Yearly Archives: 2023

எல்.முருகன் இல்லத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா… பட்டு வேட்டி சட்டையில் மோடி! | புகைப்படத் தொகுப்பு

பட்டு வேட்டி சட்டையில் பிரதமர் மோடி!பட்டு வேட்டி சட்டையில் பிரதமர் மோடி!பட்டு வேட்டி சட்டையில் பிரதமர் மோடி!பிரதமர் மோடி!பிரதமர் மோடி!பிரதமர் மோடி!பிரதமர் மோடி!பிரதமர் மோடி – எல். முருகன்பிரதமர் மோடி பிரதமர் மோடி – எல். முருகன் Source link

CSK v RR: கடைசிப் பந்துவரை அனல்பறந்த போட்டி – பரபர நிமிடங்களின் தொகுப்பு! | Exclusive Photo Album | IPL 2023: Chennai Super Kings vs Rajasthan Royals match exclusive photo album

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் பிரத்யேகப் புகைப்படங்கள்! நன்றி

PBKS vs GT: கடைசி நேரத்தில் ‘பயங்காட்டிய’ பஞ்சாப்; த்ரில் வெற்றிபெற்ற குஜராத் டைடன்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL13 ஏப்ரல் 2023, 16:58 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றிபெற்றது குஜராத் டைடன்ஸ். சாம் கரண் வீசிய கடைசி ஓவரில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த சுப்மல் கில் க்ளீன் போல்டாக ஆட்டம் சூடுபிடித்தது. இருந்தாலும் போட்டியை பவுண்டரி அடித்து முடித்து வைத்தார் ராகுல் தேவாட்டியா.அதிர்ச்சி கொடுத்த ஓபனிங் பேட்ஸ்மேன்கள்பட மூலாதாரம், BCCI/IPLமொஹாலியில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 18வது ஆட்டத்தில் பஞ்சாப்…

பார்க்கின்சன்ஸ் நோய் என்கிற உதறுவாதம்; காரணங்களும் தீர்வுகளும்! |#Visual Story

2023-ம் ஆண்டுக்கான `உலக பார்க்கின்சன்ஸ் தினம்’ ஏப்ரல் 11 அன்று கடைப்பிடிக்கப்பட்டது. அந்த நாளில், பார்க்கின்சன்ஸ் நோய் (Parkinson’s disease) குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. Old age உதறுவாதம் என்று அழைக்கப்படும் பார்க்கின்சன்ஸ் நோய் பற்றி தெரிந்து கொள்வோம்.இதை நரம்பு மண்டலக் கோளாறு (Neuro degenerative disorder) எனக் கூறலாம். இத்தொல்லை சிறிய அளவில் ஆரம்பித்து பல வருடங்களில் படிப்படியாக அதிகரித்து, உடலின் செயல் திறனைக் குறைத்து மரணத்தில் முடிவடையும்.மனித மூளைநோய் வர காரணம்: மூளையில்…

IPL 2023: P​​​​​​​BKS vs GT | டஃப் கொடுத்த பஞ்சாப் பவுலர்கள் – ஷுப்மன் கில் அரைசதத்தால் குஜராத் வெற்றி | IPL 2023 | Gujarat Titans won by 6 wkts against Punjab Kings

மொஹாலி: 16வது ஐபிஎல் ஆட்டத்தின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட, குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 154 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சஹா – கில் இணை வழக்கம் போல அதிரடி துவக்கம் கொடுத்தது. பவர் பிளே ஓவர்களில் புகுந்து விளையாடும் சஹா இம்முறையும் அதே பாணியை பின்பற்றினார். அடுத்தடுத்து ஐந்து பவுண்டரிகள் விளாசி, பவர் பிளே முடியும் முன்பே அவுட் ஆனார். 30 ரன்கள்…

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் மாங்காய் பச்சடி செய்ய தெரியுமா..? இதோ ரெசிபி..

பொதுவாக கோடை வந்தாலே நம் நினைவிற்கு வருவது மாங்காய், பலா, தர்பூசணி போன்ற பழங்கள் தான். அதுவும் கோடையில் மாங்காய் நமக்கு எளிதில் மட்டும் அல்லாமல் மலிவான விலையிலும் கிடைக்கும். பெரும்பாலும், நாம் மாங்காயை அப்படியே உப்பு மிளகாய் தூள் போட்டு சாப்பிடுவோம் அல்லது மாங்காய் சாம்பார் செய்து சாப்பிடுவோம். ஆனால், இந்த தமிழ் புத்தாண்டுக்கு மாங்காய் பச்சடியை முயற்சி செய்து பார்க்கலாமே. வாருங்கள், இதற்கு தேவையான பொருட்கள், மற்றும் இதன் செய்முறை குறித்து பார்ப்போம்.தேவையான பொருட்கள்:வெட்டிய…

5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர் கட்சியிலிருந்து நீக்கம் – மு.க.ஸ்டாலின் விளக்கம்

பள்ளிக் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தி.மு.க நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். Source link

சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு காயம்… பெங்களூருவுக்கு எதிரான அடுத்த போட்டியில் விளையாடுவாரா..?

சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பின் சி.எஸ்.கே.அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தோனியின் முழங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் இருந்து அவர் மெல்ல மெல்ல மீண்டு வருவதாகவும் குறிப்பிட்டார். இதனால் அவரது முழு திறமையையும் வெளிப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்டீபன் பிளெமிங் கூறினார்.எனினும் தோனி முழு உடற்தகுதியுடன் இருப்பதாகவும், அவர் சிறப்பாக விளையாடி வருவதை எல்லோரும் கண்கூடாக பார்த்து வருவதாகவும் குறிப்பிட்டார். ராஜஸ்தான் அணியுடனான தோல்விக்கு பிறகு…

ஆளுநர்களுக்கு எதிராக `தேசிய அளவில்’ திட்டம் தீட்டும் மு.க.ஸ்டாலின்! – எடுபடுமா முயற்சி? | M.K.Stalin planning a national plan against the governors is the attempt will succeed?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 10.04.2023 அன்று நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தை இணைத்து அனுப்பப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில், “அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் கடமைகள் குறித்தும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமைகள் குறித்தும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும்போதிலும், அவை இப்போது மதிக்கப்படுவதோ… பின்பற்றப்படவதோ இல்லை. அதனால் மாநில அரசுகளின் செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் சில மாநில ஆளுநர்கள் காலவரையின்றி நிலுவையில் வைத்திருப்பதால், அந்தந்த மாநிலங்களின் நிர்வாகச் செயல்பாடுகள் முடங்கிப்போயிருக்கின்றன.…

Doctor Vikatan: பூரான் கடித்தால் விஷமா… இதற்கு சிகிச்சை அவசியமா? | Doctor Vikatan: Centipede bites are poisonous?

Doctor Vikatan: பூரான் கடித்தால் விஷமா…. இதற்கு சிகிச்சை அவசியமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொதுமருத்துவர் பாபு நாராயணன்.பொது மருத்துவர் பாபு நாராயணன் | சென்னை பூரான் கடிக்கும்போது அதில் சிறிதளவு விஷத்தன்மை இருக்கவே செய்யும். ஆனால் அது மனிதர்களைக் கடிக்கும்போது பெரிய விளைவுகளை ஏற்படுத்துவது இல்லை. பூரான் கடித்துவிட்டால், அந்த இடம் சிவந்துபோவது, எரிச்சல், வலி, வீக்கம் போன்றவை ஏற்படும். அரிதாகச் சிலருக்கு அந்தப் பூரானின் விஷக்கடியால் உடலளவில் (systemic manifestation) சில பாதிப்புகள் ஏற்படலாம்.…

1 204 205 206 207 208 419