Yearly Archives: 2023

ஆஸ்கர் தம்பதி பொம்மன் – பெள்ளியுடன் பிரதமர் மோடி சந்திப்பு – ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ யானைகளை பார்வையிட்டார்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “பொம்மன் – பெள்ளியுடன் பிரதமர் மோடி சந்திப்பு”, கால அளவு 1,5801:58காணொளிக் குறிப்பு, தெப்பக்காடு யானைகள் முகாமில் பொம்மன் – பெள்ளியுடன் பிரதமர் மோடி சந்திப்புபொம்மன் – பெள்ளியுடன் பிரதமர் மோடி சந்திப்பு25 நிமிடங்களுக்கு முன்னர்நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் பொம்மன் – பெள்ளி தம்பதியை பிரதமர் மோடி சந்தித்தார். நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்று யானைகளை பார்வையிட்டார். யானைகளுக்கு தடவிக்கொடுத்த பிரதமர் மோதி,…

Doctor Vikatan: வியர்வையோடு இருக்கும்போது குளிக்கக்கூடாது என்பது உண்மையா? |Doctor Vikatan: Is it true that you should not take a bath when you are sweating?

Doctor Vikatan: வெயிலில் வெளியே சென்றுவிட்டு வந்ததும் அல்லது உடற்பயிற்சி செய்ததும் வியர்வை நீங்குவதற்கு உடனே குளிக்க நினைப்போம். ஆனால் வியர்வையோடு குளிக்கக்கூடாது என்கிறார்களே… அது உண்மையா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமாசருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமாசூழல் மாசுள்ள வெளியிடங்களுக்குச் சென்றுவிட்டு வந்த உடனேயோ, உடற்பயிற்சியோ, வேறு வேலைகளோ செய்துவிட்டு வந்த பிறகோ வியர்வையோடு அப்படியே இருப்பது மிகவும் தவறு. உடனடியாகக் குளிக்க வேண்டியது மிக முக்கியம். வியர்வையோடு சருமத்தில் பாக்டீரியா நீண்ட நேரம்…

இலங்கைக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெற்றி – டி20 தொடரை வென்றது நியூஸி. | Victory in the last match against Sri Lanka – New Zealand won the T20I series

குயின்ஸ்டவுன்: இலங்கைக்கு எதிரான 3-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து அணி. நியூஸிலாந்தின் குயின்ஸ்டவுன் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. குஷால் மெண்டிஸ் 48 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் விளாசினார். குஷால் பெரேரா 31, பதும் நிஷங்கா 25, தனஞ்ஜெயா டி…

திருவண்ணாமலையில் அடுத்த மாதம் சித்ரா பவுர்ணமி விழா; அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள்: சிறப்பு அலுவலர் ஆய்வு

திருவண்ணாமலையில் அடுத்த மாதம் சித்ரா பவுர்ணமி விழா; அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள்: சிறப்பு அலுவலர் ஆய்வு – Dinakaran நன்றி

Ajinkya Rahane: உள்ளுக்குள் தகதகத்த நெருப்பு; தோனி கொடுத்த நம்பிக்கை; சீறிப்பாய்ந்த ரஹானே! | IPL 2023 : Analysis about Rahane’s Comeback innings against mumbai indians

இந்த ஆண்டு மினி ஏலத்தில் 50 லட்சம் என அடிப்படைத் தொகை கொடுத்து ரஹானே வாங்கப்பட்ட போது உயராத புருவங்களில்லை, எழாத இளக்காரப் பேச்சுக்களில்லை, சிஎஸ்கே ரசிகர்களிடம்கூட இந்த முடிவுக்கு பெரிய ஆதரவில்லை; இதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. 2019 வரை ஒரளவு சிறப்பாகவே ஐபிஎல்லில் ஆடிவந்த ரஹானேவிற்கு 2020-க்குப் பிந்தைய ஐபிஎல் பயணம் சொல்லிக் கொள்ளும்படியாக இருக்கவில்லை. குறைந்த போட்டிகளில் வாய்ப்பு, அதில் சொற்ப ரன்களின் சேர்ப்பு என மோசமாகவே அத்தனையும் நடந்தேறியது. கடந்த மூன்று…

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி 5 ஆயிரம் ரன்களை கடந்த ரோஹித் சர்மா…

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி ரோஹித் சர்மா 5 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் விராட் கோலி பெங்களூரு அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடி 5 ஆயிரம் ரன்களை கடந்த நிலையில், ரோஹித் சர்மா தற்போது இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் 17 ரன்கள் எடுத்தபோது மும்பை அணிக்காக 5 ஆயிரம் ரன்களை…

தக்காளி, தேங்காய் சட்னிலாம் பழசு… இந்த முறை கொய்யா சட்னி செஞ்சு பாருங்க!

இல்லத்தரசிகள் அனைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை ஒன்றுதான். நாளைக்கு என்ன சமைக்கலாம்… குழம்பு என்ன வைக்கலாம் என்பது தான். ஏனென்றால், தினமும் ஒரே சமையலை செய்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு சலித்துவிடும். எனவே, நம்மில் பலர் புதிய புதிய விஷயங்களை சமையலில் முயற்சிப்போம்.இட்லி, தோசை என்றாலே நமது நினைவுக்கு வருவது தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, சாம்பார் தான் வரும். எப்போதாவது இட்லி, தோசைக்கு ஏற்ற வகையில் கொய்யா காய் வைத்து ஒரு சட்னி வைத்தால்…

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணியை வீழ்த்தி சென்னை வெற்றி – ‘சிங்கத்தின் குகைக்குள்’ நுழைந்து சுழற்றி அடித்த சுழல்

பட மூலாதாரம், BCCI/IPL8 ஏப்ரல் 2023, 16:10 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்ஐபிஎல் தொடரின் பாரம்பர்யத்தில் பரம வைரிகளாகப் பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குமான போட்டி என்றாலே ரசிகர்களுக்கு ஒருவித கொண்டாட்டம்தான். அந்தக் கொண்டாட்டத்திற்குக் கூடுதல் சுவை சேர்க்கும் விதமாக இன்றைய போட்டியில், மும்பையை வீழ்த்தி சென்னை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தோனிக்கு வான்கெடா மைதானம்…

கல்வி கற்க வயது தடையில்லை 108 வயதிலும் கல்வி கற்கும் கம்பம் மூதாட்டி: 100க்கு 97 மதிப்பெண் பெற்று அசத்தல்

கம்பம்: கம்பத்தை சேர்ந்த மூதாட்டி 108 வயதிலும் கல்வி கற்று வருகிறார். தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்தவர் கமலக்கன்னி (108). கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் கம்பத்தில் இருந்து பிழைப்புக்காக, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் வண்டன்மேட்டில் உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றது கமலக்கன்னியின் குடும்பம். குடும்ப வறுமை காரணமாக 2ம் வகுப்போடு படிப்பை முடித்த கமலக்கன்னி, அதன்பின் தோட்ட வேலைக்கு சென்றுவிட்டார். படிப்பை பாதியில் விட்ட கமலக்கன்னி, நூறு வருடங்கள் கழித்து மீண்டும் படிக்க…

1 212 213 214 215 216 419