ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தானுக்கு எதிராக திணறிய குஜராத் – இறுதிக்கட்டத்தில் காப்பாற்றிய டேவிட் மில்லர், மனோகர்
பட மூலாதாரம், BCCI/ IPL5 மணி நேரங்களுக்கு முன்னர்ஆமதாபாத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 23வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்களை எடுத்தது. மிடில் ஓவர்களை வீசிய ராஜஸ்தானின் ஸ்பின் பௌலர்கள் குஜராத்தின் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினர். இறுதிக்கட்டத்தில் டேவிட் மில்லர், அபினவ் மனோகர் ஆகியோரின் உதவியால் குஜராத் அணி 177 ரன்களை எடுத்தது. குஜராத்…








