Yearly Archives: 2023

அமாவாசை நாளில் வாழைக்காயை கட்டாயம் சமைக்க வேண்டும்… ஏன் தெரியுமா?

அமாவாசை அன்று சமைக்கும் உணவை படையல் வைத்து நம் முன்னோர்களுக்கு கொடுக்கும் விதமாக காக்கைக்கு வைத்து வருகின்றோம். எனவே, அந்த சாப்பாட்டில் கீரை, காய், கிழங்கு ஆகிய மூன்று உணவுப் பொருட்களுமே இருக்க வேண்டும். அதில் மிகவும் முக்கியமானது வாழைக்காய்தான். ஏனெனில் முன்னோர்களின் அருளால் நம் குலமும், சந்ததிகளும் வாழையடி வாழையாக தழைக்க வேண்டும் என்பதற்காக வாழைக்காயை தவறாமல் சமைக்கின்றார்கள். சுவையான வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்…தேவையான பொருட்கள்வாழைக்காய் 4உப்புமஞ்சள் பொடிகருவேப்பிலைகடுகுஉளுத்தம் பருப்புதேங்காய்…

வால்பாறை: வரையாடுக்கு தொந்தரவு… சுற்றுலா பயணிகள் கைது!

நீலகிரி வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்காகும். அழிந்து வரும் நிலையில் உள்ள வரையாட்டை பாதுகாக்க தமிழ்நாடு அரசு ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளது. முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வரையாடுகள் அதிகம் உள்ளன.நீலகிரி வரையாடு`3 ஆண்டுகளில் 27 சதவிகிதம் அதிகரிப்பு!’- வரையாடு எண்ணிக்கை விஸ்வரூபம் எடுக்க என்ன காரணம்? கோவை மாவட்டம் வால்பாறைக்கு செல்லும் மலைப்பாதையில் மேய்ச்சலுக்கு வரும் வரையாடுகளை பார்க்க முடியும்.அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் சிலர் அமைதியாக சென்றாலும், சிலர் வரையாடுகளை…

தேர்தலுக்கு 10 மாதங்கள் உள்ள நிலையில் சச்சின் ைபலட் ‘சோலோ’ பிரசாரம்: ராஜஸ்தான் காங்கிரசில் மோதல்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில் சச்சின் பைலட் சோலோவாக பிரசாரத்தை தொடங்க உள்ளதால், ராஜஸ்தான் காங்கிரசில் மோதல் வலுத்து வருகிறது. கடந்த 2018ல் ராஜஸ்தானில் நடந்த பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்  பெற்றதும், அசோக் கெலாட் – சச்சின் பைலட் இருவரும் முதல்வர் பதவிக்கு உரிமை  கோரினர். ஆனால் அசோக் கெலாட் முதல்வராகவும், சச்சின் பைலட் துணை  முதல்வராகவும் பதவியேற்றனர். ஆனால் இருவருக்கும் ஒத்து வராததால் சச்சின்  பைலட் தனது பதவியை…

பல் சொத்தையின் வகைகள்… விளைவுகள் மற்றும் சிகிச்சை முறைகள்… | வாய் சுகாதாரம் – 2 | Tooth decay – treatment and solution – 2

சிகிச்சை முறைகள்:பல் சொத்தையை, அது எனாமலில் இருக்கும்போதே கவனித்து விட்டால், மிக எளிதாக Resins மற்றும் Pit and fissure sealants மூலம் சொத்தையை எடுத்துவிட்டு அடைத்து விடலாம். இதுவே டென்ட்டினில் சொத்தை பரவி விட்டால், அது மேலோட்டமாக இருந்தால், வெள்ளி மற்றும் பற்கள் நிறத்திலேயே உள்ள சில பொருள்களை வைத்து பல்லை அடைத்து விடலாம்.ஆனால், இதுவே பல் சொத்தை கொஞ்சம் ஆழமாக இருந்தால், மருந்து பொருளை ( calcium hydroxide) வைத்து, அதன் மேல் தற்காலிகமாக…

ரஜினி பட வில்லன் நடிகரின் மகளை திருமணம் முடிக்கும் கே.எல்.ராகுல் தேதி இதுதானாம்…

இந்த திருமணத்தில் ரோகித் சர்மா விராட் கோலி தோனி உள்ளிட்டோர் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.‘ நன்றி

துணிவு சினிமாவின் மையக் கதையில் என்ன சர்ச்சை? அந்தக் கதை எப்படி உருவானது?

கட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்14 ஜனவரி 2023, 11:01 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், TWITTER/BONEYKAPOORஅஜீத் நடித்து வெளிவந்திருக்கும் துணிவு திரைப்படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், இந்தப் படத்தின் மையக் கதை சொல்லவரும் விஷயம் சரியா என்ற விவாதமும் எழுந்திருக்கிறது.வேதாளம், விவேகம் படங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, விஸ்வாசம், நேர் கொண்ட பார்வை என மீண்டுவந்த அஜீத், வலிமை படத்தில் விமர்சன ரீதியாக ஒரு பின்னடைவைச் சந்தித்தார். இந்த…

மருத்துவர் ராமதாஸ் தொடங்கிய 19 அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு தைலாபுரத்தில் ஜன.18-ம் தேதி நடைபெறும் என அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: மருத்துவர் ராமதாஸ் தொடங்கிய 19 அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு தைலாபுரம் பயிலரங்கத்தில் ஜனவரி 18-ம் தேதி நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அரசியல், சமூக, மொழி, கல்வி, கலை, கலாச்சார வளர்ச்சிக்காகவும், உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் இதுவரை 34 அமைப்புகளை தொடங்கியிருக்கிறார். அந்த அமைப்புகள் அவை அவை சார்ந்த தளங்களில் பணியாற்றி வருகின்றன.  எந்தவொரு அமைப்பாக இருந்தாலும்…

கிளென் பிலிப்ஸ் காட்டடி: பாகிஸ்தானை ஒருநாள் தொடரில் வென்று 14 ஆண்டுகளுக்குப் பிறகு நியூஸிலாந்து சாதனை

கராச்சியில் நேற்று பகலிரவு போட்டியாக நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி, பாகிஸ்தான் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது. 2008-ம் ஆண்டிற்குப் பிறகு துணைக்கண்டத்தில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது நியூஸிலாந்து. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தான் அணிக்குத் திரும்பிய தொடக்க இடது கை வீரர் ஃபகர் ஜமானின் 101 ரன்கள் சதம் மூலம், ரிஸ்வானின் 77…

இருமல், சளி தொல்லையா? அப்போ இந்த சட்னியை கண்டிப்பாக செய்து சாப்பிடுங்க..!

கால்சியம் சத்து நிறைந்த வெற்றிலையை நம் முன்னோர்கள் தினமும் பயன்படுத்தினார்கள். திருமண வீடுகளில் விருந்து உண்ட உடன் வெற்றிலை போடுவது வழக்கம். ஜீரணம் ஆகாத சமயத்தில் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு நீங்கும். இப்பொழுது நாம் சளித்தொல்லை, கால்சியம் சத்து, ஜீரணம் ஆகிய அனைத்திற்கும் உதவக்கூடிய இந்த வெற்றிலையை வைத்து ஒரு அற்புதமான சட்னி எப்படி செய்வது என்பதை இந்த பதிவில்  தெரிந்துக் கொள்ளலாம்.தேவையான பொருட்கள்வெற்றிலை – 5மிளகு – 1/2…

'அசிங்கமா போச்சு.. இந்தியாவே வரமாட்டேன்' – தூங்குற போட்டோவால் மனம் நொந்த நடிகை!

மஹிமா நம்பியார் சிறிது நேரம் அசந்து தூங்கி இருக்கிறார். இதை இயக்குனர் அமுதன் புகைப்படம் எடுத்து மஹிமாவை கிண்டல் செய்து இருக்கிறார். Source link

1 389 390 391 392 393 419