Yearly Archives: 2023

ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் – ரிஷப் பந்த் உடல்நிலை குறித்த வெளியான தகவல் | Report says Substantial Improvement In Rishabh Pants Condition After Crash

டேராடூன்: விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் என்று மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் டெல்லியிலிருந்து உத்தராகண்ட்டிற்கு தன் காரில் செல்லும்போது கோரமான விபத்தில் சிக்கினார். தனது மெர்சிடஸ் காரை ஓட்டிக் கொண்டு உத்தராகண்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது ரூர்கி அருகே அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி சாலைத் தடுப்பில் மோதித்…

Zomato: ஒரே ஆண்டில் ரூ.28 லட்சத்துக்கு உணவு ஆர்டர் செய்தவர்; சுவாரஸ்யத் தரவுகள் வெளியீடு! | Zomato: A Pune resident ordered food online worth Rs 28 lakh in a single year

2022ம் ஆண்டு இன்றோடு முடியும் நிலையில் இந்த ஆண்டில் யார் அதிக அளவில் உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்தனர் என்பது தொடர்பாக சொமேட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…டெல்லியைச் சேர்ந்த ஒருவர் இந்த ஆண்டில் மட்டும் 3300 முறை உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்திருக்கிறார். அதாவது சராசரியாகத் தினமும் 9 முறை ஆர்டர் செய்துள்ளார். மற்றொருவர் ஒரே நேரத்தில் ரூ.25,000க்கு பீட்ஸா ஆர்டர் செய்து அசத்தியிருக்கிறார். புனேயைச் சேர்ந்த ஒருவர் இந்த ஆண்டு முழுக்க ரூ.28 லட்சத்துக்கு உணவு…

சொல்லிட்டாங்க…

கர்நாடக தேர்தலில் பாஜ, மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைக்கப் போவதாக வதந்தி. பாஜ தனித்து போட்டியிடும். :- உள்துறை அமைச்சர் அமித்ஷாஜம்மு-காஷ்மீரில் இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்படுவது மட்டுமில்லாமல், அது ஆடம்பரப் பொருளாக மாறிவிட்டது. : – காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்திநாட்டில் பாஜவுக்கு எதிராக மிகப்பெரிய மறைமுக எதிர்ப்பை வீசுகிறது. இது வெளியில் தெரியாமல் இருக்கிறது. :- அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திமக்கள்…

Doctor Vikatan: உடல் உழைப்பு உள்ளவர்களுக்கும் நீரிழிவு பாதிப்பது ஏன்? | Doctor Vikatan: Why does diabetes affect people who are physically active?

டைப் 1, டைப் 2, டைப் 1 ஏ, MODY (Maturity Onset Diabetes of Young), LADA (Latent Autoimmune Diabetes in Adults) என நீரிழிவில் 5 வகைகள் உள்ளன. இதில் எந்தவகையான நீரிழிவு யாருக்கு, எப்போது வரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஒருவருக்கு நீரிழிவு பாதித்த பிறகுதான் அவருக்கு வந்துள்ளது எந்த வகை என்பதைக் கண்டுபிடிக்க முடியும். நீரிழிவு வராமல் பாதுகாப்பதில் நம் உணவுமுறைக்குதான் முதலிடம். அப்படியானால் நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடலுழைப்பு…

1 417 418 419