தீ இது தளபதி..! திருச்சியை கலக்கும் விஜய் தீம் ரெஸ்டாரண்ட்.. அப்படி இங்க என்ன ஸ்பெஷல்?
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரிக்கு அருகில் உள்ள தளபதி தந்தூரி என்னும் இந்த கடையை சுமார் 2 வருடங்களுக்கு மேலாக நடத்தி அசத்தி வருகிறார் பவித்ரன். இந்த இளைஞரும், அவருடைய தோழியும் சேர்ந்து 4 வருடங்களாக ஒரு கடை திறக்க வேண்டும் என்று முயற்சியில் இருந்தனர். எந்த மாதிரியான பெயர்களை கொண்டு கடை திறந்தால் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று குறிக்கோளுடன் இருந்தனர்.இருவரும் நடிகர் விஜய்யின் வெறித்தனமான ரசிகர்கள் என்பதால் தளபதியின் பெயரிலே கடைத்திருக்கலாம் என்று…









