இந்தியாவில் இளம் வயதினரிடையே அதிகரிக்கும் இ – சிகரெட் பயன்பாடு; ஆய்வில் அதிர்ச்சித் தகவல்! | E-Cigarette use on the rise in India…

Share

இந்தியாவில் 61% இளைஞர்கள் இ-சிகரெட்டைப் பயன்படுத்துவதாகவும், அதைப் பயன்படுத்தாதவர்கள்கூட இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வு கூறுகிறது.

இ-சிகரெட் என்பது Electronic Nicotine Delivery Systems (ENDS) என்பதாகும். இதில், சிகரெட் புகையிலைக்கு மாறாக, ஆவியாகும் தன்மை கொண்ட ஒரு கரைசலில், வேதிப்பொருள்கள் மற்றும் நிக்கோடின், புரோப்பலீன் கிளைகால் உள்ளிட்ட மூலப்பொருள்களும் இருக்கும். இ-சிகரெட்டானது பேனா போன்ற பல்வேறு வடிவங்களில் சந்தைகளில் கிடைக்கிறது.

இந்த நிலையில், இ-சிகரெட் பயன்பாடு குறித்து, ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் 456 பேர் உட்பட சர்வதேச அளவில் 4,007 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், புகையிலை பயன்பாட்டுக்குப் பிறகு, இ-சிகரெட் இரண்டாவது பெரிய பாதிப்பைக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com