Yearly Archives: 2023

ஆதிபுருஷ்: “சனாதன தர்மத்திற்கு சேவை செய்யவே இந்த படம்” – வசனகர்த்தா ஆதங்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம், COMMUNICUE FILM PR18 ஜூன் 2023, 09:39 GMTபுதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர்கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் முதல் நாளில் 140 கோடிகளை உலக பாக்ஸ் ஆபிஸில் வசூலித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.இந்தப் படத்தில் ராகவ் வேடத்தில் பிரபாஸும் ஜானகியாக கீர்த்தி சனோனும், லங்கேஷ் வேடத்தில் சைஃப் அலிகானும் நடித்துள்ளனர்.இந்தப் படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 6,000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.பெரும் எதிர்பார்ப்புகளோடு இப்படம் வெளியிடப்பட்டது. ஆனால் படத்தின் தயாரிப்பு,…

Doctor Vikatan: ஜலதோஷம் பிடிக்கும்போது வாசனை தெரியாமல் போவது ஏன்?

Doctor Vikatan: சளி பிடிக்கும் போது வாசனையை உணர முடியாமல் போவது ஏன்? சைனஸ் பிரச்னைக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சையால் வாசனை தெரியாமல் போகுமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது- மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி. நடராஜ்காது- மூக்கு – தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை வாசனையை உணரும் தன்மை மூக்கின் மேல் பகுதியில் இருக்கிறது. அந்த இடத்தில் காற்று போகாதபோது வாசனையை உணர முடியாது. சாதாரணமாக சளி பிடிக்கும்போது வாசனை தெரியாததை…

‘கங்குலியிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை…’ – பாக். முன்னாள் கேப்டன் கடும் விமர்சனம்

டெஸ்ட் போட்டி குறித்து சமீபத்தில் பேட்டி அளித்திருந்த சவுரவ் கங்குலியை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கடுமையாக விமர்சித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலக டெஸ்ட் சாம்பியனுக்கான இறுதிப்போட்டி கடந்த 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணி எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.முன்பு கடந்த 2021 இல் நடந்த இறுதிப்…

பாயசம், பர்ஃபி, லாலிபாப்… கரும்புச்சாற்றில் கலக்கல் வீக் எண்டு ரெசிப்பீஸ்

பொங்கல் நெருங்கும்போதுதான் கரும்பு கிடைக்கும். ஆனால் கரும்புச்சாறு வருடம் முழுவதும் கிடைக்கும். கரும்புச்சாற்றை அப்படியே குடிப்பது தவிர, அதை வைத்து விதம் விதமான உணவுகள் செய்யலாம் என்பது எத்தனை பேருக்கும் தெரியும்? இந்த வார வீக் எண்டை கரும்புச்சாறு உணவுகளுடன் இனிப்பாகக் கொண்டாடுவோமா?கரும்புச்சாறு பாயசம்தேவையானவை:* பச்சரிசி – கால் கப்* பாசிப்பருப்பு – கால் கப்* கரும்புச்சாறு – 2 கப்* தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) – 2 டேபிள்ஸ்பூன்* முந்திரிப்பருப்பு (உடைத்தது) – ஒரு…

Tamil Live Breaking News | சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை

18 Jun 2023 09:46 (IST)ஆர்.என்.ரவியை அகற்றக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்துஆர்.என்.ரவியை அகற்றக் கோரி மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் 20-ம் தேதி கையெழுத்து இயக்கம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 18 Jun 2023 09:45 (IST)சென்னை புறநகர் பகுதியில் சாரல் மழைசென்னை புறநகர் பகுதியான ஆலந்தூர், விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட், தாம்பரம், சேலையூர், பெருங்களத்தூர் வண்டலூர், அதன் சுற்றுவட்டார பகுதியில் காலையிலிருந்து மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் தற்போது சாரல்…

வீட்டில் உறை ஊற்றி செய்யும் தயிர் சிறந்ததா அல்லது பாக்கெட் தயிர் சிறந்ததா..? நிபுணரின் பதில்..!

பலர் கொஞ்சமாக தயிரை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான தயிரை வீட்டிலேயே தயாரித்து கொள்கிறார்கள். சிலர் கடைகளில் விற்கப்படும் முன்னணி நிறுவனங்களின் பேக்கேஜ் செய்யப்பட்ட தயிரை வாங்கி பயன்படுத்துகிறார்கள். நன்றி

'எனக்கு மரியாதை கொடுக்கவில்லை' – அமைச்சரிடம் கொதித்த எம்.பி: ஆட்சியரை கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு

ராமநாதபுரத்தின் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.பி நவாஸ்கனிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி 3 மணிக்குத் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பன் 2.45 மணிக்கே வந்துவிட்டதால், அவரது உத்தரவின் பெயரில் மாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சியைத் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய அமைச்சர் அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன்…

மறக்குமா நெஞ்சம் | 1999-ல் இதே நாளில் நடைபெற்ற உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டி: AUS vs SA | 1999 ODI World Cup semi final australia versus vs south africa held on this day

பர்மிங்காம்: எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாத வாக்கில் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், இதே நாளில் கடந்த 1999-ல் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியை சற்றே ரீவைண்ட் செய்வோம். இந்தப் போட்டி சமனில் முடிந்தது. இருந்தாலும் ஆஸி. இறுதிக்கு முன்னேறியது. தென்னாப்பிரிக்க அணிக்கு ஹார்ட்பிரேக்காக அமைந்தது. கிரிக்கெட் ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாத போட்டிகளில் அதுவும் ஒன்று.…

தந்தையர் தினம்: "அப்பாக்கள் உணர்வுகளை வெளிக்காட்ட தெரியாதவர்கள்"

அப்பா கதாபாத்திரங்கள் எப்பொழுதும் சினிமாவில் ரசிகனுக்கும், திரைக்கும் இடையே ஆத்மார்த்த தொடர்பையே ஏற்படுத்தியுள்ளன Source link

1 103 104 105 106 107 419