வீட்டில் உள்ள பழைய பாட்டிலில் கொத்தமல்லி இலைகளை ஈஸியா வளர்க்க முடியும்… எப்படி தெரியுமா..?
தொடர்புடைய செய்திகள்நம்முடைய அன்றாட வாழ்வில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் உணவுப்பொருள்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது கொத்தமல்லி இலைகள் தான். ஆனால் என்ன அனைத்து நேரங்களிலும் நம்மால் ப்ரெஷ்ஷான கொத்தமல்லி இலைகள் கிடைக்காது. இனி இந்த கவலை வேண்டாம்.. கொத்தமல்லி இலைகளை வளர்ப்பதற்கான ஒரு சுவாரஸ்சியமான வழிமுறைகள் குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.பாட்டிலில் கொத்தமல்லி இலைகளை வளர்க்கும் முறை :தேவையான பொருள்கள் : பழைய 2 லிட்டர் பாட்டில்மண்புழு உரம் போன்ற இயற்கை உரங்கள்கொத்தமல்லி விதைகள்தண்ணீர்உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய…

