Yearly Archives: 2023

25 முறை மகளை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை; சிறு பிரச்னையில் வெறிச்செயல்!| Man stabs daughter 25 times over domestic dispute in Surat, attack caught on camera

குஜராத் மாநிலம், சூரத்தின் கடோதரா பகுதியைச் சேர்ந்தவர் ராமானுஜர். இவர் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி இரவு இவரின் மகளும், மனைவியும் மாடியில் தூங்க விரும்புவதாகத் தெரிவித்திருக்கின்றனர். அதற்கு, ‘முடியாது, வீட்டின் அறையில்தான் தூங்க வேண்டும்’ என அனுமதி மறுத்திருக்கிறார். இந்த விவகாரத்தால் மூன்று பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ராமானுஜர், வீட்டின் சமயலறையிலிருந்த கத்தியை எடுத்துவந்து மகளைக் குத்தியிருக்கிறார்.இதை எதிர்பார்க்காத மற்ற குடும்பத்தினர் அதைத் தடுக்க…

குழந்தைகளை பாதிக்கும் தாழ்வெப்பநிலை… என்ன காரணம்?| பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 23 | Hypothermia Affects Children… What Causes It?

பச்சிளங்குழந்தைகளில் வெப்ப இழப்பு நிகழும் முறைகள்:வெப்பக் கடத்தல் (Conduction): குழந்தைக்கு குளிரான உடையை உடுத்தும்போது அல்லது குளிரான பகுதியின் மேல் குழந்தையைக் கிடத்தும்போது, குழந்தையில் உடல் வெப்பம் குளிரான உடை அல்லது பகுதிக்கு கடத்தப்பட்டு, குழந்தைக்கு வெப்ப இழப்பு ஏற்படும்.வெப்பச் சலனம் (Convection): ஏசி, மின்விசிறியிலிருந்து வெளிப்படும் குளிர் காற்று, குழந்தையின் உடலின் மீது படும்போது, வெப்பச் சலனத்தின் காரணமாக, குழந்தைக்கு வெப்ப இழப்பு ஏற்படும்.கதிர்வீச்சு (Radiation): குழந்தைக்கு அருகாமையில் குளிரான பொருள் இருக்கும்போது, குழந்தையின் உடலில்…

‘நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்’, தோனியிடம் தோற்பதில் கவலை இல்லை – ஹர்திக் பாண்டியா | Good things happen to good people no worries losing to Dhoni Hardik Pandya

அகமதாபாத்: நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும், கேப்டன் எம்எஸ் தோனியிடம் தோற்பதில் கவலை இல்லை என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் தோனி தலைமையிலான சிஎஸ்கேவிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து கோப்பையை தக்க வைக்கும் வாய்ப்பை ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இழந்தது. இறுதிப் போட்டிக்கு பின்னர் ஹர்திக் பாண்டியா கூறியதாவது: நாங்கள் தேவையான அனைத்தையும் செய்து முழு மனதுடன்…

தோனி கரங்களில் 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பை – சி.எஸ்.கே. வெற்றியில் அப்படி என்ன சிறப்பு தெரியுமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. ஆனால் இது மற்றுமொரு மகுடம் என கடந்துவிட முடியாது. அதற்கு காரணம் இருக்கிறது. 2007-ல் டி20 உலகக்கோப்பையை வென்றுவிட்ட தோனிக்கு முதல் ஐபிஎல் கோப்பை என்னவோ மூன்றாவது சீசனில் 2010-ல் தான் கிடைத்தது. அதுவே அதன் முதல் கோப்பை. கொண்டாடித் தீர்த்தது. அடுத்த ஆண்டே மீண்டும் ஐபிஎல் கோப்பையை வென்றது. ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு அணி கோப்பையை தக்க வைத்தது…

சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு வாழ்த்து சொன்ன சுந்தர் பிச்சை!

2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்து சொன்ன கையோடு வெற்றியை தவற விட்ட குஜராத் அணிக்கு நம்பிக்கையையும் விதைத்திருக்கிறார் நம்ம ஊர்க்காரர் சுந்தர் பிச்சை.உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் தொடர்களில் இந்தியன் பிரிமியர் லீக் தான் மாஸ் என்று சொன்னால் கூட தகும். கிட்டத்தட்ட கிரிக்கெட் உலக கோப்பைக்கு இணையான வரவேற்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தி விடுகிறது ஐபிஎல் தொடர். ஐபிஎல் போட்டிகள் தொடங்கி 16 ஆண்டுகள் ஆகியும் அதற்கான…

புளிக்க வைத்த உணவுகளை சாப்பிட்டால் இதயத்துக்கு நல்லதா..? தெரிஞ்சுக்கோங்க..!

சாதாரணமாக தினசரி நாம் காலையில் சாப்பிடுகின்ற இட்லி, மதியம் சாப்பிடுகின்ற தயிர், மோர் போன்றவை எல்லாம் புளிக்க வைத்த உணவுகள் தான். நன்றி

`பதக்கங்களே எங்கள் ஆன்மா; அவற்றை வீசிய பிறகு…’- கங்கைக் கரையில் கண்ணீர்விட்ட மல்யுத்த வீராங்கனைகள்| Wrestlers’ protest Athletes head back upon farmer leader’s request

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் நீதிவேண்டி, மே 28-ம் தேதி புதிய நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற மல்யுத்த வீராங்கனைகளை போலீஸார் வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கைதுசெய்தனர். இதன் பரபரப்பு ஓய்வதற்குள்ளேயே, “இன்று மாலை 6 மணிக்கு எங்களின் பதக்கங்களை கங்கையில் வீசப்போகிறோம். பதக்கங்கள்தான் எங்கள் உயிர், ஆன்மா. அவற்றை வீசிய பிறகு எங்கள் வாழ்வில் அர்த்தமில்லை. சாகும்வரை இந்தியா கேட்டில் போராட்டம் நடத்தப்போகிறோம்” என்று…

கர்ப்ப காலத்தில் மிளகு, மஞ்சள் பால் அவசியமா… மருத்துவர்கள் சொல்வதென்ன? | Is pepper and turmeric milk necessary during pregnancy?

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் தன் குழந்தைக்கும் சேர்த்து உண்ண வேண்டும் என்பது பல ஆண்டுக் காலமாகச் சொல்லப்பட்டு வரும் செய்தி. கர்ப்பகாலம் என்பது தாய்க்கு மட்டுமன்றி சேய்க்கும் முக்கியமான காலம். எனவே, கர்ப்ப நாள்களில் ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்வது அவசியம். சளி, இருமல், மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் உடலைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.கர்ப்பிணிகள் தங்கள் உடம்பில் எந்தவொரு கோளாறும் இல்லாமல் இருக்க வேண்டிய கட்டாயமும் உண்டு. பித்தம், சூடு போன்றவை அதிகம் இல்லாமல் சீராக வைத்திருப்பது, குழந்தையின்…

IPL 2023 Final: அம்பத்தி ராயுடு இருந்தால் Fair Play விருது கிடைக்காது;தோனி சொன்னதன் காரணம் இதுதான்!|MS Dhoni says with Ambati Rayudu in team, you can never win IPL Fair Play award

நேற்றைய போட்டியில் முக்கியமான நேரத்தில் உள்ளே வந்து எட்டு பந்துகளில் 19 ரன்கள் எடுத்துக் கொடுத்து சிஸ்கே அணிக்கு சிறப்பாக பங்காற்றியிருந்தார். இந்நிலையில் போட்டிக்கு  பிறகு  அம்பதி ராயுடு குறித்து பேசிய தோனி, “அம்பத்தி ராயுடு களத்தில் இருக்கும் போது தனது 100 சதவிகிதத்தைக் கொடுப்பார். ஆனால் அவர் அணியில் இருப்பதால் எங்களால் ஒருபொழுதும் பேர்-ப்ளே விருதை (Fair Play Award) வெல்ல முடியாது” என்று ராயுடுவை தோனி நகைச்சுவையாகக் கலாய்த்திருந்தார்.            தோனி…

மல்யுத்த வீரர்களை தடுத்து நிறுத்திய விவசாயிகள் – கங்கைக் கரையில் நடந்த கடைசி நேர உணர்ச்சிமிகு போராட்டம்

பட மூலாதாரம், ANI30 மே 2023, 14:22 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாழ்நாள் கனவாக ஒலிம்பிக்கில் வென்றெடுத்த பதக்கங்களை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கங்கை ஆற்றில் வீசியெறியச் சென்ற இடத்தில் உணர்ச்சிமிகு காட்சிகள் அரங்கேறியுள்ளன. கடைசி நேரத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று மல்யுத்த வீரர், வீராங்கனைகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். கங்கைக் கரையில் பதக்கங்களுடன் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கண்ணீர் விட்டு கதறி அழுததைக் கண்ட பொதுமக்கள் வேதனையடைந்தனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான…

1 131 132 133 134 135 419