Senthil Balaji: `வாழ்நாளெல்லாம் நன்றி செலுத்துவேன்’ – சிறைக்கு வெளியே செந்தில் பாலாஜி முதல் வார்த்தை | DMK ex minister Senthil Balaji came out from jail after 15 months
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பண மோசடி வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 15 மாதங்களாக சிறையிலிருந்த செந்தில் பாலாஜி, நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி வந்தார்.செந்தில் பாலாஜி இவ்வாறிருக்க, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவு மற்றும் பிணைத் தொகை ஆவணங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி…