Monthly Archives: November, 2024

இந்தியன் ரேசிங் லீக்: கோவா ஏசஸ் அணி சாம்பியன் | Indian Racing League Goa Aces team champions

கோயம்புத்தூர்: இந்தியன் ரேசிங் லீக் 2024 கார்ப்பந்தயத்தில் கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ரேசிங் புரமோஷன்ஸ் நிறுவனத்தால் இந்தியன் ரேசிங் லீக் (ஐஆர்எல்) மற்றும் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் (எப்4ஐசி) கார்ப்பந்தயம் 5 சுற்றுகளாக நடத்தப்பட்டது. பந்தயத்தின் இறுதிப்பகுதியாக கடைசி 2 சுற்றுகள் கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார்ஸ் ஸ்பீடு பந்தய மைதானத்தில் நடைபெற்றன. இதில் கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங் அணி அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தது.…

Doctor Vikatan: 6 வயதுக் குழந்தைக்கு நெஞ்சிலிருந்து வரும் கோழை… தீர்வு உண்டா? | medicine: Is there a solution for chest cold in the child?

Doctor Vikatan: என் 6 வயதுப் பேரனுக்கு காலையில் எழுந்தவுடன் நெஞ்சிலிருந்து கோழை கோழையாக வருகிறது. இருமல், மூக்கிலிருந்து சளி வருவது எதுவும் இல்லை. தினமும் காலையில் மட்டுமே கோழை பிரச்னை வருகிறது. இதற்கு ஏதாவது தீர்வு உண்டா?-Uma, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி Source link

சௌதி அரேபியா – இரான் இரு நாடுகளும் நெருங்குவதால் மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு என்ன பாதிப்பு?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், தில்நவாஸ் பாஷாபதவி, பிபிசி செய்தியாளர் 18 நவம்பர் 2024, 03:22 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்சௌதி அரேபியாவும் இரானும் மத்திய கிழக்கில் இஸ்லாமிய உலகின் தலைமைக்கு போட்டியிடும் முக்கியமான நாடுகள்.சௌதி அரேபியாவில் சன்னி முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இரானில் ஷியா முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மத்திய கிழக்கின் செல்வாக்கு மிக்க இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவு சிக்கல் நிறைந்தது மட்டுமின்றி பதற்றமானதும் கூட.மதம், அரசியல் மற்றும் பிராந்திய…

இந்திய அணிக்கு ஜஸ்பிரீத் பும்ரா கேப்​டன்? | bumrah to captain team india in first test versus australia

பெர்த்: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்​டர்​-கவாஸ்கர் கோப்​பைக்கான 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலி​யா​வில் நடைபெறவுள்​ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி பெர்த் நகரில் தொடங்​க​வுள்​ளது. கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு தற்போது குழந்தை பிறந்​துள்ள​தால் அவர் ஆஸ்திரேலி​யா​வுக்​குச் செல்​ல​வில்லை. இதையடுத்து அடிலெய்​டில் நடைபெறவுள்ள 2-வது டெஸ்ட் போட்​டி​யில் இந்திய அணியுடன் ரோஹித் சர்மா இணைந்து கொள்​வார் எனத் தெரி​கிறது. கேப்டன் ரோஹித் சர்மா இல்லாத​தால், அணியின் கேப்டன் பொறுப்பை பும்ரா…

Vikatan Plus – 24 November 2024 – கார்ட்டூன்! – நீதிமேடை..? | cartoon november 24 2024

நிதித் திட்டமிடல்: 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள், நீண்ட காலம்… எப்படி இருந்தால் எவ்வளவு பணம்?சிவகாசி மணிகண்டன், நிதி ஆலோசகர், Aismoney.com Source link

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை இழந்தது பாகிஸ்தான் | Pakistan lost the T20 series against Australia

சிட்னி: சிட்னியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மேத்யூ ஷார்ட் 32, ஆரோன் ஹார்டி 28, கிளென் மேக்ஸ்வெல் 21, ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் 20 ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 3.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை குவித்திருந்தது. ஆனால் அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்ததால் ரன் குவிப்பில் தேக்கம்…

இலங்கை: ராஜபக்ஸ குடும்பத்தை மக்கள் அரசியலில் இருந்து புறக்கணித்து விட்டார்களா? அடுத்து என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ், இலங்கை 17 நவம்பர் 2024, 05:16 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்நடந்து முடிந்த இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மிக மோசமான தோல்வியை எதிர்கொண்டிருக்கிறது. இனி ராஜபக்ஸக்களின் அரசியல் எதிர்காலம் என்னவாக இருக்கும்?நான்கு ஆண்டுகளில் தலைகீழாக மாறிய இலங்கையின் அரசியல்2019ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் நெருங்கிய போது மக்கள் பெரும் ஏமாற்றத்தில் இருந்தார்கள்.…

உலக கேரம் போட்டி: தமிழக வீராங்கனை காசிமா தங்கம் வென்று சாதனை | Kasima won World champion in Carrom

சென்னை: அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை காசிமா (17), 3 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். மகளிர் தனிநபர், இரட்டையர் பிரிவு, குழு பிரிவு என 3 பிரிவுகளிலும் அவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடந்து வரும் ஆறாவது உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டி கோலகலமாக நடைபெற்றது. அதில் பல்வேறு நாடுகளைச் சேந்த வீரர்கள், வீராங்களைகள் பங்கேற்றனர். இந்நிலையில், இந்தச் சாம்பியன் போட்டியில்…

விந்து முந்துதல்… தடுக்கும் A, B, C, D, E, F டெக்னிக்! | காமத்துக்கு மரியாதை

தாம்பத்யம்`விந்து முந்துதல்’ பிரச்னை உலகத்திலிருக்கிற 70 சதவிகித ஆண்களுக்கு இருக்கிறது. இவர்களுக்கு உறவில் 2 நிமிடத்திலேயே விந்து வெளியேறிவிடும். அதனால், உச்சக்கட்டம் அடைந்து விடுவார்கள். ஆனால், அவர்களுடைய வாழ்க்கைத்துணையால் உச்சக்கட்டம் அடைய முடியாது. அதற்காக A, B, C, D, E, F என்ற டெக்னிக்கை சொல்லித் தருகிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.தாம்பத்யம்A என்பது பெண்ணுறுப்பின் உள்ளேயுள்ள மேல் பகுதி. இந்த இடத்தைத் தூண்டினால் துணைக்கும் உச்சக்கட்டம் கிடைக்கும்.தாம்பத்யம்B என்பது மார்பகம். இதைத் தூண்டினாலும் 2 முதல்…

Surya kumar: தொப்பிக்கு முத்தமிட்டு மனதை வென்ற சூர்யா! Video

நவம்பர் 15 ஆம் தேதி இந்தியா மற்றும் சௌத் ஆப்பிரிக்கா இடையேயான டி20ஐ போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோரின் அதிரடி சதத்தால் இந்திய அணி இமாலய வெற்றியை கண்டது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்த செயல் ரசிகர்களின் மனதை வென்றது. இந்த போட்டியில் ரவி பிஷ்னாய் அருமையான கேட்ச்-ஐ பிடித்தார்.இந்த கேட்ச்-இன் மூலம் கிடைத்த விக்கெட்-ஐ கொண்டாடும் வேளையில் பிஷ்னாய் தலையிலிருந்து விழுந்த…

1 11 12 13 14 15 30