Monthly Archives: September, 2024

Jaiswal: `போட்டி முடிந்த பின்னும் பிராக்டிஸ்; அயராது உழைக்கும் ஜெய்ஸ்வால்!

சேப்பாக்கத்தில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியடைந்திருக்கிறது இந்தியா. முதல் இன்னிங்ஸில் கோலி, ரோஹித் போன்ற அனுபவ வீரர்களே திணறிய நிலையில் ஜெய்ஸ்வால் ஒரு நல்ல இன்னிங்ஸை ஆடியிருந்தார். போட்டியை நேரில் கவர் செய்ய நான்கு நாள்களும் சென்றிருந்ததால் அவரின் ஆட்டத்தைத் தாண்டி சில விஷயங்களையும் கவனிக்க முடிந்தது.Ashwin: `நம் குழந்தைகளுக்கு இதை நான் பரிசாகக் கொடுப்பேன்’- மனைவியின் கேள்வியும் அஷ்வினின் பதிலும் நான்காம் நாளில் உணவு இடைவேளைக்கு முன்பாகவே போட்டி முடிந்துவிட்டது. காலையிலிருந்து ஜெய்ஸ்வாலும்…

ஸ்டஃபைலோகாக்கஸ்: நமது தோலில் உள்ள பாக்டீரியாக்கள் நமது தோற்றத்தை இளமையாக வைத்திருப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நமது தோல் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ்களுக்கு வாழ்விடத்தை வழங்குகிறதுகட்டுரை தகவல்நம் தோலின் மேற்பரப்பில் பல நூறு கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், மற்றும் வைரஸ்கள் வாழ்கின்றன. நமது ஆரோக்கியம் மற்றும் நலனில் அவை வகிக்கும் முக்கிய பங்கை சமீப காலமாக தான் நாம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறோம்.நமது தோலின் மேற்பரப்பின் ஒரு சதுர சென்டிமீட்டரை எங்கு ஸூம் செய்து பார்த்தாலும் அங்கு 10,000 முதல் 10 லட்சம்…

ஆஸ்திரேலியாவை வீழ்த்த ரிஷப் பந்த், பும்ரா முக்கியம்: இயன் சாப்பல் | Rishabh Pant Bumrah key for team india to beat Australia Ian Chappell

வங்கதேசத்துக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடி சதம் கண்டு ஃபார்முக்குத் திரும்பிய ரிஷப் பந்த் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோர் ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலிய மண்ணில் வீழ்த்த மிக மிக முக்கியமான இந்திய வீரர்கள் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சாப்பல் கூறியுள்ளார். முன்னணி கிரிக்கெட் ஆங்கில இணையதளம் ஒன்றில் எழுதியுள்ள பத்தியில் இயன் சாப்பல் கூறியதாவது: வங்கதேசம், நியூஸிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் தொடர்களை ஆடுவதன் மூலம் ஆஸ்திரேலிய தொடருக்கு இந்திய…

Vijay: “விஜய் மாநாடு, திமுகவுக்கு பயம்; முதல் கோணல் முற்றிலும் கோணல்..” – அமைச்சர் எல்.முருகன் | Minister L.Murugan speech about DMK govt and actor vijay

ஆனால், ஒரு சமூக மக்களுக்கு வாழ்த்து சொல்லாதவர் எப்படி பொதுவானவராக இருக்க முடியும்… அனைத்து தரப்பு மக்களையும் அவரால் ஒரே மாதிரி பார்க்க முடியாது என்பதுதான் என் கருத்து. விஜய் மாநாடு குறித்து தி.மு.க-வுக்கு பயம் இருப்பதாகதான் நினைக்கிறேன். தி.மு.க-வை தவிர வேறு எந்தக் கட்சியும் வளரக்கூடாது என்ற எண்ணத்துடன் செயல்படுகிறது திமுக. ஜனநாயக ரீதியில் கட்சி தொடங்கி மாநாடு நடத்த நடிகர் விஜய் கட்சியினர் அனுமதி கேட்டால், அனுமதி கொடுக்க வேண்டியது ஒரு அரசின் கடமை.முதல்வர்…

Chess Olympiad: மாஸ்ஸா, கெத்தா..! – ஓப்பன், பெண்கள் என இரு பிரிவிலும் தங்கம்; வரலாறு படைத்த இந்தியா |India’s historic win at Chess Olympiad

இந்திய ஓப்பன் அணியில் கிராண்ட் மாஸ்டர் குகேஷ், கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, கிராண்ட் மாஸ்டர் அர்ஜூன் எரிகைசி, கிராண்ட் மாஸ்டர் விடிட் சந்தோஷ் குஜராத்தி மற்றும் கிராண்ட் மாஸ்டர் ஹரிகிரிஷ்ணா பெண்டலா ஆகியோர் பங்கேற்றனர். இந்திய பெண்கள் பிரிவில் கிராண்ட் மாஸ்டர் ஹரிக்கா துரோனவல்லி, கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, இண்டர்நேஷனல் மாஸ்டர் திவ்யா தேஷ்முக், இண்டர்நேஷனல் மாஸ்டர் வண்டிகா அகர்வால் மற்றும் இண்டர்நேஷனல் மாஸ்டர் தான்யா சச்தேவ் ஆகியோர் பங்கேற்றனர்.மிகவும் சிறந்த, செஸ் ஜாம்பவான்கள் நிறைந்த அணிகள்…

அநுர குமார திஸாநாயக்க: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றது எப்படி?

பட மூலாதாரம், ANURAKUMARA DISANAYAKEகட்டுரை தகவல்இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவாகியுள்ளார்.இந்த நிலையில், அநுர குமார திஸாநாயக்கவின் பதவியேற்று நிகழ்வு நாளை (ஆக. 23) இடம்பெறவுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.இடதுசாரி கொள்கையொன்றை அடிப்படையாகக் கொண்ட கட்சியொன்று இலங்கையில் ஆட்சி பீடம் ஏறும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமைகின்றது.இந்த நிலையில், இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவாவதற்கு அநுர குமார திஸாநாயக்க எவ்வாறான சவால்களை எதிர்கொண்டார் என்பது…

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா தங்கம் வென்று சாதனை | India Script History By Winning Rare Double Gold At Chess Olympiad 2024

புடாபெஸ்ட்: 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வந்தது. இதில் ஆடவர் பிரிவில் 10 சுற்றுகளின் முடிவில் இந்தியா 19 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில் கடைசி சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி, சுலோவேனியாவுடன் மோதியது. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் டி. குகேஷ், விளாடிமிர் ஃபெடோசெவை 48-வது காய் நகர்த்தலின் போது வீழ்த்தினார். தொடர்ந்து இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, ஆன்டன் டெம்சென்கோவுடன் மோதினார். இதில் 53-வது காய்…

Lebanon pager Blast: லெபனான் பேஜர் வெடிப்பில் கேரள இளைஞரின் நிறுவனத்துக்கு தொடர்பா… நடப்பது என்ன? | lebanon pager blast initial investigations said, kerala youngster company linked in issue

இத்தகைய சூழலில், லெபனானில் நடந்த சம்பவத்தில் வெடித்த பேஜர்கள் பல்கேரியாவில் இறக்குமதியோ, ஏற்றுமதியோ அல்லது உற்பத்தியோ செய்யப்படவில்லை என DANS வெள்ளிக் கிழமை தெரிவித்தது. அதோடு, நோர்டா குளோபல் லிமிடெட் நிறுவனம் அதன் உரிமையாளரும், தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்வது தொடர்பான சட்டங்களின் கீழ் வரும் செயல்களில் ஈடுபடவில்லை என்றும் DANS தெளிவுபடுத்தியது. மேலும், ரின்சன் ஜோஸ் குறித்து ஊடகத்திடம் பேசியிருக்கும் அவரின் உறவினர் ஒருவர், “நாங்கள் தினமும் தொலைபேசியில் அவரிடம் பேசுவோம். இருப்பினும், கடந்த மூன்று…

செஸ் ஒலிம்பியாட்: இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தங்கம் வென்று சாதனை! | Chess Olympiad Indian men s team won maiden gold in open section

புடாபெஸ்ட்: 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல் முறை. 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆடவர் அணி ஓபன் பிரிவில் தங்கம் வென்றுள்ளது. ஸ்லோவேனியாவுக்கு எதிரான இறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் டி.குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைசி வென்றதன் மூலம் இந்தியாவுக்கு…

அனுர குமார திஸாநாயக்க: யார் இவர்? தமிழர் விவகாரங்களில் இவரது நிலைப்பாடு என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்க22 செப்டெம்பர் 2024, 13:20 GMTபுதுப்பிக்கப்பட்டது 33 நிமிடங்களுக்கு முன்னர்அநுர குமார திஸாநாயக்க 2024 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள்ளார்.அவர் யார், அவரது பின்னணி என்ன?அநுராதபுரம் மாவட்ட தம்புத்தேகம பகுதியில் 1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி அநுர குமார திஸாநாயக்க பிறந்தார். தம்புத்தேகம கமினி மகா வித்யாலயாவிலும் தம்புத்தேகம மத்திய கல்லூரியிலும் படித்த அநுர குமார திஸாநாயக்க, அங்கிருந்து…

1 6 7 8 9 10 20