சப்பாத்தி சாஃப்டா வரலையா.? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.. புஸ்ஸுனு வரும்.!

Share

இரவில் வழக்கமாக செய்யப்படும் இட்லி, தோசைக்கு பதில் ஏதேனும் மாறுபட்ட டின்னர் செய்யவேண்டுமென நினைத்தால் சப்பாத்தி தான் முதலில் செய்ய நினைப்போம். ஆனால் சப்பாத்தி செய்ய நினைத்தால் சாஃப்டாக வராதே என்ற கவலை பலருக்கும் இருப்பதாலேயே சப்பாத்தியை அடிக்கடி செய்வதையே தவிர்த்து விடுவோம். ஆனால் ஏன் சாஃப்டாக வரவில்லை என்ற கேள்விக்கு நாம் செய்யும் சிறு சிறு தவறுகளே பதிலாக இருக்கும். இந்த சின்ன சின்ன விஷயங்களை ஃபாலோ பண்ணினால் சாஃப்டாக புசுபுசுனு வரும்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com