Monthly Archives: September, 2024

`துணை முதல்வர் உதயநிதி- யாருக்கு என்ன துறை?' – நாளை பதவியேற்பு

தமிழக அமைச்சரவை நாளை மாற்றப்படுகிறது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகிறார். மேலும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுகிறது. புதிய அமைச்சரவைக்கு நாளை 3.30 மணி அளவில் ஆளுநர் பதியேற்பு செய்து வைக்கிறார்.மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராஜேந்திரன் மூவரும் அமைச்சரவையிலிருந்து விடுவிகக்கப்பட்டிருக்கின்றனர். கோவி செழியன், செந்தில் பாலாஜி, எஸ்.எம்.நாசர் , ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சரவைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் சில முக்கிய மாற்றங்களும் நடக்கிறது. புதிய பட்டியலில:, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை – சிவ.வி மெய்யநாதன்.…

இந்தியா Vs வங்கதேசம் டெஸ்ட்: மழையால் 2-வது நாள் ஆட்டம் ரத்து | India vs Bangladesh 2nd Test Day 2 Play called off due to rain in Kanpur

கான்பூர்: கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் மழை பெய்து வருவதால் இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் இந்திய…

இந்தியாவின் அண்டை நாடுகளில் அடுத்தடுத்து நடந்த ஆட்சி மாற்றங்கள் எதை காட்டுகின்றன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மாலத்தீவு அதிபர் முய்சு, வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், இலங்கை புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கட்டுரை தகவல்எழுதியவர், இஷாத்ரிதா லஹரிபதவி, பிபிசி செய்தியாளர்28 செப்டெம்பர் 2024, 08:14 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், நியூயார்க்கில் ஐநா பேரவை கூட்டத்தின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.ஜோ பைடன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, இரு தலைவர்களுக்கும் இடையே…

Bravo: “இது உங்களுக்கு கசப்பான தருணம்தான்; ஆனாலும்…!” – சிஎஸ்கே ரசிகர்களுக்கு பிராவோ நன்றி | Dwayne Bravo’s thanks video for CSK fans after joining KKR as mentor

இந்நிலையில் சிஎஸ்கே அணியிலிருந்து விலகி இருக்கும் பிராவோ, சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். வணக்கம் என்று தமிழில் பேசத் தொடங்கிய பிராவோ, “ரகசியம் ஒன்றுமில்லை. இந்த செய்தி சமூக வலைத்தளங்களும் வெளியாகி விட்டது. நான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராகச் செயல்படும் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டேன். புதிதாக ஒரு விஷயத்தைச் செய்யத் துவங்கும் எனக்கு ஆசீர்வாதங்களை வழங்கிய சி.எஸ்.கே நிர்வாகக் குழுவிற்கு இந்த தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள…

Health: மலைத்தேன், கொம்புத்தேன், பொந்து தேன், புற்றுத்தேன், கொசுவந்தேன்… ஆரோக்கியமான 15 தகவல்கள்! | Fifteen health benefits of Honey

1. உலகிலேயே அதிக வருடங்கள் கெடாமல் இருக்கிற பொருள் தேன் மட்டுமே… ஏறக்குறைய நான்காயிரம் வருடங்களுக்கு முந்தைய பிரமிடுகளில் கண்டெடுக்கப்பெற்ற தேன்கூட கெடாமல் இருந்திருக்கிறது.2. ஐரோப்பியர்கள் நம்மைவிட தேன் அதிகம் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக, இங்கிலாந்து மக்கள். அவர்கள் இந்தியாவை ஆண்டபோது, வருடம் முழுக்க பூக்கும் Antigonon கொடியை இந்தியாவுக்குக் கொண்டு வந்து வளர்த்தார்கள். அந்தக் கொடிகள் இப்போதும் நம்மூர் தெருவோரங்களில் இதய வடிவில், பிங்க் நிறத்தில் சரம் சரமாகப் பூத்துக் கொண்டிருக்கின்றன.3. மலைத்தேன், கொம்புத்தேன், பொந்து தேன்,…

மக்காவு பாட்மிண்டன்: அரை இறுதியில் ட்ரீசா-காயத்ரி ஜோடி | Macau Open 2024: Treesa-Gayatri pair enters semifinal

மக்காவு: மக்காவு பாட்மிண்டன் தொடரில்இந்தியாவின் ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது. மக்காவு நாட்டில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-12, 21-17 என்ற நேர் செட் கணக்கில் சீன தைபேவின் ஹிஸு யின்-ஹுய் – லோன் ஜிஹ் யுன் ஜோடியை வீழ்த்தியது அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. உலகத் தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள இந்திய ஜோடி,…

கேரளாவில் 'கொள்ளையடித்த கும்பல்' நாமக்கல்லில் என்கவுன்டர் செய்யப்பட்டது எப்படி? போலீசார் கூறுவது என்ன?

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டர் சம்பவம் குறித்து சேலம் சரக டி.ஐ.ஜி. உமா கூறுவது என்ன? போலீஸ் அதிகாரிகளும் கூறியதன்படி, கேரளாவிலும், அதன் தொடர்ச்சியாக, தமிழகத்திலும் நடந்த சம்பவங்கள் என்ன? Source link

Ind vs Ban: கான்பூர் போட்டியின் போது தாக்கப்பட்ட வங்கதேச ரசிகர் – நடந்தது என்ன? | Bangladesh Team’s Super Fan Allegedly Beaten Up During Kanpur Test

வங்கதேச அணி இந்தியாவுக்கு வந்து கிரிக்கெட் ஆடக்கூடாது என சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள். அதனால் வங்கதேச அணி இந்தியாவிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் முதல் போட்டி நடந்த போதும் சில அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன. இதன் பின்னணியில் வங்கதேச ரசிகரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. காவல்துறையின் விசாரணை முடிவிலேயே வங்கதேச ரசிகர் எதற்காக தாக்கப்பட்டார் என்கிற உண்மையான தகவல் வெளியாகும். Junior Vikatan-ன் பிரத்யேக…

பத்மஶ்ரீ விருது பெற்ற கோவை இயற்கை விவசாயி பாப்பம்மாள் பாட்டி மறைவு Coimbatore padmasri award fame Papammal died

வயது முதிர்ந்தாலும் பாப்பாம்மாள் சில மாதங்களுக்கு முன்பு வரை ஆரோக்கியமாகவே இருந்தார். வாழை இலையில்தான் சாப்பிடுவார். ஒரு இட்லி, ஒரு தோசை என்று அளவாக சாப்பிடும் அவர், டீ, காபி குடிக்க மாட்டார். அவ்வபோது கொத்துமல்லி காபி மட்டும் குடிப்பார். நீளமான கூந்தல், ஒரிஜினல் பற்களுடன் ஆரோக்கியமாகவே இருந்தார். பாப்பம்மாள் பாட்டி இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக, பாப்பம்மாள் பாட்டி வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Source…

420 ‘டெஸ்ட் விக்கெட்’ – கும்ப்ளே சாதனையை முறியடித்த அஸ்வின்! | Ashwin surpasses Anil Kumble to create new Indian wicket taking record in Asia

Last Updated : 27 Sep, 2024 06:54 PM Published : 27 Sep 2024 06:54 PM Last Updated : 27 Sep 2024 06:54 PM கான்பூர்: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிசந்திரன் அஸ்வின் ஆசியாவிலேயே அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி…

1 2 3 4 5 20