IPL 2023 : இஷான் கிஷன் – சூர்யகுமார் அதிரடி… 6 விக். வித்தியாசத்தில் பஞ்சாபை வென்றது மும்பை இந்தியன்ஸ்
அசத்தலான இந்த வெற்றியைத் தொடர்ந்து பாயின்ட்ஸ்டேபிளில் மும்பை அணி 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நன்றி
அசத்தலான இந்த வெற்றியைத் தொடர்ந்து பாயின்ட்ஸ்டேபிளில் மும்பை அணி 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நன்றி
படிக்காத பாமரர் முதல் நன்கு படித்து நல்ல பதவியில் உள்ளவர்கள் வரை பலரும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து ஏமாந்து போகும் செய்திகள் சமீபத்தில் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.சென்னை வடபழனியில் பிராவிடண்ட் டிரேடிங் என்கிற நிறுவனம் கானா நாட்டில் தங்க சுரங்கம் இருப்பதாகவும், அந்த தங்கத்தில் முதலீடு செய்வதாகவும், கூறி ₹2,000 கோடி வரை மோசடி செய்துள்ளது.கடந்த 8 மாதங்களாக வட்டி மற்றும் அசலை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றிய நிலையில், சென்னை அசோக் நகரில்…
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டியின் டிக்கெட்டைப் பெறுவதற்காக திரண்டு வந்த கூட்டம். நன்றி
அசைவம் என்றதும் நம் நினைவுக்கு வருவது சிக்கன் தான். ஏனென்றால், நம்மில் பலர் சிக்கன் பிரியர்கள். சிக்கன் சாப்பிட ஆசை வந்தால், உடனே கடைக்கு சென்று அரை கிலோ சிக்கன் வாங்கி.. சிக்கன் குழம்பு அல்லது சிக்கன் வறுவல் செய்து சாப்பிடுவோம். ஆனால், எப்போதாவது சிக்கனை வைத்து புதிதாக ஏதாவது ட்ரை செய்ய நீங்க யோசித்தது உண்டா?…இந்த முறை சிக்கன் வைத்து ஏதாவது புதிதாக சமைக்க விரும்பினால் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். கோழி இறைச்சியுடன் பால் மற்றும்…
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்41 வயதாகிவிட்டது, இனிமேலும் தோனி ஐபிஎல் டி20 தொடரில் விளையாடுவாரா, இந்த சீசன்தான் அவரின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்குமா என கவலைப்பட்ட அவரின் ரசிகர்களுக்கு எம்.எஸ்.தோனி தீர்க்கமான பதிலை அளித்துள்ளார்.லக்னெளவில் இன்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் மழை விளையாடியதால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. லக்னெள அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள்…
மழையைப் பொழியக்கூடிய மேகங்களில், மருந்துக்கு கட்டுப்படாத 29 வகை பாக்டீரியாக்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால், மழையில் நனைந்தாலே ஆபத்தா என்பதற்கு மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். ஃப்ரான்ஸ் மற்றும் கனடாவை சேர்ந்த விஞ்ஞானிகள், வானில் மிதக்கும் மேகங்கள் குறித்து ஆய்வை மேற்கொண்டனர். கடந்த 2019-ம் ஆண்டு முதல், 2021 வரை சேகரிக்கப்பட்ட மேகத்தின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதன் முடிவுகள் `சயின்ஸ் ஆப் தி டோட்டல் என்விரான்மென்ட்ஸ்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளன. மழைஆய்வு முடிவில், மேகங்களில் மருந்துக்கு…
“இது என்னுடைய கடைசி சீசன் என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள், நான் அல்ல” என்று நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்ததன் மூலம் ரசிகர்களிடையே பரவி வரும் வதந்திக்கு தோனி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 16வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்றைய 45-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. லக்னோவில் நடைபெற்று வரும் இந்தப்போட்டியில் டாஸ் வென்ற தோனியிடம் நெறியாளர் டேனி மோரிசன், “உங்கள் கடைசி சீசனை…
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்கடந்த வாரம் முழுவதும் நிறைய நிறைய விசேஷங்களுக்கு செல்ல நேர்ந்தது. எல்லா விசேஷங்களிலும் சொல்லி வைத்தாற்போல் தலைவாழை இலை போட்டு விருந்து. செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரம் முழுவதும் தலை வாழை இலையில் சாப்பிட்ட போது கண் முன்னே என் மாமா தான் நினைவுக்கு வந்தார்..…
Live: Chithirai Thiruvizha Madurai 2023 | அழகர்மலையில் இருந்து புறப்பட்ட Kallalagar | Azhagarmalai Temple Source link