Monthly Archives: June, 2023

இந்தியாவின் பேவரேட் ஸ்ட்ரீட் ஃபுட் பானிபூரியின் சுவாரசிய கதை தெரியுமா..?

கோதுமை மாவு, ரவையால் செய்யப்பட்ட  மெல்லிய, ‘க்ரீஸ்ப்’ ஆன பூரியை எடுத்து, அதன் மையத்தில் ஒரு துளையை போட்டு அதனுள் வேகவைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றின் கலவை வைத்து அதை பச்சை நிற ரசத்தில் முக்கி எடுத்து சிறிய கிண்ணத்தில் வைத்து கொடுத்த நொடி தான் தெரியும். அடுத்த நொடியே வாயிக்குள் புதைந்து காணாமல் போகும்.இந்தியாவில் இருக்கும் தெருவோர உணவு விடுதிகளில் அதிக மக்களால் வாங்கி சுவைக்கப்படும்  உணவு என்றால் அது பாணி பூரி…

கங்காரு மதர் கேரை எவ்வாறு கொடுப்பது? | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 27 | How to Give Kangaroo Mother Care?

கங்காரு மதர் கேரில், பச்சிளங்குழந்தையின் உடல், தாயின் உடலோடு உடல் படும் வண்ணம் (Skin-to-skin contact), தாயின் உடைக்குக் கீழ், மார்பகங்களுக்கு இடையில் பச்சிளங்குழந்தையை செங்குத்தான நிலையில் கிடத்த வேண்டும். குழந்தையின் தலை, இடது அல்லது வலது புறமாக, கழுத்து சற்றே நீட்டிய நிலையில் இருக்க வேண்டும். இந்த நிலையில், குழந்தையும் தாயும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியும். குழந்தையின் இடுப்பு சற்றே வெளிப்புறமாக மடக்கிய (hip is flexed and abducted) நிலையில், `தவளையின்…

சமையல் ஒலிம்பிக்: 125 ஆண்டுகளாக நடைபெறும் போட்டியின் வரலாறு தெரியுமா? | Culinary Olympics: Know the history of the 125-year-old competition?

தேசிய அணி, ஜூனியர் அணி, சமூக குழு, பிராந்திய அணி, ராணுவ அணி என ஐந்து பிரிவுகளில் குழுவாகவும் தனிநபர் பிரிவில் அதாவது சிற்பக்கலை போட்டியில் தனியாகவும் கலந்த கொள்ளமுடியும். குழுப் போட்டியில் தனிபராக கலந்து கொள்ள முடியாது. அதே சமயம் ஜூனியர் அணியில் உள்ள கலைஞர்கள் 25 வயது மிகாமல் இருக்க வேண்டும்.உணவு ஒலிம்பிக் | Culinary Olympicsசமையல் போட்டியில் பங்கேற்பாளர்களை விட அதிக அளவு பயத்தில் இருப்பவர்கள் நடுவர்கள். அதிலும் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில்…

மூளைக்கட்டி… 100% குணப்படுத்த முடியுமா? மருத்துவர் தரும் நம்பிக்கை! | brain tumour… is it curable – doctor’s explanation

மூளையில் கட்டி ஏற்பட்டாலே அதனால் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால், மூளையில் ஏற்படும் 80% கட்டிகள் சாதாரண கட்டிகள், 20% கட்டிகள் மட்டுமே புற்றுநோய்க் கட்டிகளாக இருக்கின்றன. சாதாரண கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் முழுமையாக குணப்படுத்திவிட முடியும். இன்றைய நவீன மருத்துவ வசதிகள் காரணமாக அறுவை சிகிச்சை மூலமோ, ஃபோக்கஸ்டு ரேடியேஷன் (Focused Radiation) சிகிச்சை மூலமாகவோ மூளையில் ஏற்படும் புற்றுநோய்க் கட்டிகளைக்கூட, 100% முழுமையாக குணப்படுத்திவிட முடியும். அதனால்,…

பதப்படுத்தப்பட்ட காய்கறிகளை சமைக்கும்போது இதையெல்லாம் கவனிக்க மறக்காதீங்க..!

ஆனால் இதுபோன்ற பதப்படுத்திய காய்கறிகளை சமைக்கும் போது ஒருசில முன்னச்செரிக்கை நடவடிக்கைகள் சிலவற்றை நாம் செய்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் இதன் சுவை, நறுமணம், சத்துக்கள் ஆகியவை மாறிவிடும். சில சமயங்களில் அந்த உணவு பாதுகாப்பில்லாமல் கூட போகக்கூடும். ஆகவேதான் பதப்படுத்தப்பட்ட காய்கறிகளை எப்படி எளிதாகவும் சுவையாகவும் பாதுகாப்பாகவும் சமைக்கலாம் என்ற டிப்ஸை நாங்கள் கொடுக்க உள்ளோம். இந்த டிப்ஸை பயன்படுத்தி சுவையான உனவுகளை சமைத்து சாப்பிடுங்கள். நன்றி

Doctor Vikatan: துருத்திக்கொண்டு நிற்கும் முன்வரிசை பற்கள்… இன்விசிபிள் க்ளிப் உதவுமா?

Doctor Vikatan: என் மகளுக்கு வயது 13. அவளுக்கு முன்வரிசைப் பற்கள் சற்று துருத்திக்கொண்டு இருக்கின்றன. க்ளிப் போடச் சொல்கிறார்கள் பலரும். அவளோ அது வெளியே தெரியும் என்பதால் தயங்குகிறாள். வெளியே தெரியாதபடி இன்விசிபிள் க்ளிப் வந்துள்ளதாகவும் அதைப் பொருத்திவிடச் சொல்லியும் கேட்கிறாள். அது உண்மைதானா… இந்த வயதில் அதை உபயோகிக்கலாமா… செலவு அதிகமாகுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் கீர்த்தனா அஷோக்பல் மருத்துவர் கீர்த்தனா அஷோக் | சென்னைDoctor Vikatan: பலகாலமாகத் தொடரும் பல் கூச்சம்……

நாக்கில் பிரச்னை… 3 வயது குழந்தைக்கு ஆணுறுப்பின் முன்தோல் அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை!| UP Hospital’s License Cancelled After ‘Circumcision’ Of 3-Year-Old Boy

நாக்கில் பிரச்னை என மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்ட 3 வயது சிறுவனுக்கு, ஆணுறுப்பின் முன்தோல் நீக்க அறுவை சிகிச்சை (circumcision surgery) செய்த மருத்துவமனையின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.அறுவை சிகிச்சைPixabay உத்தரப்பிரதேச மாநிலம், பிரேலி மாவட்டத்தில் உள்ள எம் கான் மருத்துவமனைக்கு (M Khan Hospital), மூன்று வயதுக் குழந்தையை சிகிச்சைக்கு ஜூன் 23 அன்று கூட்டிச் சென்றுள்ளனர். அப்போது, நாக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக, அங்குள்ள மருத்துவர்கள் குழந்தைக்கு ஆணுறுப்பின் முன்தோல் நீக்க அறுவை…

அப்பளத்தை வைத்து அட்டகாசமான ஈவினிங் ஸ்னாக்ஸ் ரோல் செய்யலாம்..! இதோ ரெசிபி..

சூடாக சாதம் போட்டு அதில் ஒரு கரண்டி நல்லெண்ணெய் விட்டு கொதிக்கும் புளிக்குழம்பை ஊற்றி புரட்டி அதோடு பொரித்த அப்பளம் ஒன்றை நொறுக்கி கலந்து சாப்பிட்டால் அப்படி இருக்கும். அதற்கு முன்னர் எந்த பீசா பர்கரும் நிற்காது. அதே போல பாயசம் – அப்பளம் காம்பினேஷும் அடித்துக்கொள்ள முடியாது.ஆனால் எப்போதும் அப்பளத்தை பொறித்து மட்டுமே சாப்பிட்டு பழகியிருப்போம். ஆனால் அப்பளத்தை வைத்து ஒரு சுவையான ஸ்னாக்ஸ் செய்ய முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? உண்மை தான். மாலை…

இந்தியாவில் இளம் வயதினரிடையே அதிகரிக்கும் இ – சிகரெட் பயன்பாடு; ஆய்வில் அதிர்ச்சித் தகவல்! | E-Cigarette use on the rise in India…

இந்தியாவில் 61% இளைஞர்கள் இ-சிகரெட்டைப் பயன்படுத்துவதாகவும், அதைப் பயன்படுத்தாதவர்கள்கூட இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வு கூறுகிறது.இ-சிகரெட் என்பது Electronic Nicotine Delivery Systems (ENDS) என்பதாகும். இதில், சிகரெட் புகையிலைக்கு மாறாக, ஆவியாகும் தன்மை கொண்ட ஒரு கரைசலில், வேதிப்பொருள்கள் மற்றும் நிக்கோடின், புரோப்பலீன் கிளைகால் உள்ளிட்ட மூலப்பொருள்களும் இருக்கும். இ-சிகரெட்டானது பேனா போன்ற பல்வேறு வடிவங்களில் சந்தைகளில் கிடைக்கிறது. இந்த நிலையில், இ-சிகரெட் பயன்பாடு குறித்து, ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் 456 பேர்…

தைராய்டு… காரணங்கள், சிகிச்சைகள், தவிர்க்க வழிகள் – மருத்துவ விளக்கம்!

கழுத்துப் பகுதியில் கட்டி, அதீத உடல்பருமன் ஆகியவற்றுக்கு ஆளானவர்களுக்கு அது தைராய்டு பிரச்னை எனச் சொல்லிக் கேட்டிருப்போம். தைராய்டு குறித்த முழுமையான விழிப்புணர்வு பரவலாக ஏற்படவில்லை. தைராய்டு பிரச்னை ஏன் ஏற்படுகிறது, எப்படித் தடுப்பது என விளக்குகிறார் திருச்சி, காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் அனீஸ்.Dr. B. Anis. Oncology Dept, M.B.B.S., M.S., M.R.C.S., M.C.H. Kauvery Hospital, Trichy Doctor Vikatan: தைராய்டு பாதிப்பு உள்ளவர்களால் எடையைக் குறைக்க முடியாது…