அரிசி சாதத்தின் மீதுள்ள காதலை குறைத்தது எப்படி? – இல்லத்தரசியின் இனிய போராட்டம் – 2 | My Vikatan | My vikatan article about diabetes diet
நான் அடுப்படியில் பறந்து கொண்டிருக்க, அவர் நான் தரும் ஒரு டீ காஃபி அல்லது கொஞ்சம் நீராகாரம் அருந்தி விட்டு சுத்தமாக ஆய்ந்து வைத்துச் செல்வார். பருப்புக் கீரை போன்ற வேறு வேறு கீரை வகைகளின் பயன் பாட்டையும் அவரே எனக்கு கற்றுக் கொடுத்தார். அவரால் வர முடியாது போன பிறகு வேறு ஒருவர் இதே போல உதவினார். ஆய்வதற்கு அவருக்குக் கொடுத்த பணத்தை விட நான் சேமித்த நேரத்தின் மதிப்பு பலப்பல மடங்கு பெரிதாக இருந்தது.…
