப்பை போட்டியில் அருணாச்சலப் பிரதேச அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது அவரது முதல் 5 விக்கெட் ஸ்பெல் ஆகும். தனது 17-வது முதல் தரப்போட்டியில் முதல் முறையாக அர்ஜுன் டெண்டுல்கர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 9 ஓவர்களே வீசிய அர்ஜுன் 25 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இவரது இந்த ஆக்ரோஷ பந்து வீச்சை…

Nithyananda Secrets : இளமை மருந்து, சர்வதேச நெட்வொர்க் – நித்தியானந்தா மர்மங்கள் | JV Breaks / Youth Medicine, International Network – Nithyananda Mysteries

இன்றைய ஜூவி பிரேக்ஸில், வெளிநாட்டுக்கு தப்பியோடி கைலாசா என புது நாட்டை உருவாக்கி வாழ்ந்து வருவதாக தெரிவித்திருக்கிறார் நித்தியானந்தா . அதே நேரத்தில் பெண்களை சோதனை எலிகளாக பயன்படுத்தவும் மறுபுறம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரிய மூலிகை தாவரங்களையும் எதிர்பார்த்து வேகம் எடுக்கிறார் என்றும் இளமையாக இருக்க இளமை மருந்து தயாரிக்கும் வேலையிலும் நித்தியானந்தா ஈடுபட்டு இருக்கிறார். உள்ளே பயணிக்க பயணிக்க பகீர் தகவல்கள். நீதிமன்றமும் நித்தியானந்தாவுக்கு குட்டு வைத்திருக்கிறது. என்ன நடக்கிறது நித்தியானந்தா கூடாரத்தில்l?! அவற்றை முழுமையாக காண…

Mohammed Shami: காயத்திலிருந்து மீண்டு வந்த முதல் ஆட்டத்திலேயே 4 விக்கெட்… கம்பேக் மோடில் ஷமி!

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்றதில் முக்கிய பங்காற்றிய வீரர்களில் குறிப்பிடத்தக்கவர் முகமது ஷமி. வெறும் ஏழு போட்டிகளில் மட்டுமே களமிறக்கப்பட்ட ஷமி, மொத்தமாக 24 விக்கெட்டுகளை எடுத்த அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். ஆனால், முழங்கால் காயம் காரணமாக ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்குப் பின்னர் எந்தப் போட்டியிலும் ஷமி பங்கேற்கவில்லை.முகமது ஷமி Gambhir : `இது கஷ்டமான…

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: வாக்குப் பதிவு நிலவரம் என்ன?

பட மூலாதாரம், Getty Images14 நவம்பர் 2024, 02:11 GMTபுதுப்பிக்கப்பட்டது 56 நிமிடங்களுக்கு முன்னர்இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் இன்று (நவம்பர் 14) நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 வரை வாக்குப்பதிவு நடைபெறும்.பிற்பகல் 1 மணி நிலரவப்படி, யாழ்ப்பாணத்தில் 36%, நுவரெலியாவில் 55%, கண்டியில் 36%, இரத்தினபுரியில் 50%, பதுளையில் 50%,…

1 14 15 16 17 18 30