Monthly Archives: November, 2023

அமைதிக்கான நோபல் பரிசு: “வெற்றி நிச்சயம் கிடைக்கும்” சிறையிலிருந்து நர்கஸ் முகமதி எழுதிய கடிதம்… | Nobel Peace Prize: Narges Mohammadi who wrote a letter of thanks

அதில், “உங்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்; இறுதி வெற்றிவரை ஈரான் மக்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எவினில் அடைக்கப்பட்டுள்ள 46 பெண் கைதிகள் சார்பாக நோபல் கமிட்டிக்கு வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவிக்கிறேன்.   இந்த இயக்கத்தின் பலம் ஈரானிய பெண்களின் அமைப்பில் உள்ளது. நாங்கள் விரும்பாததைவிட எங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நாங்கள் உறுதியாக அறிவோம். வெற்றி எளிதானது அல்ல, ஆனால் அது நிச்சயம் கிடைக்கும். நர்கஸ் முகமதி | Narges Mohammadi நாங்கள் அதை நம்புகிறோம், வெற்றியில் உறுதியாக இருக்கிறோம்’’…

முட்டை சேர்க்காமல் மயோனைஸ்… வீட்டிலேயே எளிதாக செய்யும் ரெசிபி..!

நம்மில் பெரும்பாலோர் கடையில் ஸ்னாக்ஸ் வாங்கி சாப்பிடுவோம். மேற்கத்திய உணவுகளை சுவைக்கும்போது சாஸ், மற்றும் மயோனைஸ் சாப்பிடுவது வழக்கம். வீட்டில் எதாவது ஸ்நாக்ஸ் செய்யும்போதும் கடைகளில் இருந் ரெடிமேட் மயோனைசை வாங்கி பயன்படுத்துவோம்.இது நிறைய செயற்கை சுவைகளால் நிரம்பியுள்ளது மற்றும் நீண்ட காலத்திற்கு இதைத் தொடர்ந்து சாப்பிடும்போது அது நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதோடு ஒரு சிலர் முட்டை இல்லாமல் மயோனைஸ் செய்ய முடியுமா என்று யோசிப்பார்கள். அவர்களுக்காகவே எளிதான முட்டை இல்லாத மயோனைஸ் செய்முறையைக்…

KFC style chicken in road side shop

உணவுத் தொழிலை பணம் ஈட்டும் முறையாக பார்க்காமல், அந்த தொழிலின் மீது காதல் கொண்டு இளைஞர் நடத்திவரும் சாலையோர KFC சிக்கன் கடைதான் இந்த Woder wheels.ஈரோடு மாவட்டம் பெருந்துறை புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது இந்த சிக்கன் கடை. டி ப்ளமோ படித்துவிட்டு சுய தொழிலில் சாதிக்க வேண்டும்,தனக்கென ஒரு அடையாளத்தை உணவுத்துறையில் உருவாக்கிட ஆசைப்படும் நவீன் என்பவரின் முதல் வெற்றி தான் இந்த கடை .பொதுவாக KFC சிக்கன் விலை கொஞ்சம் அதிகம்…

Doctor Vikatan: சகலநோய்களையும் தீர்க்குமா கருஞ்சீரகம்… யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்?

Doctor Vikatan: கருஞ்சீரகம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று சொல்லப்படுவது உண்மையா… அது சகல நோய்களையும் தீர்க்கும் என்கிறார்களே…. அப்படியா….? அப்படியானால் சாதாரண சீரகத்திற்கு பதிலாக கருஞ்சீரகம் எடுத்துக்கொள்ளலாமா… எப்படி எடுத்துக்கொள்வது?- Anantha Raman, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமிஅரசு சித்த மருத்துவர் வரலட்சுமிDoctor Vikatan: அடிக்கடி வரும் கோபம்; உறவுகளால் உதாசீனம்… தவிர்க்க என்ன வழி?பலரும் நினைத்துக்கொண்டிருக்கிற மாதிரி கருஞ்சீரகம் என்பது உணவுப்பொருளாகவோ, ஊட்டத்துக்கான பொருளாகவோ சாப்பிடக்கூடிய ஒன்று கிடையாது. கருஞ்சீரகத்தைச் சுற்றி ஏகப்பட்ட தவறான தகவல்கள்…

பாலக்கீரை இருக்கா..? 15 நிமிடத்தில் இந்த சுவையான டிஷ் செஞ்சிடலாம்… ரெசிபி இதோ..

குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது மிகவும் கடினமான காரியம். பொரியல், கடைசல் என்று செய்தாலும் குழந்தைகள் அதை எளிதாக ஒதுக்கிவைத்து சாப்பிட்டு விடுவர். அவர்களை கீரை சாப்பிட வைக்க அதை எதாவது சுவாரஸ்யமான ரெசிபியாக மாற்ற வேண்டும்.பாலக் கீரை வைத்து பாலக் பன்னீர் செய்யலாம். சப்பாத்தி, நான் போன்றவற்றுடன் சாப்பிட எதுவாக இருக்கும். அதையும் குழந்தைகள் சரியாக சாப்பிடவில்லை என்றால் அதற்கு ஒரு தேர்வு வேண்டும் அல்லவா? அதற்காக தான் அதே பாலக் மற்றும் பன்னீரை வைத்து ஒரு…

பச்சையாக சாப்பிட்டால் ஆபத்தாக மாறும் காய்கறிகள்..!

சில காய்கறிகளை பச்சையாக சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் அவை நேரடியாக நமது ரத்த ஓட்டத்திற்குள் நுழைந்து, ஏராளமான நோய்களுக்கு வழிவகுக்கும். நன்றி

எது சிறந்த ஆலிவ் ஆயில் என குழப்பமாக இருக்கிறதா..? இதோ உங்களுக்கான டிப்ஸ்

07 ஒரே நாட்டில் விளைந்ததை வாங்குங்கள்: காஃபி அல்லது வைன் போல, ஆலிவ் ஆயிலையும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் விளைந்துள்ள அல்லது உற்பத்தியானதை பார்த்து வாங்குங்கள். ஏனென்றால், இதில் வேறு கலவைகள் சேர்க்கும் போது இதன் தரம் குறைந்துவிடுகிறது. ஆலிவ் ஆயில் பாட்டில் லேபிளில் “இத்தாலிய தயாரிப்பு” என்ற வாசகம் இருந்தால், வேறு எங்கோ வளர்க்கப்பட்டு, இத்தாலியில் பேக்கேஜ் மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நன்றி

Doctor Vikatan: நெஞ்சை அடைக்கும் உணவு… காரணமும் தீர்வுகளும் என்ன? | Heartburn; What are the causes and solutions?

Doctor Vikatan: என் வயது 40. சாப்பிடும்போது சில நேரங்களில் உணவு, தொண்டைக்குழியிலேயே நிற்பதைப்போல் உணர்கிறேன். இது இரண்டு, மூன்று நாள்கள் தொடர்கிறது. இதற்கு காரணம் என்ன… தீர்வு உண்டா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குடல், இரைப்பை அறுவைசிகிச்சை மருத்துவர் ஸ்ரீவத்சன் குருமூர்த்திஸ்ரீவத்சன் குருமூர்த்திநீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது இது” Gastroesophageal reflux disease (GERD) ‘என்ற பிரச்னையாக இருக்கலாம் என்பது தெரிகிறது. அதாவது உணவுக்குழாயிலிருந்து இரைப்பைக்குப் போகிற வால்வானது லூஸாகி இருப்பதால், நீங்கள் சாப்பிடுகிற…

நாய் வளர்ப்பவரா நீங்கள்…? என்னென்ன உணவுகள் கொடுக்கக் கூடாது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.!

02 நம் உடல் நலன் குறித்து எந்த அளவுக்கு அக்கறையும், கவனமும் செலுத்துகிறோமோ, அதேபோல நாம் வளர்க்கின்ற நாய்களையும் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக நாம் சாப்பிட்டு ஒதுக்கிய எச்சங்கள்,, நம் வீட்டில் மிஞ்சுகின்ற உணவுகள் என்று வீணாகிவிடும் என கருதுகின்ற உணவுகளை தான் நாய்களுக்கு கொடுக்கிறோம். நன்றி

இரண்டே பொருள்கள் போதும்… மழைக்காலத்தில் உங்கள் தலைமுடி ஜோராக இருக்கும்…! | 2 things enough; Hair looks beautiful in rainy season…!

குளுமையாக வைத்துக்கொள்ளுங்கள்மன ஆரோக்கியத்திற்கு மனதைக் குளுமையாக வைத்துக் கொள்வது போலத் தலைமுடியின் ஆரோக்கியத்துக்கு எண்ணெய் தேய்த்துக் குளுமையாக வைத்துக்கொள்ளுதல் அவசியமானதாகும்.இதிலும் ஒரு சின்ன அட்வைஸ், அதிகப்படியான எண்ணெய் உங்கள் தலைமுடியை பலவீனப்படுத்தக் கூடும். ஏனெனில், தலையில் வைக்கும் அதிப்படியான எண்ணெயால், முடியை அலசவும் உலர்த்தவும் அதிக நேரம் தேவைப்படும். இதனால் தலைமுடி அதிகப்படியாக பாதிப்படுகிறது.ஹேர் ஸ்டைலிங் தலைமுடியைப் பேண உங்களுக்கு இன்றைய நாளின் பெஸ்ட் டிப்ஸ் இது… நீங்கள் ஈரமான தலைமுடியை உடனடியாகத் துவட்ட மைக்ரோ ஃபைபர்…

1 9 10 11 12