Yearly Archives: 2023

ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தானுக்கு எதிராக திணறிய குஜராத் – இறுதிக்கட்டத்தில் காப்பாற்றிய டேவிட் மில்லர், மனோகர்

பட மூலாதாரம், BCCI/ IPL5 மணி நேரங்களுக்கு முன்னர்ஆமதாபாத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 23வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்களை எடுத்தது. மிடில் ஓவர்களை வீசிய ராஜஸ்தானின் ஸ்பின் பௌலர்கள் குஜராத்தின் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினர். இறுதிக்கட்டத்தில் டேவிட் மில்லர், அபினவ் மனோகர் ஆகியோரின் உதவியால் குஜராத் அணி 177 ரன்களை எடுத்தது. குஜராத்…

`காசநோயை வெல்ல தனிமனித சுகாதாரமே முதல் தீர்வு' – அறிகுறிகள், தீர்வுகளை விவரிக்கும் மருத்துவர்!

வரும் 2025-ம் ஆண்டுக்குள், இந்தியாவில் காசநோயை ஒழிப்பதே தேசிய அளவிலான நம் குறிக்கோளாக இருக்கிறது. அதன்படி, இந்த ஆண்டு மத்திய சுகாதாரத் துறை, ‘’Yes! We can end TB!’’ எனும் கருப்பொருளைக் கையில் எடுத்துள்ளது. உலக காசநோய் அறிக்கை (2022) யின் புள்ளி விவரங்களின்படி, உலகில் உள்ள காசநோயாளிகளில் 28% பேர் இந்தியாவில் இருப்பது தெரிகிறது.Dr. N. Parthiban, M.B.B.S., M.D , General Medicine, Trichy – Cantonment.காசநோய் இல்லா உலகம்: சவாலல்ல… சாத்தியமே!காசநோய்…

ஹெட்மையர் அதிரடி அரைச்சதம்… கடைசி ஓவரில் குஜராத்தை வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். அகமதாபத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை முதலில் தேர்வுசெய்தார். இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக ரிதிமன் சாஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர். சாஹா 4 ரன்னில் வெளியேற…

உத்தர பிரதேசம் முழுவதும் 144 தடை உத்தரவு

உத்தர பிரதேசத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான அதிக் அகமதுவும் அவரது சகோதரரும் நேற்றிரவு  காவல்துறை கண்ணெதிரே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, 75 மாவட்டங்களிலும்  144 தடை சட்டம் போடப்பட்டுளளது. மேலும், இந்த படுகொலையை விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது.கடந்த 2005ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏவான ராஜூ பால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அகத் அகமது முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்நிலையில்,…

சிறுநீரகப் பிரச்னைக்கு சிகிச்சை: குழந்தையின் கை, கால் செயலிழப்பு- மருத்துவ விளக்கம் – child-s leg was blackish – doctor explains

தான் பெற்ற மகள் ஆடிப்பாடி மகிழ்ந்தவள், தற்போது கை,கால் செயலிழந்ததைக் கண்டு மனமுடைந்த தந்தை, சென்னை தலைமைச்செயலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். மருத்துவ சிகிச்சையில் நடந்த தவறு என்ன என்று குழம்பிய நிலையில் பொது சமூகம் தன் கோபத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தியது.மருத்துவத்தில் நடந்த தவறு என்ன?செங்கல்பட்டில் பணிபுரியும் அரசு பொது மருத்துவர் கார்த்திகேயனிடம் பேசினோம்… “சில நேரங்களில் குழந்தை சிறுநீரக பிரச்னையுடனே பிறக்கும். புற்றுநோயைப் போல் Nephrotic syndrome எனப்படும் இந்த பாதிப்பை சரிசெய்வதும் கடினம்.…

புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் 4 சூப்பர் ஃபுட்ஸ்.. தினமும் டயட்டில் சேர்த்துக்கோங்க..!

புற்றுநோயை தடுக்க உதவும் இயற்கை சேர்மங்களை (Natural Compounds) கொண்ட நிபுணர்கள் பரிந்துரைக்கும் சூப்பர் ஃபுட்ஸ்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம். நன்றி

“என்னைக் கைதுசெய்ய சிபிஐ-க்கு பாஜக உத்தரவிட்டிருக்கலாம்!” – கெஜ்ரிவால் தாக்கு | Perhaps the BJP has ordered the CBI to arrest me, says delhi CM kejriwal

இது தொடர்பாக கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்றில், “நாம் எந்தத் தவறும் செய்யாத நிலையில், மறைப்பதற்கு என்ன இருக்கிறது… எல்லா கேள்விகளுக்கும் உண்மையாகப் பதில் சொல்கிறேன். அவர்கள் (பாஜக) மிகவும் அதிகாரமுடையவர்கள். குற்றவாளியா, இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், யாரை வேண்டுமானாலும் அவர்கள் சிறையிலடைக்கலாம். நேற்றுமுதல் அவர்கள் அனைவரும் `கெஜ்ரிவாலைக் கைதுசெய்வோம்’ எனக் கூறி வருகின்றனர். ஒருவேளை என்னைக் கைதுசெய்ய சிபிஐ-க்கு பா.ஜ.க உத்தரவிட்டிருக்கலாம். அப்படி பா.ஜ.க உத்தரவிட்டிருந்தால், சி.பி.ஐ அதன்படிதான் நடக்கும்.அரவிந்த் கெஜ்ரிவால்இந்த…

தற்போது பரவி வரும் கோவிட் தொற்று வேரியன்ட் வீரியமானதா? மருத்துவ விளக்கம்! | Is the currently spreading covid infection variant virulent?

கோவிட் தொற்று மீண்டும் சற்று வேகமாகப் பரவத் தொடங்கி இருப்பதை ஆங்காங்கே பார்க்க முடிகிறது. தொற்றால் இறப்பு எண்ணிக்கையும்‌ சற்று அதிகரித்துள்ளது. தற்போது பரவி வரும் கோவிட் வேரியன்ட் எத்தகைய வீரியம் உடையது, அது ஆபத்தானதா போன்ற கேள்விகள் மக்களிடம் எழுகின்றன. இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமியிடம் கேட்டோம்.பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி“தற்போதைய சூழலில் கோவிட் தொற்று ஆங்காங்கே ஏற்பட்டாலும் பெரிதாக பயம்கொள்ளத் தேவையில்லை. இதற்கு…

IPL 2023 | தொடர்ச்சியாக 5 போட்டிகளில் டெல்லி தோல்வி: ரிக்கி பாண்டிங்கை சாடிய சேவாக் | dc faces 5 defeats virender sehwag slams ricky ponting

Last Updated : 16 Apr, 2023 01:05 PM Published : 16 Apr 2023 01:05 PM Last Updated : 16 Apr 2023 01:05 PM சேவாக் மற்றும் பாண்டிங் | கோப்புப்படம் டெல்லி: நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணி தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி இருப்பதற்கு அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்தான் பொறுப்பு என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்…

1 200 201 202 203 204 419