Daily Archives: June 15, 2023

Doctor Vikatan – 16 January 2016 – அலர்ஜியை அறிவோம் – 1 | Allergy: Symptoms and Treatment – Doctor Vikatan

அலர்ஜிக்கு அடிப்படை!உடலில் ஒரு நோய்க் கிருமி நுழையும்போது, அதை எதிர்த்து உடல் செயல்படுவதைப் போலவே ஒவ்வாத பொருளையும் எதிர்க்கிறது. ஆனால், தீங்கற்ற பொருளைக்கூட தீங்கு செய்யும் பொருளாகத் தவறாக அடையாளம் கண்டு எதிர்க்கிறது இதுதான் அலர்ஜிக்கு அடிப்படைக் காரணம்.  இந்த உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நம் உடலில் இயங்கும் ‘தடுப்பாற்றல் மண்டலம்’ (Immune system) என்று சொல்லக்கூடிய தற்காப்புப் படையை உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.அலர்ஜியை அறிவோம்உடலின் ராணுவம்!  நாம் உறங்கினாலும் இந்தத் தற்காப்புப் படை உறங்குவது…

ரிஷப் பண்ட் உடல்நிலையில் முன்னேற்றம்… ரசிகர்களை கவர்ந்த புதிய வீடியோ…

விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட்டின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரே வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி அதிகாலை டெல்லியில் இருந்து உத்தராகண்ட்டிற்கு காரில் வந்த ரிஷப் பந்த் விபத்துக்குள்ளானார். இதையடுத்து அவருக்கு டேராடூனில் முதல்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டனர். இதன்பின்னர் அவர் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டார்.மும்பையில் தற்போது ரிஷப் பந்த்திற்கு சிகிச்சைகள் ஒவ்வொன்றாக மேற்கொள்ளப்பட்டது. காயத்திலிருந்து குணம் அடைவதற்கு…

மீண்டும் மீண்டும் கேஸில் சிக்கும் அசீம்.. கமல் காட்ட போவது ரெட் கார்டா? குறும்படமா?

பிக் பாஸ் வீட்டில் அசீம் பற்ற வைத்த நெருப்பு இன்னும் பற்றி எரிகிறது. இன்றைய புரமோவிலும் அது தொடர்கிறது. ஏற்கெனவே அசீம் மீது பயங்கர கோபத்தில் இருக்கும் ரசிகர்கள் இந்த புரமோவை  பார்த்து இன்னும் சூடாகியுள்ளனர். பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்து 20 நாட்களை கூட எட்டவில்லை அதற்குள்  அடிதடி, சண்டை, போட்டி, பொறாமை, பழி வாங்குதல் என அனைத்து ரசங்களையும் போட்டியாளர்கள் போட்டிப்போட்டு காட்டிக் கொண்டிருக்கின்றனர். போன வாரம் கமல்ஹாசனால் வறுத்தெடுக்கப்பட்ட அசீம், இந்த…

நீரிழிவு கண்டிப்பாக ஒரு விலை உயர்ந்த நோய் தான்… பாதிப்புகளைப் பட்டியலிடும் மருத்துவர்! | Diabetes is an expensive disease… doctor explains

நீரிழிவு நோயை ஆரம்பகட்டத்தில் கண்டறிய, HbA1C (Hemoglobin A1C) எனும் மருத்துவ பரிசோதனையைச் செய்வர். அதில் சர்க்கரை அளவு 5.6 – 6.4 வரை இருந்தால் நீரிழிவு நோயின் ஆரம்ப கட்டம் (Pre-diabetics) என தெரிந்துகொள்ளலாம். GTT (glucose tolerance test) பரிசோதனை மூலம் உங்களுக்கு இருக்கும் நீரிழிவு நோயின் தீவிரத்தைக் கண்டுபிடிக்கலாம். ஆரம்பகட்ட நீரிழிவு நோய் என்றால் மாத்திரை எடுத்துக் கொள்ளாமல், சரியான உணவுக் கட்டுபாடு, உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள், மது மற்றும் புகைப்…

TNPL 2023: அஷ்வினின் அதிருப்தியும்; நிதிஷ் ராஜகோபாலின் அதிரடியும்; நேற்றைய நாளில் என்ன நடந்தது?

டிஎன்பிஎல் இன் நான்காவது லீக் போட்டியில் திண்டுக்கல் மற்றும் திருச்சி அணிகள் மோதின.டாஸ் வென்ற திருச்சி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. கங்கா, ஜாபர் ஜமால் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாகக் களமிறங்கினர்.திண்டுக்கல் அணியின் அசத்தலான பந்துவீச்சால் முதல் நான்கு ஓவர்களிலேயே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நடையைக் கட்டினர். அஷ்வின் தனது முதல் ஓவரில் விக்கெட்டை எடுத்துக் மெய்டன் ஓவராக மாற்றினார்.அஷ்வின் கேட்ட ரிவ்யூபவர்பிளே முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் மட்டுமே திருச்சி அணி அடித்திருந்தது. 51/6 என்ற…

மாம்பழம் சாப்பிட்டால் முகப்பரு வருமா..? இப்படி சாப்பிடுங்க.. வராமல் தடுத்திடலாம்..!

மாம்பழம் சாப்பிட்டால் தான் கோடை காலமே பலருக்கு நிறைவு பெறுகிறது. மாம்பழங்களில் பல வகை உண்டு. அவற்றில் எந்த வகை மாம்பழத்தை வாங்குவது என்ற குழப்பம் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. இந்த பருவகால பழத்தில் சுவை மட்டுமல்லாமல், ஏராளமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது.மாம்பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து காணப்படுகிறது. இந்த சத்துக்கள் அனைத்தும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு எந்த அளவிற்கு அவசியமோ அதே அளவிற்கு நமது சருமத்திற்கும் அத்தியாவசியமானது. எனினும், ஒரு சிலருக்கு…

வாக்கிங் சென்ற இளம்பெண்ணின் கண்ணீர் வீடியோ… கைதான டான்ஸ் மாஸ்டர்! – என்ன நடந்தது? | police arrested a dance master who sexually harassed a young woman in chennai

அந்த வீடியோவை டி.ஜி.பி-யின் கவனத்துக்குக் கொண்டு சென்ற சிலர், பெண்களுக்கு சென்னையில் பாதுகாப்பில்லையா என்ற கேள்வியையும் முன்வைத்ததோடு, சம்பந்தப்பட்ட நபர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அந்த நபர் குறித்து விசாரிக்க பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அளித்த தகவலின்படி சில்மிஷ நபரை போலீஸார் தேடிவந்தனர். போலீஸாரின் தேடுதல் வேட்டையில் பாலியல் தொல்லை கொடுத்த…

Doctor Vikatan: கிளாஸ் ஸ்கின் (Glass skin) எனப்படும் கண்ணாடி சருமம் எல்லோருக்கும் சாத்தியமா? | Doctor Vikatan: Is glass skin possible for everyone?

Doctor Vikatan: சமூக ஊடகங்களில் கிளாஸ் ஸ்கின் (glass skin) என்ற கண்ணாடி போல பளபளக்கும் சருமத்துக்கான கொரியன் அழகுக் குறிப்புகள் தொடர்பான வீடியோக்களை பார்க்கிறோம். உண்மையிலேயே கண்ணாடி போன்ற சருமம் பெறுவது எல்லோருக்கும் சாத்தியமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமாகொரியன் அழகு சிகிச்சைகளில் சருமத்தின் இறந்த செல்களை நீக்கும் எக்ஸ்ஃபோலியேஷன் செய்வார்கள். பிறகு அதிகபட்ச மாய்ஸ்ச்சரைசர் உபயோகித்து, சருமத் துவாரங்களே தெரியாமல் செய்வார்கள். இதனால் சருமம் இளமையாகவும்,…

TNPL 2023 | ஒரே பந்தில் இரண்டு முறை டிஆர்எஸ் ரிவ்யூ செய்யப்பட்ட வினோதம் | tnpl bizarre two reviews for single ball in Ba11sy Trichy Dindigul Dragons

கோவை: நடப்பு டிஎன்பிஎல் சீசனின் 4-வது லீக் போட்டியில் பால்சி திருச்சி மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் திண்டுக்கல் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரு அணி தரப்பில் இருந்தும் ஒரே பந்துக்கு இரண்டு முறை டிஆர்எஸ் முறையீடு அடுத்தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது. கோவையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி, பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸின் 13-வது…

செந்தில் பாலாஜி வழக்கு: நீதிமன்றக் காவலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி – அடுத்தது என்ன?

15 ஜூன் 2023, 05:38 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர்(இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)நீதிமன்றக் காவலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.இதையடுத்து அவர் தொடர்பான மேலும் இரண்டு மனுக்கள் விசாரிக்கப்பட இருக்கின்றன.நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது விவகாரம் தொடர்பாக, நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் வழங்கக்கோரி அளிக்கப்பட்டிருக்கும்…