வெள்ளரிக்காய் சப்பாத்தி டிரை பண்ணிருக்கீங்களா..? சம்மருக்கு ஏற்ற டிஷ்.. ரெசிபி இதோ..!
கோதுமை மாவில் எப்போதும் போல் சுடும் சப்பாத்தியை சாப்பிட்டு சாப்பிட்டு நாவுக்கு ருசியாக கேட்கிறதா..? ஆனாலும் டயட் முறைகளை பின்பற்ற வேண்டும் என்கிற எண்ணமும் இருக்கிறதா.? கவலையை விடுங்க.. உங்களின் இரண்டு தேவைகளையும் நிவர்த்தி செய்யும் விதமாக இப்படி வித்தியாசமான முறையில் சப்பாத்தி சுட்டு பாருங்கள். அப்புறம் அடிக்கடி செய்வீர்கள்.தேவையான பொருட்கள் :கோதுமை மாவு – 2 கப்வெள்ளரிக்காய் – 1இஞ்சி – 1 துண்டுபச்சை மிளகாய் – 4மஞ்சள்தூள் – 1/2 tspகரம் மசாலா தூள்…









