Yearly Archives: 2023

தினமும் 24 முட்டைகள் சாப்பிடுவேன்: தனது டயட் ரகசியத்தை பகிர்ந்த பாகிஸ்தான் பவுலர் ஹரிஸ் ரவூப் | i eat 24 eggs daily pakistan bowler haris rauf shares his diet secret

Last Updated : 09 Jan, 2023 09:49 PM Published : 09 Jan 2023 09:49 PM Last Updated : 09 Jan 2023 09:49 PM ஹரிஸ் ரவூப் | கோப்புப்படம் லாகூர்: தினமும் 24 முட்டைகள் சாப்பிடுவேன் என தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப். பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் என மூன்று பார்மெட்…

Pongal Recipe 2023 | இதுவரை அவல் பொங்கல் ட்ரை பண்ணிருக்கீங்களா? ரொம்ப ஈஸி.. இதோ ரெசிபி.!

பொங்கல் பண்டிகை வந்துவிட்டது. வழக்கம் போல் கண்டிப்பாக அனைவரது வீட்டிலும் சர்க்கரைப் பொங்கலும் வெண் பொங்கலும் செய்வீர்கள். சில பேருக்கு சலித்து போயிருக்கும் அதனால் வித்தியாசமாக ஏதேனும் பொங்கல் செய்ய விரும்புவீர்கள். நீங்கள் கண்டிப்பாக இந்த அவல் பொங்கலை செய்து பாருங்கள்.. நிச்சயம் விரும்பி சாப்பிடுவீர்கள்.தேவையான பொருட்கள்:அவல் – 1 1/2 கப்பாசிப்பருப்பு – 1/2 கப்உப்பு – தேவையான அளவுபெருங்காயம் – சிறிதளவுதாளிக்க:எண்ணெய் – 1 டீஸ்பூன்நெய் – 2 டீஸ்பூன்மிளகு – 1 டீஸ்பூன்சீரகம்…

சபரிமலை கோயில் தேவசம் போர்டுக்கு கேரள ஐகோர்ட் உத்தரவு

எர்ணாகுளம்: சபரிமலை கோயிலுக்குள் சினிமா போஸ்டர்கள் எடுத்து வருவது, இசைக்கருவிகள் இசைப்பதற்கு தடை விதிக்குமாறு தேவசம் போர்டுக்கு கேரள ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள், வழிபாடு செய்ய உரிமை உள்ளது; ஆனால், அது கோயிலின் நடைமுறை மற்றும் பாரம்பரியத்திற்கு உட்டபட்டதாக இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது. Source link

 ஆளுநரை சங்பரிவார் இயக்குகிறது தமிழ்நாடு என்ற பெயரை யாரும் மாற்ற முடியாது: வைகோ ஆவேசம்

நெல்லை: ‘தமிழ்நாடு என்ற பெயர் இலக்கியங்களிலேயே உள்ளது, தமிழ்நாடு என்ற பெயரை யாரும் மாற்ற முடியாது’ என வைகோ தெரிவித்து உள்ளார். நெல்லையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அளித்த பேட்டி: அண்ணா முதல்வரான பிறகு நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் வைக்க வேண்டும் என இலக்கிய உதாரணங்களை எடுத்து கூறினார். தமிழ்நாடு என்ற பெயரே இலக்கியங்களில் இருக்கிறது.  எனவே இந்த பெயரை எல்லோரும் ஏற்றுக் கொண்டு நான் தமிழ்நாடு என்று சொல்வேன் என அண்ணா…

நடு வயதினரை தாக்கும் முதுகு வலி | Back pain that strikes middle-aged people

நன்றி குங்குமம் தோழி கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்உஷாராய் இருந்தால்… உற்சாகமாய் இருக்கலாம்!!முப்பது வயதைக் கடந்தவர்களில் முக்கால்வாசிப் பேர் தம் வாழ்வில் ஒரு முறையாவது நடு முதுகு வலியால் அவதிப்பட்டு இருப்பார்கள். அந்த அளவுக்கு இன்று நடு முதுகு வலி அதிகரித்திருக்கிறது. ‘அதென்ன நடு முதுகு வலி?’ எனக் கேட்கலாம். முதுகு வலியும் அல்லாது கழுத்து வலியும் அல்லாது நடு முதுகில் வருகின்ற வலி. இதற்கான காரணங்கள் என்ன, தீர்வுகள் என்ன, வராமல் தடுக்க என்னென்ன வழிகள்…

இந்தியா – இலங்கை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்… போட்டியை டிவி, ஆன்லைனில் எப்படி பார்க்கலாம்?

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பமாகிறது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட அணி இலங்கையை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை வென்றது.இந்திய அணியில் அக்சர் படேல், சூர்ய குமார் யாதவ், ஷிவம் மாவி, ராகுல் திரிபாதி, உம்ரான் மாலிக் ஆகியோர் சிறப்பான…

"ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அண்ணாமலை பதவிக்குச் செல்லலாம்!" – கி.வீரமணி தாக்கு

சேலம், அஸ்தம்பட்டி சுற்றுலா மாளிகையில் திராவிடர் இயக்கத்தின் தலைவர் கி.வீரமணி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் படிக்க வேண்டிய உரையை படிக்காமல், பாதியிலேயே ஆளுநர் வெளியேறியது ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல். அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். அந்த வகையில் தனது கடமையிலிருந்து தவறிய அரசு ஊழியர் குற்றத்துக்கு ஆளாகிஇருகிறார்.தமிழ்நாட்டின் நீண்ட நெடிய வரலாற்றில் ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தக்கூடிய கீழ்தரமான செயலில் எந்த ஒரு ஆளுநரும் ஈடுபடவில்லை. ஆளுநர் உரை…

சென்னையில் எடப்பாடி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது. ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. Source link

சீனாவில் ஒரே மாதத்தில் 20 முக்கிய விஞ்ஞானிகள் பலி!|20 eminent scientists died in China in last one month

உலகளவில் பல மாற்றங்களையும், மரணங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது கொரோனா பெருந்தொற்று. இதற்கு சீனா மட்டும் விதிவிலக்கல்ல.கடந்த சில மாதங்களாக சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா பரவலைத் தடுக்க, சீன அரசு பல கடுமையான கட்டுப்பபாடுகளை விதித்திருந்தது. இதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், கடந்த மாதம் அந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று!Pixabayஇந்நிலையில் சீன இன்ஜினீயரிங் அகாடமியை சேர்ந்த 20 முக்கிய இன்ஜினீயர்கள் மற்றும் விஞ்ஞானிகள் டிசம்பர் 15-ம்…

Sarfaraz Ahmed: `சொல் அல்ல செயல்!' – காத்திருத்தலின் வலியோடு கர்ஜித்த சர்ஃப்ராஸ்!

நான்காண்டுகள் கழித்து டெஸ்ட் களத்தில் கால்பதித்து, கம்பேக் சீசனிலேயே தொடர்நாயகனாக மிடுக்குடன் மிளிர்கிறார், பாகிஸ்தானின் சர்ஃப்ராஸ் அஹ்மத்.வருடக்கணக்காக முதல் வாய்ப்புக்காகக் காத்திருப்பது ஒருவிதமான வலியென்றால், கையில் கிடைத்த வாய்ப்பின் பிடி கொஞ்சம்கொஞ்சமாக நழுவுவது உயிர் ஊசலாடுவதற்கு ஒப்பான வலி.அத்தகைய பெரும்வலிதான் ஆண்டுக்கணக்காக பாகிஸ்தானின் சர்ஃப்ராஸை ஆக்கிரமித்திருந்தது. மத்திய வரிசையில் அணியைத் தாங்கிப்பிடித்தவர், எத்தனையோ இக்கட்டான நிலையிலிருந்து வீரராகவும், கேப்டனாகவும் அணியை மீட்டெடுத்தவர் என்பதையெல்லாம் தாண்டி, 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை அணியின் கையிலேந்த வைத்தவர் என்பதால் சகவீரர்கள்…

1 399 400 401 402 403 419