Daily Archives: June 17, 2023

Doctor Vikatan – 22 December 2011 – அலர்ஜிக்கு தேவை அலர்ட் ! | அலர்ஜிக்கு தேவை அலர்ட்

லெதர் அலர்ஜி (Leather Dermatitis)கைக்கடிகாரப் பட்டை, செருப்பு, ஹேண்ட் பேக்… போன்ற தோல் பொருட்களும் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும். இவர்கள், கைக்கடிகாரங்களில் தோல் பொருட்களுக்குப் பதிலாக உலோகத்தை  பயன்படுத்தலாம். காலுக்கு காட்டன் சாக்ஸ் அணிந்துகொண்டு செருப்பு அல்லது ஷூ அணிந்தால் அலர்ஜி தொல்லை இல்லை!புற ஊதா கதிர் வீச்சு அலர்ஜி (Ultra violet Dermatitis) சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். இதனால், மேல் புறத்தோலில் கொப்புளம், நிறம் மங்குதல், அரிப்பு போன்ற…

”மனைவிக்காக கடலில் குதித்த ரோகித் சர்மா” எதற்கு தெரியுமா?

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்த காரியம் குறித்து அவரது மனைவியின் இன்ஸ்டா ஸ்டோரி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடுத்த மாதம் மேற்கு இந்திய தீவுகள் அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட…

ஆதிபுருஷ்: திரைப்படமா? வீடியோ கேமா? – நெட்டிசன்கள் கலாய்க்கும் அளவுக்கு என்ன பிரச்னை?

பட மூலாதாரம், UV CREATIONS/FACEBOOK16 ஜூன் 2023, 15:29 GMTபுதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்ராமாயணத்தை அடிப்படையாக வைத்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் ஆதிபுருஷ் திரைப்படம் குறித்து கடுமையான விமர்சனங்கள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. அந்தப் படத்தில் என்ன பிரச்னை?ராமாயணக் கதையை அடிப்படையாக வைத்து இந்தியாவின் பல மொழிகளிலும் பல திரைப்படங்கள் வெளியாகிவிட்டன. தமிழில் சம்பூர்ண ராமாயணம் உள்பட பல படங்கள் ராமாயணத்தை அடிப்படையாக வைத்து வெளியாகிவிட்டன.இதற்குப் பிறகு 1987-88இல் இந்தியாவின் அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் ஒன்றரை…

அலர்ஜி… விரட்ட அருமையான வழிகள்! நலம் நல்லது-37 #DailyHealthDose

கத்திரிக்காய் அலர்ஜி, கருவாடு அலர்ஜி, வேர்க்கடலை அலர்ஜி… என ஆரம்பித்து மாடிக் காற்று அலர்ஜி, என ஒவ்வாமைப் பிரச்னைக்குக் காரணங்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. உலக அளவில் ஒவ்வாமை பிரச்னை குழந்தைகளைத்தான் அதிகம் பாதிக்கிறது. சாதாரண மூக்கடைப்பு, தும்மல், கண்ணிமையைக் கசக்குவது எனத் தொடங்கி சில நேரங்களில் உதடு, முகம் வீங்குவது, சிறுநீர்த் தடைபடுவது, மூச்சிரைப்பு… என ஒவ்வொருவருடைய நோய் எதிர்ப்பாற்றலைப் பொறுத்தும், அவரவர் சாப்பிட்ட உணவைப் பொறுத்தும் ஏற்படும் அலர்ஜி, சில நேரங்களில் அனப்பைலாக்டிக் ஷாக் (Anaphylactic…

TNPL 2023: `பரபர ஆட்டம்!’ திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்|Photo Album|TNPL 2023 tiruppur vs Chepauk match Photo Album

TNPL 2023: நேற்றைய ஆட்டத்தில் ஐ ட்ரிம் திருப்பூர் தமிழன்ஸ் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் பரபர தருணங்கள் இதோ! |Photo Album நன்றி