Yearly Archives: 2023

NZ vs SL | ஐசிசி ஆடவர் டி20 போட்டியின் ‘முதல் பெண் கள நடுவர்’ கிம் காட்டன்! | Kim Cotton is first woman on field umpire in ICC full member mens T20i match

துனெடின்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முழு உறுப்பினராக உள்ள ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான சர்வதேச டி20 போட்டியில் முதல் பெண் கள நடுவராக செயல்பட்டுள்ளார் கிம் காட்டன். இன்று நடைபெற்ற இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில்தான் கள நடுவராக அவர் செயல்பட்டுள்ளார். 48 வயதான அவர் கடந்த 2018 முதல் 54 மகளிர் டி20 மற்றும் 24 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக பணியாற்றி உள்ளார். நியூஸிலாந்து நாட்டை சேர்ந்தவர்.…

ஊறுகாய் முதல் மாஸ்க் வரை.. முட்டைக்கோஸ் இலையில் இதெல்லாம் செய்யலாம்..!

கோஸ் சமையலுக்குப் பயன்படுத்தும்போது முதல் இரண்டு இலைகளை எடுத்துவிட்டுதான் சமையலுக்குப் பயன்படுத்துவார்கள். அந்த தேவையில்லை என நினைக்கும் கோஸ் இலைகளை இனி குப்பையில் எறியத் தேவையில்லை. நன்றி

“தந்தை, மகன், பேரன்… இதுதான் உங்கள் சமூகநீதியான?!" – திமுக-வைச் சாடும் வானதி சீனிவாசன்

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 3-ம் தேதியன்று இணையதளம் வாயிலாக, அகில இந்திய சமூகநீதி கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்றது. இதில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், ஆர்.ஜே.டி, ஆம் ஆத்மி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, பி.ஆர்.எஸ், தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.அகில இந்தியச் சமூக நீதி மாநாடு – ஸ்டாலின்இந்த நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், அந்த மாநாட்டில் ஸ்டாலின் பேசியதற்கு,…

Doctor Vikatan: மருந்து, மாத்திரைகள் உபயோகிக்காமல் பீரியட்ஸ் வலியிலிருந்து மீள முடியுமா?

Doctor Vikatan: மாதவிடாயின்போது ஏற்படும் அதீதமான வயிறு மற்றும் முதுகுவலிக்கு என்னதான் தீர்வு? ஒவ்வொரு மாதமும் அந்த வலி நரக வேதனையைத் தருகிறது. பெயின் கில்லர் போடாமல் சமாளிக்க முடியவில்லை. வீட்டு வைத்தியமோ, உடற்பயிற்சியோ உதவுமா? பீரியட்ஸின்போது உடற்பயிற்சிகள் செய்தால் உடல்வலி குறைய வாய்ப்பு உள்ளதா?பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்.புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ் | சேலம் Doctor Vikatan: சருமத்தைப் பொலிவாக்க…

சாய் சுதர்ஷன் – டேவிட் மில்லர் அதிரடி.. 6 விக். வித்தியாசத்தில் டெல்லியை வென்றது குஜராத் டைட்டன்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டேவிட் வார்னர், பிரித்வி ஷா ஆகியோர் களத்தில் இறங்கினர். 7 ரன்களில் பிரித்வி ஷா ஆட்டமிழக்க, அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 4 ரன்கள் மட்டுமே எடுத்து…

விக்கிரவாண்டி-தஞ்சை சாலைப் பணிகள் ஜூன் 2024-ம் ஆண்டு முடிவு பெறும்: தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் ஏ.வ.வேலு தகவல்

விக்கிரவாண்டி-தஞ்சை சாலைப் பணிகள் ஜூன் 2024-ம் ஆண்டு முடிவு பெறும்: தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் ஏ.வ.வேலு தகவல் – Dinakaran நன்றி

ட்ரம்ப் கைது: அமெரிக்க வரலாற்றில் கருப்புப் பக்கங்களாக பதிவான 57 நிமிடங்கள் – நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், POOL5 ஏப்ரல் 2023, 03:15 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பை மறைப்பதற்காக பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். நியூயார்க்கில் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ட்ரம்ப் வந்து சேர்ந்தார். அமெரிக்க அதிபர்கள், முன்னாள் அதிபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ரகசியக் காவல் படையினர் புடைசூழ நீதிமன்றத்திற்கு வந்த ட்ரம்ப், வழக்கமான நீலநிற கோட்டும்,…

`பார்வை இழப்பு, கண்புரை… புகைப்பழக்கம் காரணமாக அமையலாம்!' – ஆய்வில் தகவல்

உடல் நலம் பாதிக்கப்பட்டவருக்கு நீரிழப்பு ஏற்பட்டால், கடுமையான உடல்நலப் பிரச்னைகள் நான்கு மடங்கு அதிகமாகும் என ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.பக்கவாதம் என்பது, ஓர் அபாயகரமான நோய். இது மூளைக்கு ரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் சீராகச் செல்வதை தடுக்கிறது. இதற்கு உடனடி கவனம் தேவை. மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், நீண்டகால மீளமுடியாத சேதத்தைக்கூட இது ஏற்படுத்தும். பக்கவாதத்தைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை மருத்துவ வல்லுநர்கள் மேற்கொள்ளும்போது, புகைப்பிடித்தல் இதில் மிக முக்கியப் பங்கு வகிப்பதாகக்…

World Transplant Games-ல் 13 வயது சிறுவன்; இந்தியாவின் இளம் வீரர் என அங்கீகாரம்! – 13 year old boy from Bangalore going to participate in world transplant games

இந்நிலையில் 2023ம் ஆண்டிற்கான World Transplant Games ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த விளையாட்டில் பங்கேற்க பெங்களூருவைச் சேர்ந்த வருண் ஆனந்த் என்ற 13 வயது சிறுவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரே இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இளம் இந்திய வீரர் என்று கூறப்படுகிறது.  இவருக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் இருப்பது 2019ல் கண்டறியப்பட்டது. வருணின் தாய் தீபா தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை மகனுக்கு அளிக்க முன்வந்தார். பல மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னர், சிறுநீரகம் ஒத்துப் போகிறதை…

வாழைப்பழம் சேர்த்து பூரி செஞ்சுருக்கீங்களா? டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்…!

பூரி சுடுவது சுலபமான வேலைதான் என்றாலும் அதை பதமாக சுட்டு எடுப்பது அனைவருக்கும் வராது. அதேபோல் அதன் சுவையையும் பலராலும் கொண்டு வர முடியாது. அப்படி உங்களுக்கும் பூரி சுவை சுமாராகத்தான் வருகிறது எனில் இந்த வாழைப்பழம் டிப்ஸை டிரை பண்ணி பாருங்க….தேவையான பொருட்கள் :கோதுமை மாவு – 1 1 /2 கப்வாழைப்பழம் – 1சர்க்கரை – 2 tspதயிர் – 1 tbspஏலக்காய் – 1/2 tspஎண்ணெய் – தே.அஉப்பு – தே.அஆப்ப சோடா…

1 219 220 221 222 223 419