30 வயது ஆனாலே இதெல்லாம் சாப்பிட்டா தான் எலும்பு தேய்மானத்தை தடுக்கலாம்!
30 வயதை அடைந்த பெண்கள் தங்களது உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய ஒரு சில உணவுகள் குறித்து இப்பொழுது பார்க்கலாம். நன்றி
30 வயதை அடைந்த பெண்கள் தங்களது உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய ஒரு சில உணவுகள் குறித்து இப்பொழுது பார்க்கலாம். நன்றி
கடந்த அ.தி.மு.க ஆட்சியில், தற்போதைய தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அந்தச் சமயத்தில் போக்குவரத்துத்துறையில் வேலைவாய்ப்பு முறைகேடு தொடர்பாக, சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், செந்தில் பாலாஜியைக் கடந்த 13-ம் தேதி நள்ளிரவில் அமலாக்கத்துறையினர் கைதுசெய்தனர். இதைத் தொடர்ந்து அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் அலறித் துடித்த செந்தில் பாலாஜியை உடனடியாக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். Senthil Balaji: அமைச்சர் செந்தில்…
எலும்பை உறுதியாக்க 10 வழிகள்பால் சாப்பிட்டால் எலும்பு நல்ல வலிமை பெறும். பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. இதனால், எலும்புக்குத் தேவையான சக்தி கிடைக்கும். மேலும், பாலில் வைட்டமின்கள், புரதம் மற்றும் பொட்டாசியம் உள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியமான எலும்புக்கு உதவிபுரிகின்றன. தயிர், மோர் போன்ற உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.எலும்புகளுக்கு எந்த அளவுக்கு கால்சியம் அவசியமோ, கால்சியத்தைக் கிரகிக்க வைட்டமின் டி-யும் அவசியம். வைட்டமின் டி, நம் உடலில் உள்ள தசைகள் வலிமை பெறுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.…
கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது. இந்த வீடியோ மற்றும் புகைப்படத்திற்கு முன்னேற்றத்தை எதிர்பாருங்கள் அல்லது சாக்கு போக்கு கூறுங்கள் என்று கேப்ஷன் பதிவிட்டுள்ளார் கோலி. இந்த ஒர்க் அவுட் வீடியோவில் காலுக்கு வலிமை அளிக்கும் லஞ்சஸ் ஒர்க் அவுட்டை கோலி மேற்கொள்கிறார். வீடியோவை பார்க்க…இந்த வீடியோவிற்கு கோலியின் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து கமென்ட் செய்துள்ளனர். உலக டெஸ்ட்…
பட மூலாதாரம், OCEANGATEகட்டுரை தகவல்ஆழ்கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்கும் ஆவல் விபரீதத்தில் முடிந்திருக்கிறது. 5 பேருடன் ஆழ்கடலுக்குள் சென்ற சிறிய சுற்றுலா நீர்மூழ்கி திடீரென காணாமல் போயிருக்கிறது. அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கடற்படையும், தனியார் நிறுவனங்களும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன. நீர்மூழ்கியில் 3 நாட்களுக்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருப்பில் உள்ளதாக மதிப்பிடப்பட்டிருப்பதால், 5 பேரையும் விரைந்து மீட்க வேண்டி மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காணாமல் போன…
Doctor Vikatan: என் வயது 40. பொடுகுத் தொல்லை இருப்பதால் தினமும் பொடுகு நீக்கும் ஆன்டி டாண்டிராஃப் ஷாம்பூ உபயோகிக்கிறேன். ஆனால் முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது. ஆன்டி டான்டிராஃப் ஷாம்பூவை தினமும் உபயோகிக்கலாமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்.அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்பொடுகு பிரச்னையை ஷாம்பூ மூலம் குணப்படுத்திவிடலாம் என நினைப்பதே தவறானது. நம் மண்டைப் பகுதியின் டெர்மிஸ் எனப்படும் மேலடுக்கு, எபிடெர்மிஸ் எனப்படும் கீழடுக்கு என எதில் வேண்டுமானாலும் இன்ஃபெக்ஷன் இருக்கலாம். இதன்…
வருகின்ற ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஆசியக்கோப்பை போட்டிகள் தொடங்குகிறதுஇந்தப் போட்டிகள் முழுவதுமாக பாகிஸ்தானில் வைத்து நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தானில் விளையாட மாட்டோம் என இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறப்பட்டது. ஆசியக் கோப்பை நடைபெறுமா? இல்லையா? என்று இழுபறி நீடித்து வந்த நிலையில் பாகிஸ்தானில் 4 போட்டிகளையும் , இலங்கையில் 9 போட்டிகளையும் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டது. ரோஹித் மற்றும் பாபர் அசாம் இந்நிலையில் இந்திய அணி பாகிஸ்தான்…
கொளுத்தும் வெயில், தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருவது போன்ற பலவித காரணங்களால் உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க சத்தான உணவை நம் தினசரி வாழ்வில் கொண்டிருப்பது இன்னும் அவசியமாகிறது.அதே போல,உடல் பருமன் பெரும்பாலானவர்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது. இதற்கான தீர்வைத் தேடி மக்கள் பெரும்பாலான நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால், உடல் எடையை எளிதாக குறைக்க சில சிறந்த இயற்கை முறைகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் நாவல் பழம் மூலம் செய்யக்கூடிய ஒரு எளிமையான ரெசிபி.பருவகால பழங்கள்,…
20 Jun 2023 07:57 (IST)வேலூரில் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும்…வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்படும்.கல்லூரிகள், அலுவலகங்கள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்படும். 20 Jun 2023 07:45 (IST)எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைதுராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற அந்தோணி, ஜேசுராஜா, ரூபன் உள்ளிட்ட ஒன்பது பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் படகு பழுதாகியதால் காற்றின் வேகம்…
பர்மிங்காம்: ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 273 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது. இதன் மூலம் அந்த அணி மொத்தமாக 280 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அதனால் 281 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலிய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறலாம். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதே போல ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 386 ரன்களுக்கு அனைத்து…