Yearly Archives: 2023

Pregnancy-க்கு அப்புறம் 90% Women இத பண்ண மாட்றாங்க! – Dr Sandhya Explains | Loose Vagina Tightening

Published:31 May 2023 6 PMUpdated:31 May 2023 6 PMHere in this Video Dr Sandhya Vasan – Sr Consultant In Obstetrics & Gynaecology talks about vagina tightening procedures for women. she also talks about the reasons for loose vagina, using menstrual cups, vaginal bleaching and much more. Source link

“உங்களுக்காவது குறைந்தபட்ச மரியாதையும் அன்பும் கிடைப்பதில் மகிழ்ச்சி” – தோனிக்கு சாக்‌ஷி மாலிக் வாழ்த்து | Sakshee Malikkh congraulate to csk

புதுடெல்லி: சிஎஸ்கே – தோனி, வாழ்த்துகள்… குறைந்தபட்சம் உங்களுக்காவது மரியாதை – அன்பும் கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய மல்யுத்த வீராங்கனைகள் குற்றச்சாட்டு வைத்தனர். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த மாதம் முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். இதில், இந்தியாவுக்காக ஒலிம்பிக் உட்பட…

குடல் அழற்சி நோயை தீவிரமாக்கும் அதிக சர்க்கரை… ஆபத்துக்களை தெரிந்துகொள்ளுங்கள்

சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், பலரும் அதிக சர்க்கரை அல்லது இனிப்பு உள்ள டயட்டை தவிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதை பலரும் பின்பற்றி வருகிறார்கள். இந்நிலையில், அதிக சர்க்கரை என்பது நீரிழிவு மட்டுமல்லாமல் வேறு சில பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். சமீபத்தில் அதிக சர்க்கரை இருக்கும் டயட்டை, அதாவது இனிப்பு உணவுகள் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு குடல் அழற்சி நோய் தீவிரமாகும் ஆபத்து இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. இதைப்…

Aditya Guruji கணித்த மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான ஜூன் மாத ராசிபலன் |Monthly Rasi Palan | June month rasipalan for all 12 astro signs

June மாத ராசிபலன்கள் : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான June மாத ராசிபலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஆதித்ய குருஜி Source link

640 கிராமில் பிறந்த குழந்தை: மருத்துவகண்காணிப்பில் 1 கிலோ எடைவரை வளர்த்து அரசு மருத்துவர்கள் சாதனை! | Virudhunagar medical College government doctors achievements

வெம்பக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் வனிதா – மாரிமுத்து தம்பதி. நிறைமாத கர்ப்பிணியான வனிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். அவருக்குக் கடந்த மார்ச் 14ம் தேதி, 26 வாரங்கள் மட்டுமே வளர்ச்சியடைந்த நிலையில் 640 கிராம் எடை அளவில் பெண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது. இதையடுத்து, மருத்துவக்கல்லூரி முதல்வர் சங்குமணியின் அறிவுரையின்படி, எடை குறைவாக பிறந்த அக்குழந்தை பச்சிளம் குழந்தைகள் பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டது.மருத்துவக்குழுகுழந்தையின் எடை வளர்ச்சிநிலையை கண்காணிக்கத்…

மும்பை மருத்துவமனையில் தோனி அனுமதி? ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் தொடரின்போது ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக சென்னை அணி கேப்டன் தோனி மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கோலகலமாக நடைபெற்ற இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி தோனி தலைமையிலான சென்னை சூப்ப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த தொடருடன் ஐபிஎல் போட்டிகளில் தோனி ஓய்வு பெறுகிறார் என தகவல்கள் வெளியான நிலையில் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என தோனி…

மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகாரில் பிரிஜ் பூஷன் சரண் சிங் இன்னும் கைது செய்யப்படாதது ஏன்?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, பிரிஜ் பூஷன் சரண் சிங்கட்டுரை தகவல்பன்னிரெண்டு ஆண்டுகளாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருப்பவரும், 6 முறை நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ்பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக ஒரு மாதத்திற்கு முன்பு காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்தபோது அவர் கைது செய்வது உறுதியாகிவிட்டதாக கூறப்பட்டது.ஏனென்றால் போலீஸுக்கு அளிக்கப்பட்ட புகாரில் பெண் மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததான குற்றச்சாட்டுடன் கூடவே ஒரு பதின்பருவ மல்யுத்த வீரருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டும் அடங்கும்.பிரிஜ் பூஷன்…

`150 வயது வரை வாழ்வேன்!' – நடிகர் சரத்குமார் சொல்வது சாத்தியமா? மருத்துவ விளக்கம்

அண்மைய்ல், மதுரையில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத்தில் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில், “எனக்கு 69 வயதாகிறது. இன்றும் 25 வயது இளைஞனாகத்தான் இருக்கிறேன். இன்னும் 150 வயது வரை வாழ்வேன். இத்தனை நாள்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கான வித்தைகளைக் கற்று வைத்துள்ளேன். அந்த வித்தையை 2026-ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று அரியணையில் ஏறும்போது சொல்வேன்” என்று பேசியுள்ளார். நடிகர் சரத்குமாரின் இந்தக் கருத்து சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.சரத்குமார் காலை 6 மணிக்கு எழுவார்;…

Dhoni: “என்கிட்ட பதில் ரெடியா இருக்கு!” ஹர்ஷா போக்லேவிடம் தோனி சொன்னது என்ன?! | “I’m ready with my answer,” Dhoni said to Harsha Bhogle before the presentation.

“இந்த ஆண்டு மூன்று போஸ்ட் மேட்ச் பிரசன்டேஷன்களில் தோனியுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி சேப்பாக்கில் நடந்த போட்டி ஒன்றில் எங்களால் பேசவே தொடங்கமுடிய வில்லை. அவர்களின் ‘தல’ என்ன சொல்கிறார் என்பதைக் கேட்காமல் அங்கிருந்து யாருமே கிளம்புவதாக இல்லை. இத்தனை ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் ரோஹித், சச்சின் மற்றும் மும்பை இந்தியன்ஸ்; விராட் கோலி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் எனப் பல சிறப்பான வீரர், ரசிக பந்தங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், தோனி – சிஎஸ்கே ரசிகர்களிடையேயான பந்தம் ஈடு இணையற்றது. அவர் திரையில் தோன்றினாலே மைதானம் பற்றிக்கொள்கிறது.”MS Dhoni Ajit Solanki | APஇறுதிப்போட்டியில் அவருடன் உரையாடுவதற்கு முன்பு, ஹர்திக் பாண்டியாவுடன் கூலாகப் பேசிக்கொண்டிருந்தார் தோனி. அவரிடம் சென்று,…

டீ-யுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடக் கூடாதாம்… ஏன் தெரியுமா..?

ஒவ்வொரு நாட்டிலும் டீ-யில் என்னென்ன சேர்க்கப்படுகிறது என்பது வேறுபடுகிறது. பால் சேர்க்காமல் தயாரிப்பதுதான் ஒரிஜினல் டீ என்று பலர் வாதிடுவார்கள். நன்றி

1 130 131 132 133 134 419