மதுரை மணமணக்க.. அவள் விகடன் `சமையல் சூப்பர் ஸ்டார்’ போட்டி – லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள்! | Madurai aval vikatan contest
அவள் விகடன் நடத்தும் “சமையல் சூப்பர் ஸ்டார்’ போட்டி, தமிழகம் முழுக்க 11 இடங்களில் நடைபெறவுள்ளது. முதல் போட்டி, மதுரையில் இன்று நடந்துவருகிறது. ஏராளமான பெண்கள் உற்சாகமாகக் கலந்துகொண்டு வருகிறார்கள். இரண்டு சுற்றுகளாக போட்டி நடைபெறும். முதல் சுற்றில் போட்டியாளர்கள் வீட்டிலிருந்து சமைத்துக்கொண்டு வந்த உணவைக் காட்சிப்படுத்த வேண்டும். மெனு வடிவமைக்கப்படும் விதம், செய்முறை, காட்சிப்படுத்தும் விதம், சுவை மற்றும் பதம் ஆகியவற்றின் அடிப்படையில் பத்து பேர் அடுத்த சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.போட்டிக்கு வந்த உணவுகள்இரண்டாம் சுற்றில் நடுவர் கூறும் விதிமுறைகளைப்…









