Yearly Archives: 2023

மதுரை மணமணக்க.. அவள் விகடன் `சமையல் சூப்பர் ஸ்டார்’ போட்டி – லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள்! | Madurai aval vikatan contest

அவள் விகடன் நடத்தும் “சமையல் சூப்பர் ஸ்டார்’ போட்டி, தமிழகம் முழுக்க 11 இடங்களில் நடைபெறவுள்ளது. முதல் போட்டி, மதுரையில் இன்று நடந்துவருகிறது. ஏராளமான பெண்கள் உற்சாகமாகக் கலந்துகொண்டு வருகிறார்கள். இரண்டு சுற்றுகளாக போட்டி நடைபெறும். முதல் சுற்றில் போட்டியாளர்கள் வீட்டிலிருந்து சமைத்துக்கொண்டு வந்த உணவைக் காட்சிப்படுத்த வேண்டும். மெனு வடிவமைக்கப்படும் விதம், செய்முறை, காட்சிப்படுத்தும் விதம், சுவை மற்றும் பதம் ஆகியவற்றின் அடிப்படையில் பத்து பேர் அடுத்த சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.போட்டிக்கு வந்த உணவுகள்இரண்டாம் சுற்றில் நடுவர் கூறும் விதிமுறைகளைப்…

30 நிமிடங்களில் செய்யக்கூடிய ப்ரோட்டீன் நிறைந்த பனீர் புர்ஜி ரெசிபி…

காலையில் சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும் என்பது அனைவரது விருப்பமாக இருக்கும். ஆனால் அதைச் செய்ய அதிக நேரம் இருக்காது. ஆனால் காலையில் சாப்பிடும் உணவு தான் நாள்  முழுக்க சுறுசுறுப்பாக வைத்திருக்கும் என்ற கவலையும் ஓடிக்கொண்டே இருக்கும். இப்படி குழப்பங்கள் வரும்போது அதற்கு தீர்வு அளிக்கத்தானே நாங்கள் இருக்கிறோம். தயார்செய்து சமைக்க வெறும் 30 நிமிடங்கள் ஆகக்கூடிய பன்னீர் புர்ஜி செய்வதற்கான பொருட்கள் மற்றும் செய்முறையைத் தான்  உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.விளம்பரம்பனீர் புர்ஜி தேவையான பொருட்கள்:500…

Doctor Vikatan: கண் ஆபரேஷனுக்காக இன்சுலின் ஊசிக்கு மாற்றம்: இனி ஊசியா, மாத்திரையா.. எதைத் தொடர்வது?

Doctor Vikatan: என் வயது 60. ரத்தச் சர்க்கரை அளவு 360 இருந்தது. இரண்டு கண்களிலும் கண்புரை இருந்தது. அதை சரிசெய்வதற்கான ஆபரேஷன் செய்ய தினமும் இரண்டு வேளை இன்சுலின் ஊசி போடச் சொன்னார் மருத்துவர். அதையடுத்து ரத்தச் சர்க்கரை அளவு 180 ஆகக் குறைந்தது. கண்புரை நீக்க ஆபரேஷனும் முடிந்துவிட்டது. இனி இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்தலாமா… பழையபடி மாத்திரை மட்டும் சாப்பிடலாமா?- Abdul Rasheed, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.கண் மருத்துவர் விஜய் ஷங்கர்Doctor…

டிரை ஃப்ரூட்ஸ் சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்குமா..? கட்டுக்கதைகளும்… உண்மைகளும்..!

08 கட்டுக்கதை 6: டிரை ஃப்ரூட்ஸில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும்உண்மை: இது நாம் வாங்கும் பொருட்களை பொறுத்து அமையும். பொதுவாக உலர்ந்த திராட்சை, ஆப்ரிக்காட் போன்ற டிரை ஃப்ரூட்ஸில் இயற்கையாகவே சர்க்கரை இருக்கும். இந்த இயற்கை சர்க்கரையை சாப்பிடுவதால் தீங்கொன்றும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் இயற்கை சர்க்கரையில் உணவு நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிக அளவில் உள்ளது. நன்றி

மீன் குருமா குழம்பு செஞ்சிருக்கீங்களா..? ஒரு முறை டேஸ்ட் பாத்தா அடிக்கடி செய்வீங்க.. ரெசிபி இதோ…

நம்மில் பலர் சிக்கன் மற்றும் மட்டன் குருமாவை அடிக்கடி சாப்பிட்டிருப்போம். இந்த முறை ஏதாவது புதிதாக முயற்சி செய்ய நினைத்தால், உங்களுக்காக அருமையான ஃபிஷ் குருமா ரெசிபி பற்றி கூறுகிறோம்.மீனுடன் சில மசாலா பொருட்களை சேர்த்து சுவையான தாபா ஸ்டைல் மீன் குருமா ஒன்றினை மிகவும் எளிமையான முறையில் வீட்டிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :மீன் – 1 கிலோ.வெங்காயம் – 2.இஞ்சி_பூண்டு விழுது – 2 ஸ்பூன்.பச்சை மிளகாய் விழுது – 1…

உடலை இயக்கும் இடையறாத இன்ஜின்… இதயத்தை அறிந்து கொள்வோமா…?| `Know the heart that drives the body”

இன்றைய அவசரயுகத்தில் நாம் எதற்குமே அதிக நேரம் ஒதுக்குவதில்லை. அதே நிலை தான் உணவிலும். 5 நிமிடங்களில் தயார் செய்து 2 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும் என்று அவசரம். இதற்கு நம் வேலையும் நாம் இருக்கும் சூழலும் கூட காரணமாக இருக்கலாம்.அதனால், நம் உடலை ஆரோக்கியமாக மாற்ற வேண்டுமானால் உணவுமுறையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அவ்வாறு, இதயத்தைப் பாதுக்காக்க கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்…தானியம் : முழுதானியம், கோதுமை, கம்பு, சோளம், ராகி, பழுப்பு…

Doctor Vikatan: அடிக்கடி உதடுகளில் வரும் கொப்புளங்கள்…. பல்லி எச்சம்தான் காரணமா…. தவிர்க்க முடியுமா?|How to avoid sores in lips?

‘ஹெர்பஸ் சிம்ப்ளெக்ஸ்’  தொற்றானது சிறு சிறு கொப்புளங்களையும் புண்களையும் ஏற்படுத்தும். வலியும் இருக்கும்.  இந்தத் தொற்றில் இருவகை உண்டு. ஒரு வகை தொற்றில் வாய் மற்றும் உதட்டுப் பகுதியைச் சுற்றி கொப்புளங்கள் வரும்.  இன்னொரு வகை தொற்றில் அந்தரங்க உறுப்பில் புண்கள், கொப்புளங்கள் வரும். டீ கிளாஸ் மூலம் பரவலாம்Pixabayநீங்கள் குறிப்பிட்டுள்ள உதட்டுப் பகுதி கொப்புளங்கள், சரியாகக் கழுவப்படாத டீ கிளாஸில் மற்றவரும் டீ குடிப்பது, தண்ணீர் குடிப்பது போன்றவற்றால் எளிதில் பரவும்.  இந்தத் தொற்று உள்ளவர்கள் மற்றவர்களை முத்தமிடுவதன் மூலமும் இது…

பானை வயிற்றையும் ஃபிளாட்டாக மாற்றும் 'கொள்ளு சூப்'.. ரெசிபி இதோ…

டலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை எரிக்க உதவும் கொள்ளு சூப்பினை வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் செய்வது எப்படி என இந்த பதிவில் காணலாம். நன்றி

டயட் இருப்போர் குடிப்பதற்கு ஏற்ற குறைந்த கலோரி கொண்ட 6 சிறந்த பானங்கள்..!

03 வெள்ளரிக்காய்-வோக்கோசு சாறு: அல்டிமேட் டிடாக்ஸ் அமுதம் எனப்படும் வெள்ளரிகள்,அதிக நீர், நார்ச்சத்து, மற்றும் குறைந்த கலோரிகளை வழங்குகிறது. இதற்கிடையில், வோக்கோசு லேசான டையூரிடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. அதோடு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஊட்டச்சத்து சக்தியாகும். மேலும் இது திறமையான எடை இழப்பை ஆதரிக்கிறது. நன்றி

நாய் கடித்த சிறுமிக்கு வீட்டிலேயே வைத்தியம் பார்த்த குடும்பம்; 2 வாரங்களுக்குப் பிறகு நேர்ந்த சோகம்! | 8 year old girl was bitten by a dog, after two weeks she died over rabies infection

ஆனால், சிறுமியின் உடல்நிலை மோசமடைந்திருப்பதைக் கண்டறிந்த மருத்துவர்கள், சிறுமியை ஆக்ரா உயர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு பரிந்துரை செய்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, ஆக்ரா உயர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, வழியிலேயே உயிரிழந்துவிட்டார். உயிரிழப்புதடுப்பூசிநாய் கடித்த பிறகு, 24 மணி நேரத்துக்குள் பாதிக்கப்பட்டவருக்கு ARV தடுப்பூசியின் முதல் டோஸ் போட வேண்டும். அதற்கடுத்து, மூன்று மற்றும் ஏழாவது நாளில் மற்றொரு டோஸ் போட வேண்டும். இறுதியாக 28-ம் நாள் கடைசி டோஸ் போட வேண்டும்” என்று டாக்டர்…

1 23 24 25 26 27 419