Monthly Archives: August, 2023

Doctor Vikatan: இரு பெண் குழந்தைகளையும் அடிக்கடி தாக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு; தடுக்க வழி உண்டா? | Doctor Vikatan: Vomiting, diarrhoea, frequently affecting – Is there a way to prevent it?

Doctor Vikatan: என் முதல் பெண் குழந்தைக்கு 6 வயது. அடுத்த பெண் குழந்தைக்கு ஒன்றரை வயது. இருவருக்கும் அடிக்கடி வயிறு சரியின்றி போகிறது. வயிற்றுப்போக்கும் வாந்தியும் பாதிக்கிறது. இதற்கு என்ன காரணம்? தடுக்க முடியுமா?Bhavani Priya, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி.மருத்துவர் சஃபி பொதுவாக 8 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு டான்சில்ஸ் எனப்படும் தொண்டை பிரச்னையும், வயிறு தொடர்பான குடல் அழற்சி பிரச்னையும் (Enteritis ) சகஜமாக…

சப்பாத்தி சாஃப்டா வரலையா.? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.. புஸ்ஸுனு வரும்.!

இரவில் வழக்கமாக செய்யப்படும் இட்லி, தோசைக்கு பதில் ஏதேனும் மாறுபட்ட டின்னர் செய்யவேண்டுமென நினைத்தால் சப்பாத்தி தான் முதலில் செய்ய நினைப்போம். ஆனால் சப்பாத்தி செய்ய நினைத்தால் சாஃப்டாக வராதே என்ற கவலை பலருக்கும் இருப்பதாலேயே சப்பாத்தியை அடிக்கடி செய்வதையே தவிர்த்து விடுவோம். ஆனால் ஏன் சாஃப்டாக வரவில்லை என்ற கேள்விக்கு நாம் செய்யும் சிறு சிறு தவறுகளே பதிலாக இருக்கும். இந்த சின்ன சின்ன விஷயங்களை ஃபாலோ பண்ணினால் சாஃப்டாக புசுபுசுனு வரும். நன்றி

Doctor Vikatan: 7 வயதுப் பெண் குழந்தைக்கு உடலில் ரோம வளர்ச்சி; பிற்கால பிசிஓடி பாதிப்பின் அறிகுறியா? | Doctor Vikatan: Body hair growth in 7 year old girl; Is it a symptom of later PCOD damage?

Doctor Vikatan: என் 7 வயது பெண் குழந்தைக்கு நெற்றி மற்றும் கைகளில் அதிக ரோம வளர்ச்சி காணப்படுகிறது. அவளுக்கு புருவங்களும், தலைமுடியும்கூட மிக அடர்த்தியாக இருக்கின்றன. பிறந்தது முதல் அவளுக்கு இப்படியான ரோம வளர்ச்சி இருக்கிறது. இது பிற்காலத்தில் அவளுக்கு பிசிஓடி பாதிப்பை ஏற்படுத்துமா?Rajamanickam, விகடன் இணையத்திலிருந்து.பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகாஆர். கார்த்திகா | மகப்பேறு மருத்துவர், லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர்10 வயதுக்குட்பட்ட…

பச்சிளம் குழந்தையின் திடீர் மரணம்… தாய்ப்பால் ஊட்டுவதால் தவிர்க்க முடியுமா? | #BreastFeedingWeek | Can breastfeeding prevent SIDS – Breast Feeding Week

குழந்தை படுக்க வைக்கப்படும் மெத்தை, குழந்தை வளர்க்கப்படும் சூழல், சுவாசிக்கும் காற்றின் தன்மை, குடும்பத்தார் பயன்படுத்தும் வாசனைத் திரவியங்கள், கொசுவத்திப்புகை எனப் பல்வேறு காரணங்கள் சில நேரங்களில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் குழந்தை உயிரிழக்கக் காரணமாகலாம். மிருதுவான மெத்தையில் படுக்க வைக்கும்போது, குழந்தை குப்புற விழுந்தால் மூச்சுத்திணறல் ஏற்படும் சாத்தியங்கள் உள்ளன. இவை மரணத்திலும் முடியலாம். சிசுRepresentational Imageதாய்ப்பால் கொடுப்பதால் SIDS மரணங்களைக் குறைக்க முடியுமா? தாய்ப்பால் கொடுப்பதால் நிச்சயமாக இவ்வகை மரணங்களைக் கட்டுப்படுத்த முடியும். ஏனெனில்,…

ஹீரோயின் போன்ற முகப்பொலிவு வேண்டுமா..? உங்களுக்காகவே கேழ்வரகு ஃபேஸ்பேக் டிப்ஸ்..!

கடைகளில் செயற்கையாக கிடைக்கும் ஃபேஸ் பேக்குகளை வாங்கி பயன்படுத்துவதை விட இயற்கையான முறையில் குறைந்த செலவில் வீட்டிலிருக்கும் கேழ்வரகு மாவு ஃபேஸ் பேக் பல நன்மைகளை தரும். நன்றி

நீ யாரு…? – குணசீலத்துக் கதை – 5 | My Vikatan | My vikatan psychology article series

கவுன்சிலிங் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது. “மனோகர் மனோகர்…”, என்று மூச்சுக்கு மூன்று முறை கேட்கும் வாணியிடம், “மனோகர் வந்துருவாரு…!” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கச்சொன்னார் வரதராஜன்.கவுன்சிலிங் இறுதிகட்டத்தை எட்டியது.“அழைக்கும்போது நீங்க மட்டும் உடனே உள்ளே வாங்க..”- என்று வாணியின் கணவர் பரமசிவத்துக்குச் சொல்லிவிட்டு, மற்ற யாரும் வந்துர வேண்டாம். என்றும் கண்டிப்பாகக் கூறினார் வரதராஜன்.‘அறிதுயில் சிகிச்சை’ தொடங்கித் தொடர்ந்தார் சைக்காலஜிஸ்ட். தன் எதிர்பார்ப்பின்படி, வாணி செயல்படத்துவங்கிய நேரம், வாணியின் முன் அந்த மேக்ஸி சைஸ் புகைப்படத்தைக் காட்டிக்…

`மருந்துக்கு பதில் ஆசிட் செலுத்திய மருத்துவர்கள்’ – தவறான சிகிச்சையால் தவிக்கும் அமெரிக்க பெண்!|US Woman Claims Her Fertility Doctor Accidentally Injected Acid Into Her Womb

அதனால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றபோதுதான் அவர்கள் எனக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். மருத்துவர்களின் அலட்சியத்தால் என் பிறப்புறுப்பு பலத்த காயமடைந்துள்ளது. என்னால் நிம்மதியாக உட்காரக்கூட முடியவில்லை, அமர்ந்தால் கடுமையான வலியை உணர்கிறேன். இனி எனக்கு குழந்தை பிறக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது. என் வருங்காலத்தை நினைத்து பயமாகவுள்ளது” என வேதனையுடன் பகிர்ந்துள்ளார் கிறிஸ்டின்.மருத்துவர் இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான மருத்துவ அறிக்கையில், கிறிஸ்டினின் கருப்பையில் செலுத்தப்பட்ட அமிலமானது 85% செறிவுடன் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.…

இந்தியாவின் மிக பிரபலமான 7 மசாலாக்கள்… ஒவ்வொன்றுக்கும் இத்தனை தனித்துவங்கள் இருக்கு..!

நம் நாட்டின் பல்வேறு பகுதியில் பிரபலமாக இருக்கக்கூடிய 7 மசாலா பொருட்கள் குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக பார்ப்போம். நன்றி

How to: மருத்துவ குணமுள்ள அத்திக்காயை ருசியாக சமைப்பது எப்படி? | How To Cook Figs In Easy Methods?

அத்தி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் அத்திப்பழம், உடலின் பல பிரச்னைகளைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது. இயற்கை மருத்துவத்தைப் பொறுத்தவரை அத்தி பழத்துக்கென தனி இடம் உள்ளது. கிராமப்புறங்களிலும் மலைவாசஸ்தலங்களிலும் அதிகமாக வளரும் அத்திப்பழத்தைப் பெரும்பாலானோர் தேனில் ஊற வைத்தும், காய வைத்துப் பொடியாக்கியும் சாப்பிட்டிருப்போம்.ஆனால், இளம் காயாக இருக்கும் அத்தியைப் பறித்து ருசியாக சமைக்க முடியும் என்பது பலருக்கும் தெரியாத தகவல். வாய் ருசிக்க அத்திக்காயை சமைப்பது எப்படி, அதன் எளிமையான செய்முறை உள்ளிட்டவற்றை விவரிக்கிறார் மேட்டூரை…

தினமும் காலை லெமன் வாட்டர் குடிப்பதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்..!

வெதுவெதுப்பான நீரில் தயார் செய்யப்படும் இதை காலை எழுந்தவுடன் குடிப்பது பலவிதமான நன்மைகளை அளிக்கிறது. ஒரு சிலர் இதில் புதினா இலை, தேன் அல்லது பிற சுவையூட்டும் பொருட்களை சேர்த்து குடிப்பார்கள். காலை நேரத்தில் இதைக் குடிப்பதால் கிடைக்கும் சில முக்கிய நன்மைகளை இங்கே பார்க்கலாம். நன்றி