Daily Archives: June 23, 2023

செரிமானம் முதல் சிறுநீரக செயல்பாடு வரை.. பப்பாளி விதையின் பலவித நன்மைகள்.!

நார்ச்சத்து நிறைந்த பப்பாளி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது அதுமட்டுமல்லாமல் ஹெல்த்லைன் செய்தியின்படி, பப்பாளி விதைகளில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் இருக்கலாம் என தெரிவித்துள்ளது பப்பாளியில் என்னென்ன பலன்கள் இருக்கிறது என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். நன்றி

நட்சத்திரப் பலன்கள்: ஜூன் 23 முதல் 29 வரை #VikatanPhotoCards

அசுவினிபரணிகிருத்திகைரோகிணிமிருகசீரிடம்திருவாதிரைபுனர்பூசம்பூசம்ஆயில்யம்மகம்பூரம்உத்திரம்அஸ்தம்சித்திரைசுவாதிவிசாகம்அனுஷம்கேட்டைமூலம்பூராடம்உத்திராடம்திருவோணம்அவிட்டம்சதயம்பூரட்டாதிஉத்திரட்டாதிரேவதி Source link

ஸ்பிரிட் அருந்திவிட்டால் உடல் உறுப்புகள் செயலிழக்குமா? மருத்துவ விளக்கம்! | Does sprit cause organ failure

தவறுதலாக ஸ்பிரிட் அருந்திவிடும் சம்பவங்கள் குறித்து அடிக்கடி கேள்விப்படுகிறோம். உடல் உறுப்புகள் செயலிழக்கச் செய்யும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி பலருக்கு உண்டு. சமீபத்தில், டயாலிசிஸ் சிகிச்சைக்காக 8 வயது சிறுமி ஒருவர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அந்தச் சிறுமி தண்ணீர் கேட்க, அவர் அம்மா அங்கிருந்த ஸ்பிரிட்டை, தண்ணீர் என்று நினைத்து, தவறுதலாகக் குடிக்கக் கொடுத்துள்ளார். அதை அருந்திய சிறுமி, சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.அவசர கால மருத்துவர் சாய்…

கால்பந்து | உலக சாம்பியன் அர்ஜெண்டினாவுடன் விளையாடும் வாய்ப்பை இந்தியா நழுவவிட்டது எப்படி? | India got chance to play world champions Argentina How it lost

Last Updated : 22 Jun, 2023 11:08 AM Published : 22 Jun 2023 11:08 AM Last Updated : 22 Jun 2023 11:08 AM அர்ஜெண்டினா அணியினர் மும்பை: கால்பந்தாட்ட உலகின் சாம்பியனான அர்ஜெண்டினா அணியுடன் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது இந்திய கால்பந்தாட்ட அணி. இருந்தும் அந்த வாய்ப்பு நழுவிப் போயுள்ளது. அதனால் இந்தியாவில் மெஸ்ஸி மற்றும் அணியினர் களம் காணவில்லை. அதற்கான காரணம் என்ன…

அமெரிக்க அதிபரை சந்தித்த நரேந்திர மோதி இரு நாடுகளின் நட்புறவு குறித்து என்ன பேசினார்?

பட மூலாதாரம், pmo22 ஜூன் 2023, 16:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்(இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.)இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் முக்கிய கட்டமாக அவர், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ  இல்லமான வெள்ளை மாளிகைக்கு இன்று சென்றார். அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்றார். அத்துடன் மோதிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக வெள்ளை மாளிகையில் ஹிந்தி திரைப்பட பாடல்கள் இசைக்கப்பட்டன.வெள்ளை மாளிகையில் ஒலித்த…