Yearly Archives: 2023

இரண்டே பொருள்கள் போதும்… மழைக்காலத்தில் உங்கள் தலைமுடி ஜோராக இருக்கும்…! | 2 things enough; Hair looks beautiful in rainy season…!

குளுமையாக வைத்துக்கொள்ளுங்கள்மன ஆரோக்கியத்திற்கு மனதைக் குளுமையாக வைத்துக் கொள்வது போலத் தலைமுடியின் ஆரோக்கியத்துக்கு எண்ணெய் தேய்த்துக் குளுமையாக வைத்துக்கொள்ளுதல் அவசியமானதாகும்.இதிலும் ஒரு சின்ன அட்வைஸ், அதிகப்படியான எண்ணெய் உங்கள் தலைமுடியை பலவீனப்படுத்தக் கூடும். ஏனெனில், தலையில் வைக்கும் அதிப்படியான எண்ணெயால், முடியை அலசவும் உலர்த்தவும் அதிக நேரம் தேவைப்படும். இதனால் தலைமுடி அதிகப்படியாக பாதிப்படுகிறது.ஹேர் ஸ்டைலிங் தலைமுடியைப் பேண உங்களுக்கு இன்றைய நாளின் பெஸ்ட் டிப்ஸ் இது… நீங்கள் ஈரமான தலைமுடியை உடனடியாகத் துவட்ட மைக்ரோ ஃபைபர்…

வீட்டில் உள்ள பழைய பாட்டிலில் கொத்தமல்லி இலைகளை ஈஸியா வளர்க்க முடியும்… எப்படி தெரியுமா..?

தொடர்புடைய செய்திகள்நம்முடைய அன்றாட வாழ்வில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் உணவுப்பொருள்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது கொத்தமல்லி இலைகள் தான். ஆனால் என்ன அனைத்து நேரங்களிலும் நம்மால் ப்ரெஷ்ஷான கொத்தமல்லி இலைகள் கிடைக்காது. இனி இந்த கவலை வேண்டாம்.. கொத்தமல்லி இலைகளை வளர்ப்பதற்கான ஒரு சுவாரஸ்சியமான வழிமுறைகள் குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.பாட்டிலில் கொத்தமல்லி இலைகளை வளர்க்கும் முறை :தேவையான பொருள்கள் : பழைய 2 லிட்டர் பாட்டில்மண்புழு உரம் போன்ற இயற்கை உரங்கள்கொத்தமல்லி விதைகள்தண்ணீர்உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய…

Doctor Vikatan: அடிக்கடி வரும் கோபம்; உறவுகளால் உதாசீனம்… தவிர்க்க என்ன வழி? | Doctor Vikatan: What is the way to avoid frequent anger?

Doctor Vikatan: என் வயது 56. எனக்கு அடிக்கடி கோபம்  வருகிறது.  இதனால் பல உறவுகளை  இழந்திருக்கிறேன். தவிர என்னுடைய இந்தக் குணத்தால் பலரும்  என்னை ஒதுக்கி வைக்கிறார்கள்.  ஒருநாளைக்கு 10 முறைக்கு மேல் டென்ஷன் ஆகிறேன். எனக்கு எந்த நோயும் இல்லை. ஆனாலும் என்னுடைய இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள என்னதான் வழி?- அப்துல் ரஷீத், விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.மனநல மருத்துவர் சுபா சார்லஸ்இந்த வயதில் கோபம் வருவது இயல்பானதுதான். “40 வயதில் நாய்…

தண்ணீரில் ஊற வைத்த முந்திரி பருப்புகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா..?

03 ஊறவைத்த முந்திரிகளை டயட்டில் அதிகம் சேர்த்து கொள்வதால் நம் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். முந்திரி பருப்புகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணர் Ekta Sood கூறுகையில், முந்திரியை அப்படியே சாப்பிடுவதற்கு பதில் தண்ணீரில் ஊற வைப்பது அவற்றின் digestibility-ஐ மேம்படுத்துகிறது. இதனால் முந்திரியிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்து தன்மை, கிரீமீனஸ்…

“இதெல்லாம் அலர்ஜி” லிஸ்ட்டை நீட்டிய கஸ்டமர்… டென்ஷன் ஆன ரெஸ்டாரன்ட் ஊழியர்..!

சிலருக்கு குறிப்பிட்ட சில உணவுகளைச் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும். மீன்கள், காளான்கள் சாப்பிட்டால் அலர்ஜி உண்டாகும் என பலர் கூறுவதைக் கேட்டிருப்போம். அதனால் தாங்கள் சாப்பிடும் உணவுகளை மிகவும் கவனமாகப் பார்த்துப் பார்த்து சாப்பிடும் பழக்கம் இவர்களிடையே இருக்கும்.உணவு (சித்தரிப்பு படம்) Doctor Vikatan: தேங்காய், புளி சேர்த்த உணவுகளைச் சாப்பிட்டால் நெஞ்சு அடைப்பது ஏன்?இன்னும் ஹோட்டல்களுக்கு செல்லும்போது கூடுதல் கவனத்துடன் தாங்கள் உண்ணும் உணவுகளை ஆராய்ந்த பின்னரே சாப்பிடுவார்கள். இந்த நிலையில் நபர் ஒருவர் உணவகத்தில்…

திருவிழா காலத்தில் பலகாரங்களோடு இந்த ஹைதிராபாதி டிஷும் செய்து பார்க்கலாமே.. ரெசிபி இதோ…

அடுத்து விநாயகர் சதுர்த்தி ,கோகுலாஷ்டமி என்று அடுத்தடுத்து விழாக்களாக வரிசை கட்டி நிர்க்குறது. விழாக்காலம் என்றால் பலகாரம் இல்லாமல் எப்படி? பொதுவாக பலகாரம் என்றால் முறுக்கு சீடை, போளி, அதிரசம், சோமாஸ் போன்றவற்றை தான் செய்வோம். அதோடு கூடுதலாக செய்யக்கூடிய ஒரு ஹைதிராபாதி பலகாரம் பற்றி தான் சொல்ல இருக்கிறோம்.லுக்மி என்பது ஹைதராபாத்தில் பிரபலமான சுவையான சமோசாவின் மிருதுவான பதிப்பாகும். இது ஒரு அசைவ சிற்றுண்டி, துண்டு துண்தாக வெட்டப்பட்ட கரி மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்படுகிறது.…

Doctor Vikatan: தேங்காய், புளி சேர்த்த உணவுகளைச் சாப்பிட்டால் நெஞ்சு அடைப்பது ஏன்? |chest congestion after eating food with coconut and tamarind, why?

நீங்கள் குறிப்பிட்டுள்ள குழம்பு வகைகளில் புளி இருக்கும்.  புளி அவசியம்தான். ஆனால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் பிரச்னை இருக்கும்பட்சத்தில், புளியின் அமிலத்தன்மை காரணமாக, அது நெஞ்சுப்பகுதியை அடைப்பதுபோல உணரச் செய்யலாம். அசிடிட்டிஉணவை மென்று சாப்பிட வேண்டியதன் அவசியம் பலருக்கும் தெரிவதில்லை. உணவை நன்கு வேகவைத்துச் சாப்பிட வேண்டியதும் அவசியம். தொண்டைப்பகுதியில் உணவு அடைப்பது போன்று உணரும்போது சிலர், தண்ணீர் குடித்துக் குடித்து உணவை விழுங்குவார்கள். இது தவறு.முதலில் உங்களுக்கு அசிடிட்டி பிரச்னை இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். எப்படிப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது இப்படி உணர்கிறார்கள் என்பதைக் குறித்துவைத்துக்கொண்டு, மருத்துவரிடம்…

சுவையோடு எடையை குறைக்க உதவும் மல்டிகிரைன் ரொட்டி.. என்னனென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா..?

தினை அல்லது சிறுதானிய வகைகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருக்கின்றன. அவை இரத்த சர்க்கரை அளவுகளில் திடீர் அதிகரிப்புகளைத் தடுக்கின்றன. நன்றி

“கரும்பை எரிப்பதால் சிறுநீரக நோய் உண்டாகலாம்” எச்சரிக்கும் ஆய்வு… மருத்துவர்கள் சொல்வதென்ன? |?Study says Burning sugarcane leads to mysterious kidney disease

மற்ற சிறுநீரக நோய்களுடன் ஒப்பிடும்போது, இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிறுநீரக திசுக்களில் குறிப்பிடத்தக்க அளவு சிலிக்கா துகள்கள் இருப்பதைக் காண முடிகிறது. நெற்பயிர்களில் வேலை செய்பவர்களும் இவ்வித பாதிப்புக்கு உள்ளாக நேரிடலாம். பொதுவாக நெற்பயிர்களை எரிக்கும் போதும் சிலிக்கா கொண்ட சாம்பல் வெளிப்படலாம் என்று கூறியுள்ளனர்.  எரித்தல் (சித்தரிப்பு படம்)pixabay இந்த ஆய்வின் மூத்த ஆசிரியர்களில் ஒருவரும் கொலராடோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஜாரெட் பிரவுன் கூறுகையில், “ அறியப்படாத இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிறுநீரக திசுக்களில்,…

காயகற்ப மருந்து ஆவாரை… ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் அள்ளித்தரும் பலன்கள்!

சாலை ஓரங்களில் திடீரென மஞ்சள் காடாக காட்சியளிக்கும் பூக்களை பார்த்திருப்போம். ’என்னம்மா பூ இது?’ என அம்மாவிடம் கேட்க, ’ஆவாரம் பூ’ என அதன் பெயரைக் கூறிவிட்டு,’ இதெல்லாம் எவ்ளோ மருத்துவ குணம் நிறைஞ்சது தெரியுமா?’ என்றெல்லாம் பலவற்றை சொல்லி அடுக்கியிருப்பார்கள். அப்படி ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் கைக்கொடுக்கக்கூடியது ஆவாரம் பூ. காமராஜ் உடலை இயக்கும் இடையறாத இன்ஜின்… இதயத்தை அறிந்து கொள்வோமா..?’’ஆவாரம்பூவில் இல்லாத சத்துகளே இல்லை. அதனால்தான் ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா என்பார்கள்’’ என ஆவாரையைப்…

1 21 22 23 24 25 419