Monthly Archives: June, 2023

சிறு தானிய உணவுகளை எப்படி சமைப்பது என தெரியலையா..? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!

சமையல் என்பது ஒரு கலை. நமக்கு பிடித்தமானவர்களுக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து ஆசையாக சமைத்து, அன்போடு பரிமாறுவதில் கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது. நாம் சாப்பிடும் உணவு நமது ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிப்பதால், ஆரோக்கியமான உணவு பொருட்களை சாப்பிடுவது மிகவும் அவசியமாகிறது.ஆரோக்கியமான உணவு என்றாலே நிச்சயமாக சிறுதானியங்களுக்கு ஒரு பெரிய இடம் உண்டு. இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக சிறுதானியங்கள் உணவு பொருட்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு தானியங்களில் க்ளூட்டன் இருக்காது. ஆகவே இது குளூட்டன்…

வத்திராயிருப்பு: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது! | primary school hm arrested in pocso case

வத்திராயிருப்பு அருகே அர்ச்சுனாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 25 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் வத்திராயிருப்பு நொண்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கருப்பசாமி(வயது 55) என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கோடை விடுமுறைக்கு பின் கடந்த புதன்கிழமை தொடக்க பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம்போல் வகுப்புகளுக்கு சென்று வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயது மாணவி ஒருவர், தண்ணீர் குடிப்பதற்காக தலைமை ஆசிரியர் அறைக்கு அருகே சென்றுள்ளார்.சிறார்…

Doctor Vikatan – 22 December 2011 – அலர்ஜிக்கு தேவை அலர்ட் ! | அலர்ஜிக்கு தேவை அலர்ட்

லெதர் அலர்ஜி (Leather Dermatitis)கைக்கடிகாரப் பட்டை, செருப்பு, ஹேண்ட் பேக்… போன்ற தோல் பொருட்களும் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும். இவர்கள், கைக்கடிகாரங்களில் தோல் பொருட்களுக்குப் பதிலாக உலோகத்தை  பயன்படுத்தலாம். காலுக்கு காட்டன் சாக்ஸ் அணிந்துகொண்டு செருப்பு அல்லது ஷூ அணிந்தால் அலர்ஜி தொல்லை இல்லை!புற ஊதா கதிர் வீச்சு அலர்ஜி (Ultra violet Dermatitis) சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். இதனால், மேல் புறத்தோலில் கொப்புளம், நிறம் மங்குதல், அரிப்பு போன்ற…

”மனைவிக்காக கடலில் குதித்த ரோகித் சர்மா” எதற்கு தெரியுமா?

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்த காரியம் குறித்து அவரது மனைவியின் இன்ஸ்டா ஸ்டோரி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடுத்த மாதம் மேற்கு இந்திய தீவுகள் அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட…

ஆதிபுருஷ்: திரைப்படமா? வீடியோ கேமா? – நெட்டிசன்கள் கலாய்க்கும் அளவுக்கு என்ன பிரச்னை?

பட மூலாதாரம், UV CREATIONS/FACEBOOK16 ஜூன் 2023, 15:29 GMTபுதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்ராமாயணத்தை அடிப்படையாக வைத்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் ஆதிபுருஷ் திரைப்படம் குறித்து கடுமையான விமர்சனங்கள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. அந்தப் படத்தில் என்ன பிரச்னை?ராமாயணக் கதையை அடிப்படையாக வைத்து இந்தியாவின் பல மொழிகளிலும் பல திரைப்படங்கள் வெளியாகிவிட்டன. தமிழில் சம்பூர்ண ராமாயணம் உள்பட பல படங்கள் ராமாயணத்தை அடிப்படையாக வைத்து வெளியாகிவிட்டன.இதற்குப் பிறகு 1987-88இல் இந்தியாவின் அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் ஒன்றரை…

அலர்ஜி… விரட்ட அருமையான வழிகள்! நலம் நல்லது-37 #DailyHealthDose

கத்திரிக்காய் அலர்ஜி, கருவாடு அலர்ஜி, வேர்க்கடலை அலர்ஜி… என ஆரம்பித்து மாடிக் காற்று அலர்ஜி, என ஒவ்வாமைப் பிரச்னைக்குக் காரணங்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. உலக அளவில் ஒவ்வாமை பிரச்னை குழந்தைகளைத்தான் அதிகம் பாதிக்கிறது. சாதாரண மூக்கடைப்பு, தும்மல், கண்ணிமையைக் கசக்குவது எனத் தொடங்கி சில நேரங்களில் உதடு, முகம் வீங்குவது, சிறுநீர்த் தடைபடுவது, மூச்சிரைப்பு… என ஒவ்வொருவருடைய நோய் எதிர்ப்பாற்றலைப் பொறுத்தும், அவரவர் சாப்பிட்ட உணவைப் பொறுத்தும் ஏற்படும் அலர்ஜி, சில நேரங்களில் அனப்பைலாக்டிக் ஷாக் (Anaphylactic…

TNPL 2023: `பரபர ஆட்டம்!’ திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்|Photo Album|TNPL 2023 tiruppur vs Chepauk match Photo Album

TNPL 2023: நேற்றைய ஆட்டத்தில் ஐ ட்ரிம் திருப்பூர் தமிழன்ஸ் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் பரபர தருணங்கள் இதோ! |Photo Album நன்றி

புதுச்சேரி போறீங்களா? சுடச்சுட ப்ரஷ் மீன் சாப்பிட ஒரு சூப்பர் கடை.! மிஸ் பண்ணீடாதீங்க மக்களே!

பாண்டிச்சேரி சுற்றுலா வருபவர்கள் குறிப்பாக கடல் மீன் உணவுகளை அதிகம் விரும்புபவர்களுக்கு ஏற்ற வகையில் பல வகையான மீன்ஃபிரைகள் ஒரு சாலையோர கடையில்கிடைத்து வருகிறது.புதுச்சேரி மிஷன் வீதி ரங்கபிள்ளை வீதி சந்திப்பில் சாலையோரத்தில் மீன் உணவு கடை நடத்தி வருகிறார் ஜெகன். இவரது கடையில் 60 ரூபாய்க்கு 6 வகையான மீன் ஃபிரை கிடைக்கிறது. திருக்கை, நெத்திலி, கானாங்கத்தை, கடல் நத்தை, கொடுவா, கனவா, இறால், சுறா மீன் புட்டு, வவ்வா, போன்ற வகையான மீன்களை 60…

“கோபாலபுரத்தை நோக்கிப் பயணிக்கும் கொங்கு மண்டலம்!" – கோவை கண்டனக் கூட்டத்தில் கொதித்த டி.ஆர்.பாலு

பண மோசடி விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை, `பா.ஜ.க-வின் யதேச்சதிகாரப் போக்கு, அரசியல் பழிவாங்கல்’ என தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் விமர்சித்து, பா.ஜ.க-வுக்குக் கண்டனம் தெரிவித்துவருகின்றன. கண்டனக் கூட்டம் இந்த நிலையில் பா.ஜ.க-வுக்கு எதிராக, தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கோயம்புத்தூரில் மாபெரும் கண்டனக் கூட்டம் நடத்திவருகின்றன. இதில், ஆ.ராசா, டி.ஆர்.பாலு, கி.வீரமணி, வைகோ, திருமாவளவன் உட்பட அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர்.இந்தக் கூட்டத்தில் பேசிய தி.மு.க…

டயப்பர் அணிந்து பள்ளிக்கு செல்லும் 11 வயது மாணவர்கள்; பெற்றோர்களே கவனம் தேவை! |11-Year-Old Children Wearing Diapers To School

11 வயதுக் குழந்தைகள் பள்ளிக்கு டயாப்பர் அணிந்து வருவதைக் குறித்து, ஆசிரியர்கள் வருத்தமும் கவலையும் தெரிவித்துள்ளனர்.குழந்தைகளை வெளியே கூட்டிச் செல்லும்போது அல்லது சில சமயங்களில் வீட்டில் இருக்கும்போது பெற்றோர்கள் குழந்தைகளுக்கு டயாப்பர் அணிவிப்பதுண்டு. அந்தக் குழந்தை வளர்ந்து `எனக்கு பாத்ரூம் போக வேண்டும்’ என சொல்லும்வரை குழந்தைகளைப் பெற்றோர்கள் இவ்வாறு பழக்குவார்கள்.பள்ளி போகும் வயதை எட்டிய பின்னும் பாய் , படுக்கை விரிப்புகளில் கழிந்துவிட்டால் அவ்வளவு தான், அம்மாவின் அடியைத் தாண்டி, அண்ணன், அக்காவின் கேலி கிண்டலுக்கு…

1 13 14 15 16 17 40