ICC டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை… புதிய சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீரர்கள்…
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் 3 இடங்களைப் பிடித்து ஆஸ்திரேலிய வீரர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்கு எதிரான வெற்றியைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கடந்த 7 ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. 5 நாட்கள் நீடித்த இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில்…




