டெல்லி கேப்பிடல்ஸ் வீரர்களின் விலை உயர்ந்த பேட்டுகள் திருட்டு…!
கடந்த சனிக்கிழமை பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் டெல்லிக்கு விமானத்தில் திரும்பினர். வீரர்கள் வருகைக்கு முன்பே அவர்களின் கிட் பைகள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.அப்போது டேவிட் வார்னரின் 3 பேட்கள், மிட்சல் மார்ஷிடம் இருந்து 2 பேட்டுகள், பில் சால்டிடம் இருந்து 3 பேட்டுகள், யாஷ் தல்லின் 5 பேட்டுகள் என பேட்கள் திருடப்பட்டதாகவும், சில வீரர்களின் gloves, விலையுயர்ந்த ஷூக்களும் திருடப்பட்டதும் தெரிய வந்தது. மேலும் வெளிநாட்டு…









