Monthly Archives: September, 2023

சுவையான பப்பாளி பாசந்தி ரெசிபி…. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவை..!

அனைத்து பழங்களையும் விரும்பி சாப்பிடும் சிலர் கூட பப்பாளியை பிடிக்காதென்று கூறுவதை நாம் பார்த்திருப்போம். சிலருக்கு அதன் வாடையே பல பேருக்கு பிடிக்காது. ஆனால் என்ன சொன்னாலும் சரி, பப்பாளியில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு எண்ணற்ற சத்துக்கள் இருக்கிறது என்பது தான் மறுக்கமுடியாத உண்மை. அப்படி இருக்கையில் வெறும் வாடைக்காகவோ சுவை பிடிக்கவில்லை எனவோ பப்பாளியை ஒதுக்குவது நியாயமல்ல. அதற்குத்தான் இப்படி ஒரு ரெசிபி. இனிப்பு பிடிக்காதவர்கள் யாருமிருக்க முடியாது. பப்பாளியை இப்படி தித்திப்பாக பாசந்தி…

Disease X : “கொரோனாவை விட கொடியது; 50 மில்லியன் உயிர்களைப் பறிக்கும்” புதிய தொற்றுநோய் ஆரம்பமா? |Medical expert says next pandemic Disease X could take 50 million lives

கொரோனாவிற்கே உலகம் ஆட்டம் கண்ட நிலையில், கொரோனாவைவிட கொடிய தொற்றா என மக்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.இது குறித்து ஃபோர்டிஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் தொற்றுநோய் ஆலோசகர் டாக்டர் நேஹா கூறுகையில், “கோவிட் தொற்று மற்றும் அதனுடன் தொடர்புடைய வேரியன்ட்கள் தொடர்ச்சியான உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தும் அதே வேளையில், சுகாதார வல்லுநர்கள் இப்போது `டிசீஸ் எக்ஸ்’ என்ற புதிய தொற்றுநோய்க்குத் தயாராகி வருகின்றனர். Death (Representational Image)இந்தப் புதிய வைரஸ் ஸ்பானிஷ் ஃப்ளுவை (Spanish Flu) போலவே பேரழிவை…

விநோதமான சுய இன்பங்கள் வேண்டாம்… ஏன் தெரியுமா..? காமத்துக்கு மரியாதை |சீஸன் 4 – 107| Wrong Masturbation and its side effects..!

அவனோட  அம்மா சொன்ன மாதிரி கம்பி மேல விழுந்தா, கம்பி சரியா சிறுநீர்ப்பாதைக்குள்ள போகாது. அம்மாவை ஏமாத்தலாம்… டாக்டரை ஏமாத்த முடியுமா..?  அப்புறம் கம்பியை கவனமா வெளியே எடுத்து, சிகிச்சை கொடுத்து அனுப்பி வைச்சேன். இன்னொரு சம்பவம். இருபதுகள்ல இருக்கிற இளைஞர்கள் சிலர் செக்ஸ் வொர்க்கர்ஸை தேடிப் போயிருக்காங்க. விறைப்புத் தன்மை குறையாக இருக்கிறதுக்காக ஆணுறுப்புக்குள்ள பிளாஸ்டிக் குச்சியை சொருகிக்கிட்டு டிரை பண்ணியிருக்காங்க. ஓர் இளைஞனைத் தவிர்த்து மற்ற எல்லாரும் அதைக் கவனமா வெளியே எடுத்துட்டாங்க. ஆனா,…

டைஜெஸ்டிவ் பிஸ்கட் சாப்பிடுவது சத்தானதா..? நிபுணர்கள் சொல்வது என்ன..?

லேசான இனிப்பு மற்றும் மொறுமொறுப்பு சுவை கொண்ட இந்த பிஸ்கெட்டுகள், மற்ற பிஸ்கெட்டுகளை ஒப்பிடுகையில் ஆரோக்கியமானவை என்ற எண்ணம் நிலவுகிறது. ஆனால் உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். நன்றி

Disease X: `கொரோனாவைவிட 20 மடங்கு ஆபத்து; 5 கோடி மக்கள் இறக்கலாம்!'- வெறும் பீதியா, எச்சரிக்கையா?

“கொரோனாவைவிட 20 மடங்கு ஆபத்தான ஒரு தொற்றுநோய் இந்த உலகத்தை எந்த நேரமும் தாக்கலாம். அதன் விளைவாக உலகம் முழுக்க சுமார் 5 கோடி மக்கள் இறக்க நேரிடலாம்” என்று வெளியாகியுள்ள அபாய அறிவிப்பு, பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கணிதப் பாடத்தில் தெரியாத ஒரு மதிப்பை X என்பார்கள். அதேபோல இந்த நோய்க்கு X நோய் என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. இதை உருவாக்கப் போகும் நோய்க்கிருமிக்கும் கிருமி X என்றே பெயரிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதமே…

Doctor Vikatan: காய்ச்சலுக்குப் பிறகு அதிகமான முடி உதிர்வு… காரணமும் தீர்வுகளும் என்ன?

Doctor Vikatan: எனக்கு சமீபத்தில் டைபாய்டு காய்ச்சல் பாதித்து குணமடைந்தேன். அதன் பிறகு முடி உதிர்வு மிக அதிகமாக இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் கோவிட் பாதித்து குணமானபோதும் இதே போல அதிக அளவிலான முடி உதிர்வு இருந்தது. காய்ச்சலுக்கும் முடி உதிர்வுக்கும் என்ன தொடர்பு? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை ஸ்ட்ரெஸ்ஸை உண்டாக்கும் ஒரு நிகழ்வுக்குப் பிறகு முடி உதிர்வு இருப்பது…

பால் ரசம் கேள்விப்பட்டிருகீங்களா.? சூப்பரான ரெசிபி.. டிரை பண்ணி பாருங்க..!

மிகவும் காரமான உணவை விரும்பாதவர்களுக்கோ அல்லது காரசாரமான உணவை தவிர்க்க நினைப்பவர்களுக்கு இந்த ரசம் ஒரு நல்ல தேர்வு. குறிப்பாக குழந்தைகளும் வயதானவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். நன்றி

“உறுப்புதானம் செய்வோருக்கு அரசு மரியாதை பாராட்டுக்குரியது; ஆனால், பணம்…” – ஹிதேந்திரன் அப்பா | Hithendran father Dr Ashokan interview about CM Stalin’s initiative

அதேநேரம், உறுப்பு தானம் செய்யும் செய்திகள் முன்பெல்லாம் அடிக்கடி ஊடகங்களில் வந்துகொண்டிருக்கும். இப்போது, பெரிதாக வருவதில்லை. வந்தாலும் எத்தனைப் பேர் படிக்கிறார்கள் என்பது தெரியாது. சமூகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ள தலைவர்கள், ராணுவ வீரர்கள், மக்கள் மனம் கவர்ந்த பிரபலங்களின் இறுதிச் சடங்கிற்கு அரசு மரியாதை கொடுக்கப்படுகிறது. இப்போது, அவர்கள் வரிசையில் உடல் உறுப்பு தானம் செய்வோரையும் சேர்த்திருப்பது வரவேற்புக்குரியது. உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும் என்று தமிழக அரசு…

கெட்டுப்போன முட்டையை கண்டறிவது எப்படி..? உங்களுக்கான சில எளிய குறிப்புகள்..!

சமையலில் முட்டைக்கு என எப்போதும் தனி மவுசுஉண்டு. வெறும் முட்டையை வைத்து நம்மால் ஊட்டச்சத்து மிகுந்த பல்வேறு உணவு வகைகளை தயார் செய்ய முடியும். மேலும் முட்டையில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய கொழுப்பு மற்றும் சோடியம், பொட்டசியம், இரும்பு போன்ற தாது பொருட்களும் அதிக அளவில் நிரம்பியுள்ளன. ஆனால் சில சமயங்களில் எதிர்பாராத விதமாக முட்டை கெட்டுப் போய் அழுகி விடுவதுண்டு. ஆனால் பலருக்கும் அழுகிய முட்டையை கண்டறிவது எப்படி என்று தெரிவதில்லை. நன்றி

`Corona-வைவிட ஆபத்தான நோய்த்தொற்று; 50 மில்லியன் பேர் உயிரிழக்கக்கூடும்!' – எச்சரிக்கும் நிபுணர்

உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா பெருந்தொற்றுபோல மற்றொரு வைரஸ் தொற்று ஏற்படலாம் என பிரிட்டனின் கொரோனா வேக்ஸின் டாஸ்க் ஃபோர்ஸ் தலைவராக இருந்த டேம் கேட் பிங்காம் எனும் நிபுணர் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “2019-ம் ஆண்டு பெரும் பீதியைக் கிளப்பிய கொரோனா வைரஸ் தீவிரமாகவில்லை. ஒருவேளை அது தீவிர பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால், உயிரிழப்புகள் பல மடங்கு அதிகரித்திருக்கும். தற்போது, கொரோனா தொற்றைவிட பெரும் பாதிப்பை…

1 2 3 4 5 19