Yearly Archives: 2023

சச்சின் பரிந்துரை மட்டுமா… – தோனி கேப்டன் ஆன கதையை பகிர்ந்த திலீப் வெங்சர்க்கார் | dilip vengsarkar reveals why and how MS Dhoni became India captain

மும்பை: எம்எஸ் தோனி இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட கதையை முன்னாள் தேர்வுக்குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார் பகிர்ந்துள்ளார். 2007 டி20 உலககோப்பைக்கு பின்னர் இந்திய அணியின் (வொயிட் பால்) நிரந்தர கேப்டனாக மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டார். முன்னதாக, தோனி கேப்டனாக நியமிக்கப்படுவதற்கு சச்சின் பரிந்துரையே காரணம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவலாக சில கதைகள் சொல்லப்பட்டுவந்தன. அதுவரை இந்திய அணியின் கேப்டனாக இருந்த ராகுல் திராவிட் 50 ஓவர் உலகக்கோப்பையில் படுதோல்வி அடைந்த பின் கேப்டன்…

வறுத்த கோழி இவ்வளவு விலை கம்மியா? விஜயவாடா சிக்கன் மூரி மசாலா.. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

இன்றைக்கு விதவிதமாக விற்பனைக்கு வரக்கூடிய உணவுப் பொருள்களின் மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. பெரிய பெரிய ஹோட்டல்கள் முதல் தெருவோரக்கடைகளிலும் விற்பனைக்கு இருக்கும் புதிய டிஸ்களை மக்கள் விரும்பி ருசிக்கிறார்கள். இந்த வரிசையில் பிரபலமான மிர்ச்சி மசாலாவைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதேசமயம் மிகச்சிலருக்கு மட்டும் தெரியக்கூடிய வகையில் அமைந்துள்ளது தான் விஜயவாடாவின் சிக்கன் மூரி மசாலா. மக்களின் விருப்பமான உணவுப்பொருளாக மாறியுள்ள நிலையில், இதன் சிறப்பு குறித்து நாமும் இங்கே அிறந்துக் கொள்வோம்.விஜயவாடா ஸ்பெஷல் சிக்கன்…

`10,000 வருடங்கள் பழைமையான சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்!' – வடலூரில் ஆளுநர் ரவி பேச்சு

கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துகொண்டார். மாலை வடலூர் அருகில் இருக்கும் மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி அடைந்த இடத்தை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், “உலகின் மிகப்பெரும் ஞானியான வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் கலந்துகொள்வது மகிழ்ச்சி.வள்ளலார் ஜெயந்தி விழா10,000 வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின்…

எலும்பு, நரம்பு, இதயம், செரிமானம் – முழுமையான ஆரோக்கியம் தரும் யோகா! | #InternationalYogaDay

இன்று சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஐக்கிய நாடுகள் சபை, 2014-ம் ஆண்டில் ஜூன் 21-ம் தேதியை, சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. இந்த நாளில், யோகாவின் பலன்கள் குறித்து இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர் யோ. தீபா பகிர்ந்தவை இங்கே…இயற்கை மருத்துவர் யோ. தீபாஸ்ரீவில்லிப்புத்தூர்: `தந்தையைப் பார்த்து யோகா கற்ற மகள்’; சர்வதேச போட்டிகளுக்குத் தேர்வாகி அசத்தல்!“இயற்கையுடன் இயைந்து அதன்…

MQ-9B ரக ஆளில்லா விமானம்: பிரதமர் மோதியின் அமெரிக்க பயணத்தில் முக்கிய இடம்பிடித்துள்ளது ஏன்?

பட மூலாதாரம், WWW.GA-ASI.COMபடக்குறிப்பு, MQ-9B ரக ஆளில்லா விமானம்கட்டுரை தகவல்பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்க பயணத்தின் போது, ​​அந்நாட்டிடமிருந்து 31 ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை வாங்கும் இந்தியாவின் திட்டம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தான் இந்த தகவல் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அண்மையில், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஜெனரல் அட்டாமிக்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து ஆயுதம் தாங்கிய MQ-9 ரக…

உடல்வலி, தூக்கம், நெகிழ்வுத்தன்மை – யோகாவின் அளவற்ற பலன்கள்! #InternationalYogaDay | Visual Story

யோகாகால், கையை நீட்டி மடக்குவதே சிரமமாக இருக்கிறது, இதில் எங்கிருந்து யோகா செய்வது எனப் புலம்புபவர்கள் பலர். யோகாயோகா செய்வதால் உளவியல் மற்றும் உடல் ரீதியாகக் கிடைக்கக் கூடிய பலன்கள் அளவில்லாதவை. யோகாயோகா செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த ஆண்டுதோறும் ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடப்படுகிறது. நீங்கள் ஏன் அவசியமாக யோகா செய்ய வேண்டும்? காரணங்களைப் பார்ப்போம்… யோகாமன அமைதி: யோகா செய்வதன் மூலம் மனதை குழப்பமற்ற தெளிவில் வைத்துக்கொள்ள முடியும். இந்த மனநிலையில் எடுக்கும்…

Ashes: வென்றது ஆஸ்திரேலியா; `தோல்விதான் ஆனாலும் இங்கிலாந்துக்குக் கவலையில்லை!' – ஏன் தெரியுமா?

ஆஸ்திரேலியாவின் பெவிலியனில் கேமரூன் க்ரீன் தனது டீ சர்ட்டுக்குள் தலையை புதைத்துக்கொண்டு பதைபதைப்பின் உச்சத்தில் இருக்கிறார். களத்திற்குள் பென் ஸ்டோக்ஸ் ஒவ்வொரு பந்துக்கும் முன்பாக பௌலரிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி விதவிதமாக ஃபீல்டர்களை மாற்றிக் கொண்டே இருக்கிறார்.கூடியிருக்கும் ரசிகர்கள் நகத்தைக் கடித்தபடி வழுக்கி விழாத குறைக்கு இருக்கையின் நுனியில் அமர்ந்திருக்கின்றனர். இப்படியான காட்சிகளை டி20 போட்டிகளில் காண்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஆனால், இவற்றையெல்லாம் ஒரு டெஸ்ட் போட்டியில் காண்பது நிச்சயமாக ஆச்சர்யம்தான்.கம்மின்ஸ் – பென் ஸ்டோக்ஸ்எட்பஸ்டனில்…

மீந்து போன சாதத்தை வைத்து வடகம் செய்திருப்பீங்க… ஆனா சப்பாத்தி செய்திருக்கீங்களா? இதோ ரெசிபி!

சப்பாத்தி பொதுவாக அனைத்து வீடுகளிலும் அடிக்கடி செய்யப்படும் உணவுகளில் ஒன்று. குறிப்பாக டயட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் இரவு உணவாக சப்பாத்தியை மட்டுமே தேர்வு செய்வார்கள். இதில், துத்தநாகம் மற்றும் பிற தாதுக்கள் அதிகம் உள்ளது. நீங்கள் சப்பாத்தியின் ஏதாவது புதிதாக ட்ரை செய்ய நினைத்தால், நாங்கள் உங்களுக்கு ரைஸ் சப்பாத்தி செய்வது எப்படி என கூறுகிறோம்.நம்மில் பலர் சாதம் மீதமானால், பெரும்பாலும் வடகமாக அதை தயாரிப்போம். ஆனால், மீந்து போன வெள்ளை சாதத்தை வைத்து ஒரு மிருதுவான…

Tamil Live Breaking News | மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் இதோ!

21 Jun 2023 14:10 (IST)மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் பின்வருமாறு:- சென்னை- 61 காஞ்சிபுரம்- 31, திருவள்ளூர் – 46 கோவை – 78,மதுரை – 125,சேலம் – 59,திருச்சி – 100     21 Jun 2023 12:55 (IST)ஜூலை 3 முதல் வகுப்புகள் தொடக்கம் : உயர்கல்வித்துறை அறிவிப்புமுதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை மூன்றாம் தேதி முதல்…

1 98 99 100 101 102 419