Monthly Archives: June, 2023

ஒரு சூப்பரான லன்ச் பாக்ஸ் ரெசிபி… கொத்தமல்லி புதினா புலாவ் செய்முறை இதோ!

கொத்தமல்லி மற்றும் புதினா ஆகிய இரண்டும் ஆரோக்கியம் நிறைந்தது என நாம் அனைவருக்கும் தெரியும். அந்தவகையில், கொத்தமல்லி மற்றும் புதினா வைத்து சூப்பரான புலாவ் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :பாஸ்மதி அரிசி – 1.1/2 கப்இஞ்சி – 1 துண்டு நறுக்கியது.பூண்டு – 5 பற்கள் நறுக்கியது.சின்ன வெங்காயம் – 6 நறுக்கியது.பச்சை மிளகாய் – 5 நறுக்கியது.துருவிய தேங்காய் – 1 ஸ்பூன்.கொத்தமல்லி இலை – ஒரு கொத்து.புதினா இலை…

Cricketer Natarajan | என்னை மாதிரி கிராமத்துல இருந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்காக…

16:44 PM June 09, 2023live-updatesShare This : ”என்ன மாதிரி கிராமத்துல இருந்து வர வளரும் கிரிக்கெட் வீரர்களுக்காக” – நடராஜன்.. Source link

நாயுடன் அதனை வளர்ப்பவரும் புற்றுநோய்; கைவிரித்த மருத்துவர்கள்… அடுத்து என்ன? |Man And Pet Diagnosed With Cancer

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவரும், அவரின் செல்லப் பிராணி நாயும், சிறிது மாத கால இடைவெளியிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இங்கிலாந்தில் வசித்து வரும் சைமன் ஓ’பிரியன் என்பவர், பெல்லா என்ற லேப்ரடார் (Labrador) வகை நாயினத்தை வளர்த்து வந்துள்ளார். 8 வயதாகும் இந்த நாய்க்கும், இவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இருவரும் அதிக சோர்வாகவும், தாக உணர்வோடும் இருந்துள்ளனர்.புற்றுநோய்சிறுநீரகத்தில் கட்டி உருவான நிலையில், பரிசோதனை செய்ததில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். முதலில் நாய்…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி : இந்திய அணி தடுமாற்றம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவை, முகமது சிராஜ் டக்-அவுட்டாக்கி அசத்தினார். டேவிட் வார்னர் தனது பங்கிற்கு 43 ரன்கள் சேர்த்தார்.நான்காவது விக்கெட்டிற்கு கைகோர்த்த டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் பொறுப்பாக ஆடி, ரன்களை குவித்தனர். அதேவேளையில் கிடைத்த பந்துகளை…

திமுக உட்கட்சி பஞ்சாயத்து: 61 நிர்வாகிகள்; 5 மணிநேர விசாரணை – அமைச்சர், மேயருக்கு கனிமொழி அட்வைஸ்! | kanimozhi dealing Kanyakumari dmk party issue

மாவட்டத்தில் என்ன நடக்கிறது, கட்சியில் என்ன பிரச்னை, உங்களுக்கு எதாவது பிரச்னை உள்ளதா என்பதுபோன்ற பல கேள்விகளை கனிமொழி கேட்டுள்ளார். வேறு எந்த நிர்வாகிகளும் அறையில் இல்லாததால் கனிமொழியிடம் நிர்வாகிகள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படையாக கொட்டி உள்ளனர். அதில், மேயர் மகேஷுக்கு எதிராகவே அதிக நிர்வாகிகள் கருத்து கூறியதாக உள்தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது. அவர் பா.ஜ.க-வினருக்கு ஆதரவாக செயல்படுகிறார், திடீரென டென்சன் ஆகிறார் என சில நிர்வாகிகள் கூறி உள்ளனராம். அதே சமயம் மகேஷை மேயராக…

“என் பையன் என்னை ஒரு டிரெய்னரா மதிச்சதே இல்லை…” – GT அணி சாய் சுதர்ஷனின் அம்மா உஷா ஓப்பன் டாக்! | GT Team Sai Sudarshan’s Mom Usha sharings

அம்மாவே பயிற்சியாளர்… ஆனாலும் சாய் சுதர்ஷன் அதை உணர வருடங்கள் பல ஆனதாகச் சொல்கிறார் உஷா.“பேண்டெமிக் வர்ற வரைக்கும் அவன் என்னை ஒரு டிரெய்னராவே மதிச்சதில்லை. ‘நானும் ரவுடிதான்’ மாதிரி, ‘டேய்… நானும் ஒரு டிரெய்னர்டா…’னு அடிக்கடி அவன்கிட்ட சொல்லிட்டே இருப்பேன். லாக்டௌன் டைம்ல வேற வழியில்லாம என்கிட்ட கத்துக்க வந்தான். ‘உனக்கு இவ்ளோ தெரியுமா…’னு ஆச்சர்யப்பட்டான். உடல்ரீதியான பயிற்சிகளைவிடவும் மனசளவுல அவன் ஸ்ட்ராங்கா இருக்கறதுக்கான பயிற்சிகளை நிறைய கொடுத்தேன்னுதான் சொல்லணும். இப்பவும் நான் டிரெய்னிங் கொடுத்தா,…

இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்ற தக்காளி குருமா செய்யலாமா..?

தக்காளி இல்லாமல் எந்த சமையலும் முழுமையப்பிடையாது. ஏனென்றால், தக்காளி அவ்வளவு முக்கியமானது, சுவையை அதிகரிக்கக்கூடியது. நாம், இயல்பாக தக்காளி சாதம், தக்காளி குழம்பு, தக்காளி ரசம், தக்காளி சட்னி, தக்காளி ஊறுகாய் செய்திருப்போம். எப்போதாவது, தக்காளியை வைத்து குருமா செய்ய முயற்சித்ததுண்டா..?இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பிரியாணி, வெள்ளை சாதம் என அனைத்திற்கும் ஏற்ற தக்காளி குருமா செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :மசாலா விழுது அரைக்க…தேங்காய் – 1/2 கப் துருவியது.பச்சை…

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் மு.க.ஸ்டாலின் – எதிர்கொள்ள போகும் சவால்கள்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், திவ்யா ஜெயராஜ்பதவி, பிபிசி தமிழ்8 ஜூன் 20232018ஆம் ஆண்டு ’கலைஞர் சிலை திறப்பு விழா’வில திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் என்ன பேசப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த தருணத்தில், ‘ராகுல் காந்தியை வருகின்ற 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிகிறேன்’ என்று அறிவித்தார். ஆனால் அந்தத் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வியடைந்தது.தற்போது மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழ்நாடு…

கரூர்: ஆண்கள் குடும்பநல அறுவை சிகிச்சையில் 2-ம் இடம், சாதித்தது எப்படி? | Karur ranks 2nd in vasectomy

இதுகுறித்து கரூர் மாவட்ட நிர்வாகம் தரப்பில் பேசிய சில அதிகாரிகள், “கரூர் மாவட்டத்தில் மாதாந்தர ஆய்வுகள் மேற்கொண்டபோது, நிறைய குழந்தைகள் கொண்ட குடும்பங்கள் அதிகம் இருப்பதைக் காண முடிந்தது. அதிலும், இந்த எண்ணிக்கை கடந்த இரண்டு வருடங்களில் அதிகரித்துள்ளது. அதேபோல், பலரும் குடும்பநல அறுவை சிகிச்சை செய்யாமல் இருந்தனர். அதனால், இங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்தோம். பெண்களுக்குச் செய்யப்படும் டியூபெக்டமி குடும்பநல அறுவை சிகிச்சையை, அறுவைசிகிச்சை முறையிலோ, லேப்ராஸ்கோப்பி முறையிலோ செய்ய வேண்டும். ஆனால், இதுவே…

WTC Final நாள் 2 | ஆஸி. பவுலர்கள் ஆதிக்கம்; ரஹானே நிதானம் – இந்தியா 151/5

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களின் வேகபந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறிவருகின்றனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல்…

1 25 26 27 28 29 40