‘மூளையின் இயக்கத்தைத் தூண்டி தானாக நடக்கலாம்’ -கால் முடங்கியோருக்கு ஆராய்ச்சியாளர்களின் குட்நியூஸ்! | Brain and spine implants enabled a paralyzed man to walk
கெர்ட் ஜான் ஒஸ்காம் என்ற நபர், 2011-ம் ஆண்டு சீனாவில் வசித்து வந்தபோது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதில் தன் இடுப்புப் பகுதியில் இருந்து, அதற்கு கீழே முற்றிலுமாக செயலிழந்தார். இப்போது சாதனங்களின் உதவியுடன் விஞ்ஞானிகள் மீண்டும் அவரது உடலுக்கு கட்டுப்பாட்டைக் கொடுத்துள்ளனர்.இது தொடர்பாக நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவில், `சுவிட்சர்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒஸ்காமின் மூளைக்கும், அவரது முதுகுத் தண்டுக்கும் இடையே டிஜிட்டல் பாலத்தை உருவாக்கி அதைக் குறிப்பிட்ட ஒரு சாதனத்துடன் இணைத்து அவரை…









