Yearly Archives: 2023

இந்தியா முழுவதும் பரவி வரும் A (H3N2) வைரஸ்… நோய்‌ பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி? | A (H3N2) virus spreading in India… How to protect from the disease?

இந்தக் காய்ச்சல் ஏற்பட்ட பின், முதல் இரண்டு நாள்களுக்கு கடினமாக இருக்கலாம். ஆனால் மருத்துவ அறிவுரையோடு பாராசிட்டமால், ஆன்டி – வைரல் மருந்துகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். சுடுதண்ணீர் குடிப்பது, தொண்டைக்கு இதமாக வெந்நீரால் வாய் கொப்பளிப்பது போன்ற சிறிய விஷயங்களால் நோயின் தாக்கத்தைக் குறைக்கலாம். எதிர்ப்பாற்றல் குறைவானவர்கள், வயதானவர்களுக்கு மட்டும் கூடுதல் கவனம் தேவை.முகக்கவசம்vikatanஇந்த வைரஸும் காற்றின் வழி பரவும் வைரஸ் என்பதால், கோவிட் 19 தொற்றுக்கு கடைப்பிடித்த தடுப்புமுறைகளின் மூலம் இந்த நோய்த்தொற்றில் இருந்து…

4-வது டெஸ்டிலும் ஆஸி. அணியை வழிநடத்துகிறார் ஸ்டீவ் ஸ்மித்

அகமதாபாத்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூர், டெல்லியில் நடைபெற்ற முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி வென்ற நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், உடல் நிலை சரியில்லாத தனது தாயை காண்பதற்காக அவசரமாக சிட்னி திரும்பினார். 3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பாட் கம்மின்ஸ், இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர், தனது தாயுடன்…

ஆந்திரா ஸ்டைல் பூண்டு மிளகாய் பொடி செய்ய ரெசிபி..!

சாதம், இட்லி போன்ற உணவுகளுக்கு குழம்பு, கிரேவி, சட்னி வைத்து சாப்பிட்டாலும் பலருக்கு பொடி வைத்து அதில் சிறிது எண்ணெய் சேர்த்து சாப்பிடுவதற்கு மிகவும் பிடிக்கும். இது போன்று நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பூண்டு மிளகாய் பொடி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.தேவையான பொருட்கள்: பூண்டு -20 பல்காஷ்மீர் மிளகாய் தூள் – 2 டேபிஸ்பூன்மல்லி – 2சீரகம் – 1டீஸ்பூன்வெள்ளை எள்ளு – 3 டீஸ்பூன்தாளிக்கநல்லெண்ணெய் – 1டீஸ்பூன்கடுகு உளுந்த பருப்பு…

ஹோலி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை: ஜிப்மர் இயக்குனர் அறிவிப்பு

புதுச்சேரி: ஹோலி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை தினத்தில் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது எனவும் புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளனர். புதுச்சேரி ஜிப்மரில் அவசர சிகிச்சை பிரிவு வழக்கம்போல் இயங்கும் என்று ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் கூறியுள்ளார். Source link

வெலிங்டன் கன்டோன்மெண்ட் தேர்தலில் 7 வார்டுகளையும் கைப்பற்ற திமுக தீவிரம்

*ஓபிஎஸ் அணி குழப்பம்-பாஜவுடன் கூட்டணியை தொடருமா? அதிமுககுன்னூர் :  குன்னூர், வெலிங்டன் கன்டோன்மெண்ட் தேர்தலில் 7 வார்டுகளையும் கைப்பற்ற திமுக தீவிரம் காட்டி வருகிறது. முன்னாள் துணைத்தலைவர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர். இதனால் இந்த தேர்தலில் நிற்பது குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை கட்டுபாட்டில் சுமார் 64  கன்டோன்மெண்ட் பகுதியில் உள்ளன. இவை அனைத்தும் ராணுவத்தின் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது.இதில் 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதிகள் கொண்டு வார்டு‌…

Doctor Vikatan: பயணத்தின்போது ஏற்படும் கால் வீக்கம்… கிட்னி பாதிப்பின் அறிகுறியா? | Swollen legs during travel… a sign of kidney damage?

வேரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பால் பயணத்தின்போது மட்டும் ஏற்படும் கால் வீக்கம் குறித்துப் பெரிதாக பயப்படத் தேவையில்லை. ஆனாலும் இந்தப் பிரச்னையால் சிலருக்கு லேசான வலியும், சரும நிற மாற்றமும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வேரிகோஸ் வெயின்ஸ் என்பதில், கால்களில் உள்ள நரம்புகளைச் சுற்றிய தசை சுவரானது தன் மீள் தன்மையை (எலாஸ்டிக் தன்மையை) இழப்பதால் பலவீனமடையும். கால்களிலிருந்து இதயத்துக்குப் போகும் ரத்தமானது புவிஈர்ப்பு விசையின் காரணமாக, மீண்டும் பின்னோக்கி வராமலிருக்க, வேரிகோஸ் வெயின்ஸ் வால்வுகள் இருக்கும். அந்த வால்வுகள்…

பேட்டில் ‘MSD 07’.. மகளிர் ப்ரீமியர் லீக்கில் மாஸ் காட்டும் தோனி ரசிகை

‘MSD 07’ கடந்த சில நாள்களாக சமூகவலைத்தளத்தை ஆக்கிரமித்துள்ளது இந்த எழுத்து. மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் தோனியின் தரிசனத்துக்காக இன்னும் ஏங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.  ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனியை காண ரசிகர்கள் காத்துகிடக்க மகளீர் பிரிமியர் லீக்கில் சம்பவம் பண்ணியிருக்கார் அவரது ரசிகை ஒருவர். ‘MSD 07’ என்ற வார்தை ட்ரெண்டிங்கில் இருப்பதற்கு இந்த முறை காரணமாகி இருக்கிறார் அவரது தீவிர ரசிகையான கிரண் நவ்கிரே.தோனி-க்காக ஸ்டேடியத்தில் இருந்து அன்பை…

காங்கிரஸ் கட்சி தீவிர சமூக நீதிப் பாதையில் பயணிப்பது ஏன்? – ஒரு நூற்றாண்டுப் பயணத்தின் கதை

கட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்7 மார்ச் 2023, 05:05 GMTபுதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesசமீபத்தில் சட்டீஸ்கரின் ராய்ப்பூரில் நடந்து முடிந்த காங்கிரஸ் கட்சியின் 85வது சிந்தனை அமர்வில் பல முற்போக்கான சமூக நீதித் திட்டங்களை காங்கிரஸ் கட்சி முன்வைத்திருக்கிறது. கட்சியின் முந்தைய தடுமாற்றங்களில் இருந்து விலகி, புதிய பாதையைத் தேர்வு செய்கிறது காங்கிரஸ். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? இது பலனளிக்குமா?காங்கிரஸ் கட்சியின் 85வது சிந்தனை அமர்வு சட்டீஸ்கர்…

வரும் 2024 தேர்தலில் அமேதி தொகுதியில் சமாஜ்வாடி போட்டி: அகிலேஷ் யாதவ் டிவிட்

லக்னோ: வழக்கமாக காங்கிரசுக்காக விட்டு கொடுக்கப்படும் அமேதி தொகுதியில் வரும் 2024 மக்களவை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமேதி சென்றிருந்தார். பின்னர் அவர் தனது டிவிட்டரில், “அமேதி ஏழை பெண்களின் நிலையைக் கண்டு பரிதாபமடைந்தேன். முக்கிய தலைவர்கள் போட்டியிட்டு வெற்றி அல்லது தோல்வி அடைந்த இத்தொகுதியில் நிலைமை இப்படி இருக்கிறது என்றால் மாநிலம் முழுவதும் சொல்ல வேண்டுமா?’’…

WPL 2023 : `தோனி'யாக மாறி அசரடித்த க்ரேஸ் ஹாரிஸ் – குஜராத்தை வீழ்த்திய உபி!

ஒரு திரைப்படத்தை காணும்போது முதல் 20-30 நிமிடங்களிலேயே நம்மால் அந்த படம் எப்படியான அனுபவத்தை கொடுக்கப்போகிறது என்பதை கணித்துவிட முடியும். மேற்படி அந்தப் படம் ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கலாம் அல்லது பெரும் அயர்ச்சி தரும் அனுபவமாக இருக்கலாம். ஆனால், அதற்கான அறிகுறி முதல் அரை மணி நேரத்திலேயே தெரிந்துவிடும். வுமன்ஸ் ப்ரீமியர் லீகை ஒரு திரைப்படமாக பாவித்துக் கொண்டால் தொடக்க இரண்டு நாட்களில் அது என்ன மாதிரியான அறிகுறியை கொடுத்திருக்கிறது என நினைக்கிறீர்கள்? நிச்சயமாக ப்ளாக்பஸ்டர்தான்…

1 282 283 284 285 286 419