Monthly Archives: October, 2023

இது ஜிலேபி இல்ல சீனி மிட்டாய்.. விருதுநகரின் இந்த ஸ்பெஷல் மிட்டாய சாப்பிட்டிருக்கிங்களா?

கருப்பட்டி மிட்டாய் போன்றே வெள்ளை சர்க்கரையில் தயார் செய்யப்படும் சீரணி மிட்டாயும் விருதுநகரில் புகழ் பெற்றது. வெள்ளை சீரணி மிட்டாய் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.தென்மாவட்டங்களில் கிடைக்கும் சுவையான திண்பண்டம் எதுவென்றால், கண்ணை மூடி கருப்பட்டி மிட்டாயை கை காட்டலாம். இந்த கருப்பட்டி மிட்டாயை தென் மாவட்டங்களில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயர் வைத்து அழைத்து வருகின்றனர். நம் மாவட்டத்தில் பலர் கருப்பட்டி மிட்டாயை சீனி மிட்டாய் அல்லதுசீரணி மிட்டாய் என்கின்றனர். ஆனால் உண்மையில் சீரனி…

”ஒரு நாளைக்கு 20 ஆண்கள் இந்த பயத்தோட வர்றாங்க…” – காமத்துக்கு மரியாதை | “Don’t put off marriage because of this fear” says Expert

பிரச்னைகளைவிட பெரிய பிரச்னை, “அந்தப் பிரச்னை வந்திடுமோ, இந்தப் பிரச்னை வந்திடுமோ…’ என்கிற நம்முடைய பயம்தான். ‘ஆண்மைக்குறைபாடு பிரச்னைகளுக்கு பெரும்பாலும் ஆண்களுடைய பயமே காரணமாக இருக்கிறது’ என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், பயத்தினால் 39 வயது வரை தன் திருமணத்தைத் தள்ளிப்போட்ட ஓர் ஆணின் கேஸ் ஹிஸ்டரியை நம்முடன் பகிர்ந்துகொண்டார். ”அந்த நபர் விறைப்புத்தன்மை குறைபாடு பிரச்னைக்காக என்னிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அதே நேரம், ‘என்ன செஞ்சாலும் நமக்கு இந்தப் பிரச்னை சரியாகாதோ…’ என்கிற சந்தேகத்துடனே சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.…

பிங்க் உப்பு, கருப்பு உப்பு, கல் உப்பு, கடல் உப்பு… நீங்கள் உணவில் எந்த வகை உப்பை சேர்க்க வேண்டும்..?

உப்பு என்பது சுவைக்காக மட்டுமல்லாமல் உடலில் இருக்கும் நீர்ச்சத்தை சரியான அளவில் வைப்பதிலும், உடல் ரீதியான ஒரு சில செயல்பாடுகள் சீராக இருப்பதற்கும் உதவியாக இருக்கிறது நன்றி

Doctor Vikatan: சொட்டு சொட்டாக  வெளியேறும் சிறுநீர்… உடைகளை நனைக்கும் தர்மசங்கடம்… தீர்வு உண்டா? | Even after urinating the clothes get wet by dripping. What is the solution to this problem?

நீண்டகாலமாக புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அதன் காரணமாக இருமல் இருக்கும். அவர்களுக்கும் இடுப்பெலும்பு தசைகள் பலமிழக்கலாம். மலச்சிக்கல் உள்ளவர்கள் சிரமப்பட்டு மலம் கழிக்கும்போது ஆசனவாய் பகுதியைச் சுற்றியுள்ள தசைகள் மட்டுமன்றி, இடுப்பெலும்பு தசைகளும் பலமிழந்து, சிறுநீர்க் கசிவு பாதிப்பு வரலாம்.சிறுநீர் கழித்து முடித்ததும் சில நிமிடங்கள் உட்கார்ந்திருந்தால், மீண்டும் சிறிது சிறுநீர் வெளியேற வாய்ப்பு உண்டு. ஒருமுறை சிறுநீர் கழித்துவிட்டு வந்ததும் சிறிது நேரத்தில் மீண்டும் சிறுநீர் கழிப்பதும் இதற்கான தீர்வாக அமையும். மருத்துவரை அணுகினால் திரவ உணவுகளைக்…

How To: முடவாட்டுக்கால் கிழங்கு சூப் செய்வது எப்படி? I How To Cook Mudavatukal Kilangu Soup?

கொல்லிமலை, ஏற்காடு போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு சென்றவர்களுக்கு முடவாட்டுக்கால் கிழங்கு சூப் பற்றி தெரிந்திருக்கும். ஆட்டுக்கால் சூப்பின் வாசனையுடன், சூடாக ஆவி பறக்க பறக்க மணக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு சூப்பை அந்த மலைகளின் குளிரில் அமர்ந்தபடி சாப்பிட அருமையாக இருக்கும். இந்த முடவாட்டுக்கால் கிழங்கு, சைவ ஆட்டுக்கால் என அழைக்கப்படுகிறது. முடவாட்டுக்கால் கிழங்குHow to: பளபளப்பான சருமத்தை பெறுவது எப்படி? I How To Get Glass Skin?’’முடவாட்டுக்கால் கிழங்கில் ஏகப்பட்ட மருத்துவ குணங்களும் இருக்கின்றன. மூட்டு…

குழந்தைகளுக்காக சாக்லேட் சுவையுடன் பீனட் பட்டரை வீட்டிலேயே செய்யலாம் தெரியுமா?

பீனட் பட்டரை  விரும்புவதை விட சாக்லேட் சுவை உள்ள நூற்றெல்லாவைத் தான் அதிகம் விரும்பி உண்ணுவர் நன்றி

26 வயதில் புற்றுநோயால் உயிரிழந்த முன்னாள் உலக அழகி போட்டியாளர்… என்ன நடந்தது? | Former Miss World Contestant, Sherika De Armas, Dies At 26

இவர் தலைமுடி பராமரிப்பு தொடர்பான பொருள்களை விற்பனை செய்யும் ஷே டி அர்மாஸ் ஸ்டுடியோ எனப்படும் நிறுவனத்தை நடத்திவந்தார். கொடிய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கும் பெரெஸ் ஸ்க்ரிமினி அறக்கட்டளையுடன் இணைந்து சேவை செய்வதில் அர்ப்பணிப்புடன் இருந்து வந்தார். இந்நிலையில்தான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்றுநோய்க்கு கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சை ஆகியவற்றை எடுத்து வந்த ஷெரிகா, சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 13-ம் தேதி உருகுவே மருந்துவமனையில்…

உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா..? இந்த 6 பொருட்களை உங்கள் டயட்டில் சேருங்க!

பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா குறிப்பிடுகையில், நம் வழக்கமான டயட்டில் அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட மசாலாவை சேர்ப்பது இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் விவேகமான வழி என்கிறார் நன்றி

கவனச்சிதறல் முதல் கட்டைவிரல் பாதிப்பு வரை… மொபைல் கேம்ஸ் ஆபத்துகள், மீளும் வழிகள்!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மொபைல் கேம்களில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆரம்பத்தில் ஜாலியாக கேம் விளையாடத் தொடங்குகிறவர்கள் பின்நாள்களில் அதற்கு அடிமையாகி அதிலிருந்து வெளியேற முடியாமல் தத்தளிக்கின்றனர். இதனால் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகம். மொபைல் கேம்ஸால் ஏற்படும் பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து நரம்பியல் மருத்துவர் சதீஷிடம் பேசினோம்.“நினைவுத் திறனை அதிகபடுத்தவும், முடிவெடுக்கும் திறனை வளர்க்கவும்தான் விளையாட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆன்லைன் கேம் வீடுதேடிச்…

Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகான தழும்புகள்… முன்கூட்டியே தவிர்க்க வாய்ப்புகள் உண்டா?

Doctor Vikatan: நான் 3 மாத கர்ப்பமாக உள்ளேன். பிரசவத்துக்குப் பிறகு வயிற்றில் தழும்புகள் ஏற்படுவதை முன்கூட்டியே தவிர்க்க முடியுமா… அதற்கான க்ரீம் எந்த அளவுக்கு உதவும்… வேறு எளிய வழிகள் இருந்தால் சொல்லவும்…பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ரம்யா கபிலன்மகப்பேறு மருத்துவர் ரம்யா கபிலன்Doctor Vikatan: வாக்கிங் செய்தால்தான் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது உண்மையா?முதலில் உங்கள் எடையில் கவனம் செலுத்துங்கள். கர்ப்பகாலத்தில் எடை அதிகரிப்பு சகஜம்தான் என்றாலும் அது ஆரோக்கியமான எடை அதிகரிப்பாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். அளவுக்கதிகமாக…

1 5 6 7 8 9 17